tag:blogger.com,1999:blog-56063909094875701902024-03-18T02:15:14.842-07:00தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.comBlogger931200tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-4970448180808123362013-02-11T03:09:00.001-08:002013-02-11T03:48:48.994-08:00விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்
விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எளிதாக டைப் செய்ய ஈகலப்பை என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
http://tamilcomputertips.blogspot.com/2010/04/blog-post_19.html ஆனால் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு இந்த மென்பொருள் சில சமயம் சரியாக இயங்குவது இல்லை. இதனால் பல நண்பர்கள் விண்டோஸ் 7 மற்றும் கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-33827133731671771802012-12-26T23:16:00.000-08:002012-12-26T23:30:06.677-08:00கம்ப்யூட்டர் கேள்வி பதில்கள் (பாகம் 2)
தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் தளத்திற்கு வரும் நண்பர்கள் கேட்ட கேள்விகள் இது. இது உங்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
நண்பரின் கேள்வி:
மதிப்பிற்குறிய கான் சேர் அவர்கற்கு, எனது சிஸ்டம் முன்பு அடிக்கடி ரீ ஸ்டார்ட்
ஆகியது உங்கள் ஆலோசனைப்படி ராம் மாற்றியபின் நன்றாக வேலை செய்தது தற்போது
ஆன் செய்யும் போதும் ஏதேனும் heavy software example pinnacle software
கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-73984360265109871342012-08-22T01:40:00.013-07:002012-08-22T20:31:23.106-07:00Drop Box பயன்படுத்துவது எப்படி ?Simplify Your Life
Download Dropbox
Dropbox என்றால் என்ன ? இதனை நாம் நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்வதால் நமக்கு என்ன பயன் ? இதனை நாம் நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது எப்படி ? என்பதை பற்றி நாம் இந்த பாடத்தில் தெளிவாக பார்ப்போம்.....
ஆரம்ப காலத்தில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் தங்களுடைய Personal File களை கம்ப்யூட்டரில் சேமித்து வைத்து பயன்படுத்தும்பொழுது அந்த பைல்களை கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-73256404316837654282012-04-30T00:10:00.001-07:002012-04-30T00:25:55.289-07:00கம்ப்யூட்டரில் Plug-ins என்றால் என்ன ? அதன் பயன்கள் என்ன ?
கம்ப்யூட்டரில் பயன்படும் Plug-ins என்றால் என்ன ? இதன் பயன்கள் என்ன ?
தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் தளங்களுக்கு வரும் அதிகமான நண்பர்கள் கேட்க்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று.
பொதுவாக Plug-ins என்பதன் அர்த்தம் ஒன்றுடன் தன்னை இணைத்துக்கொள்வது. தன்னிச்சையாக செயல்படும் திறம் அற்றது. அதாவது இந்த Plug-in களை மட்டும் வைத்து நீங்கள் தனியாக பயன் அடைய முடியாது. நாம் பயன்படுத்தும் ஒருகான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-22652752884032911022012-03-03T23:50:00.004-08:002012-03-11T23:05:36.182-07:00தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் கேள்விபதில் (பாகம் 1)நண்பரின் கேள்வி:
வணக்கம்
ஒரு சந்தேகம் தொடர்பாக உங்களிடம் ஒரு கேள்வி MS -WORLD ல டைப் பன்ன சொல்ல
ஒரு சிம்பல் அனைத்து பகுதியிலும் வருகிறது அதை போக்க என்ன செய்யவேண்டும்
நன்றி
தமிழில் கம்ப்யூட்டர் தகவலின் பதில்:
நண்பரே நீங்கள் வேர்டில் டைப் செய்யும்பொழுது ஒரே சிம்பல் திரும்ப திரும்ப வருவதாக இருந்தால் அதனை ஒரே கிளிக் மூலம் அகற்ற ஒரு வழி உள்ளது.
முதலில் நீங்கள் டைப் செய்த வேர்டு பைலை ஓப்பன் கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com27tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-71625603087221713592012-02-27T11:15:00.000-08:002012-02-27T11:15:48.241-08:00உங்கள் புதிய லேப்டாப்பில் இருந்து Recovery DVD ஐ உருவாக்குவது எப்படி ?
நீங்கள் புதிதாக லேப்டாப் வாங்கிவிட்டீர்களா ? மறக்காமல் உங்கள் லேப்டாப் Restore Recovery DVD ஐ உருவாக்கிக்கொள்ளுங்கள்...
நீங்கள் புதிதாக வாங்கி இருக்கும் லேப்டாப்பில் Windows XP, Windows Vista, Windows 7 என ஏதாவது ஒரு OS அதாவது Operating System இன்ஸ்டால் செய்து இருக்கும்.
அந்த ஆபரேட்டிங் சிஸ்டாம் திடீரென வேலை செய்யாமல் போய் எரர் ஆகிவிட்டதன் காரணமாக உங்கள் லேப்டாப் திறக்க முடியாமல் போய்விட்டால்கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-72329832869441251712012-02-03T02:58:00.000-08:002012-02-04T23:59:10.919-08:00உங்கள் கம்ப்யூட்டர் Hard Disk ன் RPM வேகம் என்ன என்பதை தெரிந்துகொள்வது எப்படி ?நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Hard Disk ன் RPM Speed என்ன என்பதை எப்படி தெரிந்துகொள்வது என்பதை இந்த பாடத்தில் நாம் பார்ப்போம்.....
Hard Disk ல் 4200 RPM, 5200 RPM மற்றும் 7200 RPM என பல வகை உள்ளது.
இதில் 4200 மற்றும் 5200 RPM பழைய கம்ப்யூட்டர் அனைத்திலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 7200 RPM இப்பொழுது தயாரிக்கப்படும் புதிய வகை கம்ப்யூட்டர்களில் கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-25611400744263146132012-01-20T12:42:00.001-08:002012-03-11T23:06:21.782-07:00கம்ப்யூட்டரின் அடிப்படை விசயங்களை தெரிந்துகொள்ளுங்கள்....
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
நாம் அன்றாடம் கம்ப்யூட்டரை பயன்படுத்திக்கொண்டிருப்போம். ஆனால் நமக்கு இன்னமும் கம்ப்யூட்டரின் அடிப்படை விசயங்களில் சில சந்தேகங்கள் இருக்கத்தான் செய்யும். அதனை மற்றவரிடம் போய் கேட்பது நமக்கே கஷ்டமான விசயம். ஏனென்றால் ஒருவரிடம் இதை போய் கேட்டால் இவ்வளவு நாளாக நீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறீர்கள் உங்களுக்கு இது கூட தெரியாத என அவர் கேட்டுவிடுவாரே என்றுதான்.....
கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-44296855949450182282012-01-18T23:38:00.002-08:002012-03-11T23:15:01.888-07:00பார்மெட் செய்வதற்கு முன்னால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள உங்கள் பைல்களை பேக்கப் ( காப்பி ) எடுப்பது எப்படி ?
உங்கள் கம்ப்யூட்டரை நீங்களோ அல்லது மற்றவரிடமோ கொடுத்து பார்மெட் செய்து புதிதாக விண்டோ எக்ஸ்பி இன்ஸ்டால் செய்ய நீங்கள் நினைக்கும்பொழுது முதல் வேலையாக உங்கள் Personal Documents அனைத்தையும் Backup ( காப்பி ) செய்து ஒரு பென் டிரைவிலோ அல்லது ஹார் டிஸ்கிலோ நீங்கள் ஏற்ற நினைக்கிறீர்கள். ஆனால் அதை எப்படி செய்வது என்று தெரியவில்லையா ?
Start > All Programs > Accessories > System Tools கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-44873840281864374522011-11-15T00:44:00.000-08:002011-11-25T21:20:30.188-08:00புதிதாக லேப்டாப் வாங்குபவருக்கு வரும் பிரச்சனையும் அதன் தீர்வும்....
பின்னூட்டம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி ! நீங்கள் புதிதாக லேப்டாப் வாங்கும்பொழுது உங்கள் லேப்டாப் கீ போர்டில் மேலே உள்ள நம்பர்களில் 2 என்ற பட்டனுடன் சேர்ந்துள்ள @ என்ற பட்டனை அழுத்தி @ என்ற குறியீடை நீங்கள் டைப் செய்யும்பொழுது அந்த @ க்கு பதிலாக L பட்டனுக்கு அருகிள் உள்ள " என்ற குறியீடு வருகிறதா ? இதை சரி செய்வது எப்படி ?
என் லேப்டாப்பில் நான் என் ஈமெயில் முகவரியை டைப் கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-64502712564726173492011-11-08T05:46:00.000-08:002011-11-08T05:46:51.381-08:00உங்கள் பைல்களை பாஸ்வேர்டு கொடுத்து பாதுகாத்து அதனை CD, DVD மற்றும் Pen Drive-ல் காப்பி செய்வது எப்படி ?
பின்னூட்டம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
நாம் ஆபீஸில் அன்றாடம் பயன்படுத்தும் முக்கியமான பைல்கள் மற்றும் நாம் காப்பி செய்து பயன்படுத்தும் ஆடியோ வீடியோ மற்றும் போட்டோக்கள் போன்றவற்றை மற்றவர் பயன்படுத்த முடியாத வகையில் பாஸ்வேர்டு கொடுத்து பூட்டி வைக்க எத்தனையோ மென்பொருள் இன்றைய காலத்தில் வந்துவிட்டது. இதில் சிறந்த மென்பொருள்கள் நமக்கு தேவை என்றால் பணம் கொடுத்து வாங்கினால்தான் அதனை கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-14745815054772365402011-10-26T23:25:00.002-07:002012-03-11T23:14:41.382-07:00விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி ?
விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது பற்றிய விளக்கம் இந்த பதிவில் சென்று பாருங்கள் விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது எப்படி ?
ஒரு கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது எவ்வளவு முக்கியமோ அதுபோல இஸ்டாலேசன் முடிந்த பிறகு அதன் டிரைவர்ஸ் அப்டேசன் மிக மிக முக்கியம். டிரைவர்ஸ் அப்டேசன் செய்ய உங்களுக்கு தெரியவில்லை என்றால் விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வதால் எந்த பயனும் இல்லை.
கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-52520622133497681872011-09-18T01:59:00.000-07:002013-02-20T21:33:10.655-08:00நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...
Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.
அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப் டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும்.
ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் நம்மால் ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க முடியாது கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com97tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-85139352221518190082011-09-11T05:58:00.000-07:002011-09-11T05:58:24.902-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் பவர்பாயிண்ட் பாடம் 5
பவர் பாயிண்ட் மூலம் அனிமேசன் சிலேடுகள் உருவாக்குவது எப்படி ?
முதலில் பாடம் 4 ல் சொன்ன முறைப்படி நீங்கள் பவர் பாயிண்டில் ஒரு சிலேடை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
அடுத்து அந்த சிலேடின் மேல் உங்கள் மவுசை வைத்து வலதுபக்கம் கிளிக் செய்து Copy என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து அதன் கீழே மவுசை வைத்து வலது பக்கம் கிளிக் செய்து Paste என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள்.
உடனே இதுபோல் உங்களுக்குகான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-18671377628486947422011-09-07T01:24:00.001-07:002011-09-07T01:24:55.613-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் பவர்பாயிண்ட் பாடம் 4உங்கள் எழுத்துக்களுக்கு இதுபோல் டிசைனை கொண்டுவருவது எப்படி ?
கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-6883743524057641222011-08-16T01:06:00.002-07:002011-09-05T01:55:50.300-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் பவர்பாயிண்ட் பாடம் 3
நீங்கள் உருவாக்கிய டாக்குமெண்டில் பார்டர் லைன் கொண்டுவருவது எப்படி ?
கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-44642595640291594462011-08-16T01:06:00.000-07:002011-09-05T00:54:39.941-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் பவர்பாயிண்ட் பாடம் 2கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-24588854739686660292011-08-16T01:05:00.000-07:002011-09-05T00:55:02.266-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் பவர்பாயிண்ட் பாடம் 1கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-66066743637908059602011-07-05T01:55:00.002-07:002011-09-05T00:56:42.874-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 17கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-64762690287086626102011-07-05T01:55:00.000-07:002011-09-05T00:55:30.424-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 16கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-76489925073113284322011-07-05T01:54:00.002-07:002011-08-16T01:45:48.809-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 15கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-27500493732952406912011-07-05T01:54:00.000-07:002011-08-16T01:45:59.904-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 14கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-18434334698941977122011-07-05T01:53:00.002-07:002011-08-16T01:46:12.076-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 13கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-76672990860119916032011-07-05T01:53:00.000-07:002011-08-16T01:45:23.474-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 12கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-36501729175413662532011-07-05T01:52:00.001-07:002011-08-16T01:45:03.014-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 11கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-14180314524614990382011-07-05T01:50:00.000-07:002011-08-16T01:44:49.475-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 10கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-1118603346974241412011-07-05T01:49:00.001-07:002011-08-16T01:44:30.669-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 9கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-91734886583460633992011-07-05T01:48:00.003-07:002011-08-16T01:44:17.699-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 8கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-64881025476227428652011-07-05T01:48:00.001-07:002011-08-16T01:44:02.121-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 7கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-29437662345961161122011-07-05T01:46:00.003-07:002011-08-16T01:43:48.234-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 6கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-26820921929441705022011-07-05T01:46:00.001-07:002011-08-16T01:43:24.639-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 5கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-69254299662208727432011-07-05T01:45:00.001-07:002011-08-16T01:42:59.068-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 4கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-79234509187857365562011-07-05T01:44:00.001-07:002011-08-16T01:42:43.872-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 3கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-70898600916130341802011-07-05T01:43:00.001-07:002011-08-16T01:42:29.420-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 2கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-38910523187552867472011-07-05T01:42:00.001-07:002011-08-16T01:42:04.945-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 1கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-82351882916108755552011-07-04T22:27:00.001-07:002011-08-16T01:53:36.187-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு - பாடம் 11கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-63851852056565704252011-07-04T22:26:00.001-07:002011-08-16T01:53:49.417-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு - பாடம் 10கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-43999648789940278792011-07-04T22:25:00.001-07:002011-08-16T01:54:01.377-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு - பாடம் 9கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-21249196232817262042011-07-04T22:24:00.002-07:002011-08-16T01:54:14.085-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு - பாடம் 8கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-76414276530225108702011-07-04T22:24:00.000-07:002011-08-16T01:54:29.694-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு - பாடம் 7கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-32549328135424358962011-07-04T22:18:00.001-07:002011-08-16T01:54:49.322-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு - பாடம் 6கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-54118613205029982892011-07-04T22:16:00.001-07:002011-08-16T01:55:07.053-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு - பாடம் 5கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-65127200439807392722011-07-04T22:15:00.001-07:002011-08-16T01:55:23.082-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு - பாடம் 4கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-2900814952321754342011-07-04T22:14:00.001-07:002011-08-16T01:55:38.680-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு அறிமுகம் - பாடம் 3கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-32880035531191233852011-07-04T22:13:00.001-07:002011-08-16T01:56:16.676-07:00மைக்ரோசாப் ஆபீஸ் எங்கே இருக்கிறது ? - பாடம் 2கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-57290474080919137412011-07-04T22:12:00.000-07:002011-08-16T01:56:00.036-07:00மைக்ரோசாப் ஆபீஸ் அறிமுகம் - பாடம் 1கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-19995403744208949482011-06-21T12:39:00.000-07:002011-08-16T01:51:03.837-07:00ஓவியம் வரைந்து பழக ஒரு சிறந்த இலவச மென்பொருள்...நண்பர்களுக்கு வணக்கம்.
மாறிப்போன இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் எல்லாம் கம்ப்யூட்டர் என ஆகிவிட்டது. அடோப் போட்டோசாப், கோரல்ட்ரா, பெயிண்ட் சாப் என வித விதமான கிராபிக் மென்பொருட்கள் மூலம் எல்லோரும் மிக எளிதாக விதவிதமான ஓவியங்களையும் போட்டோ டிசைன்களையும் உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இருப்பினும் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் நாமும் கம்ப்யூட்டர் மூலம் ஓவியம் வரைந்து பழக வேண்டும் கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-55296195270324891042011-06-17T15:06:00.000-07:002011-08-16T01:51:26.875-07:00உங்கள் போடோவை ஓவியமாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்....நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்........
போட்டோசாப் மென்பொருளில் வித விதமாக நாம் நம் போட்டோவை டிசைன் செய்ய தெரிந்துகொண்டாலும். இலவசமான ஒரு நொடியில் நம் போட்டோவை கலர் மற்றும் பென்சில் ஓவியமாக மாற்ற சிறந்த மென்பொருள் கிடைத்தால் நமக்கு மிகுந்த சந்தோசம்தான்.
அந்த சந்தோசத்தை பூர்த்திய செய்ய இதோ ஒரு சிறந்த இலவச மென்பொருள்.
டவுண்லோடு செய்ய இங்கே கிளிக்கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-16952788525590972482011-06-14T07:37:00.000-07:002011-08-16T01:56:44.351-07:00நீங்களும் பிளாக் (வலைப்பூ) உருவாக்கலாம்.......உங்களுக்கு சொந்தமாக ஒரு வலைப்பூவை உருவாக்குவது எப்படி ?
1) முதலில் http://www.blogger.com என்ற முகவரிக்கு செல்லுங்கள்
2) அடுத்து இங்கு குறிப்பிட்ட இடத்தில் உங்கள் ஜி மெயில் முகவரி மற்றும் பாஸ்வேர் டைப் செய்யுங்கள்.
3) அடுத்து இங்கு குறிப்பிட்ட Blog Tittle என்பதில் உங்கள் பிளாக் தலைப்பை டைப் செய்யுங்கள். Blog கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-45337220571914330392011-01-15T22:58:00.000-08:002011-08-16T01:57:10.860-07:00உங்கள் பிளாக்கருக்கு தேவையான html கோடிங்....
உங்கள் பிளாக்கரில் எழுத்துக்களை ஓட விடுவது எப்படி ?
How to create Scrolling text
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள் !
இங்கு html பாக்ஸ் உள்ளே கொடுக்கப்பட்டதை உங்கள் மவுசால் செலெக்ட் செய்துகொண்டு Ctrl+C காப்பி செய்து உங்கள் Gadjet HTML/Java Script ல் Ctrl+V பேஸ்ட் செய்யுங்கள்
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள் !
உங்கள் எழுத்துக்களை ஹைலைட்கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com38tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-84779085082601173922011-01-11T05:11:00.000-08:002011-08-16T01:51:56.099-07:00போட்டோ ஸ்கேப் மென்பொருள் மூலம் அனிமேசன் செய்வது எப்படி ?
முதலில் Photoscape மென்பொருளை இந்த Download பட்டனை கிளிக் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
நீங்கள் போட்டோஸ்கேப் மென்பொருளை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் இதுபோல் ஒரு ஐக்கான் உங்கள் கம்ப்யூட்டர் Desktop ல் வந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
உங்கள் டெக்ஸ்டாப்பில் உள்ள இந்த ஐக்கானை நீங்கள் டபுள் கிளிக் செய்யுங்கள். உடனே கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com29tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-40313406366375885262010-07-19T06:07:00.000-07:002011-08-16T03:00:45.821-07:00கூகிள் டாக் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது எப்படி ?( கம்ப்யூட்டருக்கு புதியவர்களுக்கு)
.
நாம் நம் நண்பர்களிடமும் நம் உறவினர்களிடமும் கம்ப்யூட்டரில் சாட்டிங் செய்வதென்றால் ரெம்பவும் மகிழ்ச்சி அடைவோம். அதிலும் கூகிள் டாக்கில் சாட் செய்வதென்றால் கூடுதல் சந்தோசம்தான்.
கூகிள் டாக் நம் கம்யூட்டரில் அதிக இடத்தை அடைத்துக்கொள்ளாமல் அதிக கெபாசிட்டியை எடுத்துக்கொள்ளாமல் சிறப்பாக பயன்படும் மென்பொருள். இது சாட்டிங் செய்வதற்க்கு கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-31028066314675396342010-07-10T23:38:00.000-07:002011-08-16T01:58:13.162-07:00மைக்ரோசாப்ட் எக்ஸெல் மற்றும் வேர்டில் பாஸ்வேர்டு செட்டப் செய்வது எப்படி ?
கம்ப்யூட்டருக்கு புதியவர்களுக்கு
மைக்ரோசாப்ட் எக்ஸெல் மற்றும் வேர்டில் நாம் நமக்கு தேவையான முக்கியமான சில தகவல்களை டைப் செய்து சேமிக்க நினைக்கும்போது அதனை நம்மை தவிற வேறு எவரும் திறந்து பார்க்கக்கூடாது என்று நாம் நினைத்தால் அதற்க்கு நாம் நம் பைல்களுக்கும் பாஸ்வேர்டு செட்டப் செய்யவேண்டும்.
அந்த பாஸ்வேர்டை செட்டப் செய்வது எப்படி ?
Microsoft Excel (மைக்ரோசாப்ட் எக்ஸெல்)
மைக்ரோசாப்ட் எக்ஸெலை கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-61893632929186362982010-07-08T01:23:00.000-07:002011-08-16T03:01:20.716-07:00Google Talk-ல் தமிழில் டைப் செய்வதற்க்கு ஈகலப்பையை இன்ஸ்டால் செய்து அதனை பயன்படுத்துவது எப்படி ?
கூகிள் டாக்கில் நீங்கள் தமிழில் டைப் செய்து உங்கள் நண்பர்களிடமும் உங்கள் உறவினர்களிடமும் பேச உங்களுக்கு ஆசை இருக்காதா என்ன ? ஆனால் அதை எப்படி இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது என்று தெரியாமல் தவிக்கும் உங்களுக்கு என்னால் முடிந்த ஒரு சிறு உதவி. நான் இங்கு கீழே கொடுத்துள்ள முறையில் முயற்ச்சி செய்து பாருங்கள்.
முதலில் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் ஈகலப்பையை உங்கள் கம்ப்யூட்டருக்கு கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com28tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-60130840653954093462010-07-01T07:02:00.004-07:002012-03-11T23:15:32.903-07:00விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது எப்படி ?என் பதிவுகளுக்கு சிறந்த பின்னூட்டம் கொடுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
மேலும் இந்த தளத்தில் புதிதாக இனைந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
தினமும் இந்த தளத்திற்க்கு வருகை தரும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !
உங்கள் அனைவருக்காகவும் என் அடுத்த பதிவு.
விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது மிக எளிதான ஒன்றாக இருந்தாலும் சிலருக்கு அதில் சில சந்தேகங்கள் இருப்பதன் காரணமாககான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com47tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-30897653548656726992010-06-29T02:11:00.003-07:002012-03-11T23:13:43.192-07:00கம்ப்யூட்டர்அசெம்பிள் செய்வது எப்படி ?கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com83tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-89223993051877419252010-06-20T00:08:00.001-07:002012-03-11T23:16:30.285-07:00பிராண்டட் கம்ப்யூட்டர் மற்றும் அசெம்பிள் கம்ப்யூட்டர் இதை பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம் வாங்க...
இந்த தளத்தை தனது விருப்பமான இணைய தளமாக மாற்றிக்கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !
உங்கள் அனைவருக்காகவும் எனது அடுத்த பதிவு....
பொதுவாக நாம் கம்ப்யூட்டர் வாங்க நினைக்கும்போது சிலர் நமக்கு அட்வைஸ் செய்வது என்ன ? வாங்குவது வாங்குகிறீர்கள் நல்ல பிராண்டட் கம்ப்யூட்டராக பார்த்து வாங்கிவிடுங்கள் அதுதான் நல்லது என்று சொல்வார்கள். அவர்கள் சொல்வது சரிதான். ஆனால் அப்படி கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-64840667807869917192010-06-13T23:34:00.000-07:002011-08-16T03:04:44.239-07:00விண்டோஸ் மீடியா பிளேயரின் மூலம் Audio CD ல் உள்ள பாடல்களை mp3 பாடல்களாக மாற்றி உங்கள் கம்ப்யூட்டரில் காப்பி செய்வது எப்படி ?
நம் எல்லோரிடமும் Audio CD-ல் பாடல்கள் இருக்கும். அதில் உள்ள பாடல்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்து வைக்க நினைப்போம். அதனை காப்பி செய்வதற்க்கு நமக்கு தெரியாவிட்டாலும் மற்றவரிடம் கேட்டு அந்த பாடல்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்ய முயற்ச்சி செய்வோம்.
ஆனால் சிலரிடம் அதை பற்றி கேட்க்கும்போது ஆடியோ சி.டி.யை mp3 யாக மாற்றவேண்டுமென்றால் அதற்க்கு தனியாக ஒரு மென்பொருள் (Software) வேண்டும் என்று கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-58361336946110119722010-06-01T05:47:00.000-07:002011-11-25T21:14:49.065-08:00DVD Disc (ப்ளஸ் மற்றும் மைனஸ்) ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட்
DVD என்பதை அதை உருவாக்கிய நேரத்தில் Digital video disc என்று பெயர் சொல்லி அழைத்திருக்கிறார்கள். பிறகு அதனை Digital versatile disc என்று அழைக்கிறார்கள்.
இந்த DVD தட்டில் DVD-ROM, DVD-R, DVD-RW, DVD+R, DVD+RW என்று பல வகையான டைப் DVD தட்டுகள் தற்ப்போது விற்பனையில் உள்ளதை நீங்கள் பார்க்கலாம். எல்லாம் DVD தட்டுகள்தான் என்றாலும் ஒவ்வொன்றிலும் சின்ன சின்ன வித்தியாசங்கள் கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-56313352371822990462010-05-24T07:55:00.000-07:002011-08-16T02:44:58.136-07:00உங்கள் கம்ப்யூட்டரை பற்றிய விபரங்களை குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்...
நீங்கள் சொந்தமாக ஒரு கம்ப்யூட்டரை விலைக்கு வாங்கிவிட்டீர்களா ! இதுக்கு உங்கள் பதில் ஆம் என்றால்... இனி உங்கள் கம்ப்யூட்டரை பாதுக்காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.
இதுவரை நீங்கள் எப்படி இருந்தாலும் சரி இனி உங்கள் கம்ப்யூட்டர் விசயத்தில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். அதாவது நீங்கள் கஷ்டப்பட்டு விலை அதிகம் கொடுத்து வாங்கிய உங்கள் கம்ப்யூட்டரின் முக்கியமான ஹார்டுவேர் பாகங்களை இன்னொருவர் உங்களுக்கு கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-26163328210481050992010-05-23T01:26:00.000-07:002011-08-16T02:48:54.272-07:00Windows XP Function Keys டிப்ஸ்1) F1 - Go to Windows Help
உங்களுக்கு எப்பொழுது கம்ப்யூட்டரிடம் இருந்து உதவி தேவைப்பட்டாலும் உங்கள் கப்யூட்டர் கீபோர்டில் உள்ள F1 என்ற பட்டனை அழுத்தி அதில் வரும் Help Search பாக்ஸில் உங்களுக்கு தேவையானதை டைப் செய்து உதவியை பெற்றுக்கொள்ளுங்கள்.
2) F2 - Change Name in your Icon, File or Folder
உங்கள் டெக்ஸ்டாப்பில் உள்ள ஐக்கான்கள் பைல்கள் மற்றும் போல்டர்களின் பெயர்களை நீங்கள் மாற்றவேண்டுமென்றால் கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-84332231227144099712010-05-19T07:26:00.000-07:002011-08-16T02:50:40.433-07:00உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை விரைவாக தேடி எடுப்பது எப்படி ?(கம்ப்யூட்டருக்கு புதியவருக்கு)
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Excel, Word, Power Point, Picture, Audio மற்றும் Video பைல்களை விரைவாக தேடி எடுப்பது எப்படி ?
உங்கள் கம்ப்யூட்டரில் இடதுபக்கம் உள்ள Start என்ற பட்டனை கிளிக் செய்ததும் கீழ் காண்பதுபோன்ற Search என்று எழுதப்பட்டு லென்ஸ் பட்டன் உங்களுக்கு தெரியும் அதனை நீங்கள் கிளிக் செய்யுங்கள்
அப்படி கிளிக் செய்த உடன் கீழே காண்பதுபோன்ற கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-54817451124199436512010-05-18T00:01:00.000-07:002011-08-16T02:59:20.196-07:00உங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான பத்து சிறந்த இலவச மென்பொருள்கள்என் பதிவுகள் மூலம் தினமும் பயன் அடைந்துகொண்டிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
இந்த பதிவு... உங்களுக்காக
உங்கள் கம்ப்யூட்டருக்கு முக்கியமாக தேவைப்படும் இந்த பத்து சிறந்த மென்பொருள்கள் பயன்படுத்தி பாருங்கள்
உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் வைரஸ்களை தடுக்கும் மென்பொருள்
1. Free Anti Virus ( AVG )
Download Free AVG Anti Virus
உங்கள் கம்ப்யூட்டருக்கு இண்டெர் நெட் கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com51tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-58967953849045959332010-05-17T05:55:00.001-07:002012-08-02T00:15:13.441-07:00யூ.எஸ்.பி பென் டிரைவ் ( USB Pen Drive) என்றால் என்ன ?
முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.
அன்புடன்: கான்கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-40041669203615556032010-05-16T03:22:00.000-07:002011-08-16T02:52:34.301-07:00தேதியை கணக்கு பார்க்க ஒரு இலவச மென்பொருள்...என் பதிவுகளுக்கு அழகிய பின்னூட்டங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் பின்னூட்டம் கொடுக்க முடியாவிட்டாலும் தினம் தினம் என்னுடைய தளத்திற்க்கு வந்து பயன் அடைந்துகொண்டிருக்கும் மற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி....
உங்கள் அனைவருக்காகவும் இன்று ஒரு அழகிய பதிவு.
நாம் சிலர் ஆபிஸில் வேலை பார்ப்பவராக இருப்போம். சிலர் சொந்த தொழில் செய்பவராக இருப்போம். நாம் எந்த வேலை பார்ப்பவராக இருந்தாலும்கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-79602251298301232922010-05-14T10:54:00.000-07:002010-05-29T23:36:28.030-07:00போட்டோசாப் பாடம் 4 (டூல்பார்)முந்தைய பாடங்கள் இங்கே போட்டோசாப் பாடம் 1 முதல் 3முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்அன்புடன் : கான்அடுத்த பாடம் கீழ் காணும் இணைய தளத்தில் தொடர்கிறது.http://tamilpctraining.blogspot.com/கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-90004131618794675242010-05-13T00:59:00.001-07:002010-06-07T05:47:00.402-07:00மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவில் இனைந்துவிட்டீர்களா ?கணினி மென்பொருள்களின் துறையில் புதுமைகளை பல செய்துகொண்டிருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்ப்போது மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் ஒர்க் ஸ்பேஸ் (Microsoft Office Live WorkSpace) என்று ஒரு புதிய இனைய தளத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் உங்களுடைய மைக்ரோசாப்ட் ஆபீஸ் டாக்குமெண்டுகளின் ஆன் லைன் சேமிப்புக்காக இவர்கள் உங்களுக்கு ஒதுக்கிதரும் இட ஒதுக்கீட்டின் அளவு ( Workspace) கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-55769942236794953392010-05-11T02:20:00.000-07:002011-08-16T02:51:29.507-07:00போட்டோசாப் ஃப்ரேமில் உங்கள் போட்டோவை சேர்க்கவேண்டுமா ?
உங்களுடைய செய்முறை உதவிக்காக நான் இங்கு இரண்டு போட்டோசாப் ஃப்ரேம்கள் இனைத்துள்ளேன்
இந்த லிங்கின் மேல் உங்கள் மவுசை வைத்து வலது புறம் கிளிக் செய்து Save Target As என்பதை கிளிக் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் இந்த ஃப்ரேமை டவுண்லோடு செய்துகொள்ளுங்கள்.
ஃப்ரேம் 1
ஃப்ரேம் 2கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-37684717745898706372010-05-09T07:33:00.000-07:002011-08-16T02:46:34.963-07:00இலவசமாக PDF File உருவாக்கும் மென்பொருள் வேண்டுமா ?
என்னுடைய பதிவுக்கு சிறந்த பின்னூட்டங்கள் ( Comments ) கொடுத்துக்கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
இந்த பாடத்தில் சிறந்த இலவச மென்பொருளின் உதவியோடு PDF File - ஐ உருவாக்கலாம் வாருங்கள்.
PDF File என்றால் என்ன என்பதை முந்தைய பதிவில் பார்த்துவிட்டோம் அதோடு நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துள்ள மைக்ரோசாப் ஆபீஸ் மென்பொருளின் மூலமாக PDF File ஐ உருவக்குவது எப்படி என்பது பற்றியும் கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-7333378982362949012010-05-09T00:09:00.000-07:002011-08-16T02:53:04.705-07:00மைக்ரோசாப் ஆபீஸ் 2007 மூலம் PDF பைல் உருவாக்க வேண்டுமா ?
உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள மைக்ரோசாப் ஆபீஸ் 2007 இன் உதவியோடு PDF பைல் உருவாக்குவது எப்படி ?
PDF பைல் என்றால் என்னவென்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் தெரியாதவர்களுக்கு ஒரு சிறு விளக்கம்.
மென்பொருட்களை தயாரிக்கும் பல நிறுவனங்களில் தனக்கென ஒரு தனி சிறப்பை பெற்று விளங்கும் சிறந்த ஒரு நிறுவனம் இந்த அடோப் நிறுவனம். இதன் அதிகாரப்பூர்வமான இணைய தளம் www.adobe.com கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-12231919619961903612010-05-06T23:13:00.000-07:002011-08-16T02:56:55.797-07:00உங்கள் விண்டோ மீடியா பிளேயரில் அனைத்து வீட்டியோ பைல்களும் பிளே ஆக வேண்டுமா ?பொதுவாக சிலருக்கு கம்ப்யூட்டரை பற்றிய சில சந்தேகங்கள் நீண்ட நாட்களாக இருந்துகொண்டே இருக்கும் ஆனால் அதை யாரிடம் கேட்டு சரி செய்துகொள்வது என்று தெரியாமல் அதற்க்கு விடை தெரியாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படி சில சந்தேகங்களில் இதுவும் ஒன்று.
அதாவது நம் கம்ப்யூட்டரில் விண்டோ மீடியா பிளேயர் என்று ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும். அந்த விண்டோ மீடியா பிளேயரில் நாம் ஒரு ஆடியோ பாடல் கேட்க்க கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-13939100325009201952010-05-05T12:41:00.000-07:002011-08-16T01:53:19.195-07:00உங்கள் போட்டோவில் நிழல்படம்போல தண்ணீர் அனிமேசன் உருவாக்குவது எப்படி ?
முதலாவதாக கீழே நான் கொடுத்துள்ள சுட்டியின் மூலம் இந்த மென்பொருளை டவுண்லோடு செய்துவிட்டு அதனை ஓப்பன் செய்து அதில் மேலே குறிப்பிட்டுள்ள இடத்தை கிளிக் செய்யுங்கள். பிறகு இங்கு மேலே உள்ள தட்டு ஓப்பன் ஆகும் இதில் உங்கள் போட்டோவை தேர்ந்தெடுத்துவிட்டு ஓப்பன் என்ற பட்டனை அழுத்துங்கள்,
ஒப்பன் செய்ததும் இங்கு மேலே உள்ள படத்தில் காண்பதுபோல் உங்கள் போட்டோ உள்ளே வந்துவிடும். அடுத்து இங்கு குறிப்பிட்டதுபோல்கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-77483130661416439782010-05-05T06:52:00.000-07:002011-11-25T21:31:00.819-08:00வாருங்கள் டீம்வீவர் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்
டீம் வீவர் ( TeamViewer) மென்பொருளை இங்கே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை கிளிக் செய்து டவுண்லோடு செய்துகொள்ளுங்கள்.
சுட்டி
முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்
அன்புடன் : கான்.கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com37tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-34550434393772826742010-05-03T13:49:00.000-07:002013-05-31T20:05:52.013-07:00மென்பொருளின் உதவி இல்லாமல் உங்கள் போட்டோவுக்கு பெயர் மாற்றி வரிசை எண் கொடுப்பது மற்றும் போல்டர்களை மறைத்து வைப்பது எப்படி ?இந்த பதிவை படிப்பது சிரமமாக இருந்தால் இந்த பதிவின் மேல் உங்கள் மவுசை வைத்து கிளிக் செய்து பாருங்கள்........
இந்த பதிவை படிப்பது சிரமமாக இருந்தால் இந்த பதிவின் மேல் உங்கள் மவுசை வைத்து கிளிக் செய்து பாருங்கள்........
கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-33940357842726753012010-05-01T15:22:00.000-07:002011-08-16T02:56:04.521-07:00நொடிப்பொழுதில் உங்கள் டிஜிட்டல் கேமரா போட்டோக்களின் அளவை குறைப்பது எப்படி ?
இந்த சுட்டியை கிளிக் செய்து மென்பொருளை டவுன்லோடு செய்துகொள்ளுங்கள்:
சுட்டிகான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-27805305242622367042010-04-29T23:17:00.001-07:002011-08-16T02:50:08.038-07:00இலவச கேப்சர் (திரையை காப்பி எடுக்கும்) மென்பொருள் வேண்டுமா ?
இந்த இலவச மென்பொருளை இங்கே உள்ள சுட்டியை கிளிக் செய்து டவுண்லோடு செய்யுங்கள்
சுட்டி
----------கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-88634715355893785302010-04-27T04:35:00.000-07:002011-08-16T02:48:08.805-07:00Motherboard, Processor, Hard Disk, Ram என்றால் என்ன ? அதன் பயன்கள் என்ன ?கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-17623378176720836212010-04-26T20:02:00.000-07:002011-08-16T02:53:41.235-07:00மைக்ரோ சாப்ட் ஆபீஸ் என்றால் என்ன ?கம்ப்யூட்டருக்கு புதியவருக்கு
உங்கள் கம்ப்யூட்டரில் Start > All Program ஐ நீங்கள் கிளிக் செய்ததும் அதில் Microsoft Office என்று கீழ் காணும் படத்தில் உள்ளதுபோல் எழுதப்பட்டு இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அதுதான் நீங்கள் பயன்படுத்தும் Word, Excel, Powerpoint, Access போன்றவற்றை உள் அடக்கிய மைக்ரோசாப்ட் ஆபீஸ் என்பதாகும்.
Microsoft Word
இந்த மைக்ரோசாப் ஆபீஸ் என்பதில் Microsoft Word மூலம் கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-55016066819723941202010-04-26T07:42:00.000-07:002013-02-23T22:14:32.070-08:00கம்ப்யூட்டரை பயன்படுத்த பயப்படவேண்டாம் !
கம்ப்யூட்டரை நீங்கள் இப்பொழுது சிறிது காலமாகத்தான் பயன்படுத்த தொடங்கி இருக்கிறீர்களா? கவலை வேண்டாம் கம்ப்யூட்டரில் சில விசயங்களை தெரிந்துகொள்வதும் மனதில் அதை பதியவைப்பதும் ஒன்னும் சிரமமான காரியம் இல்லை. இன்றைய சூழ்நிலையில் சின்ன குழந்தைகள் கூட கம்ப்யூட்டரை பயன்படுத்த பழகிவிடுகிறது அப்படி இருக்கும்போது நமக்கு ஏன் முடியாது. முதலில் நம்பிக்கை வையுங்கள்.
மேலும் இந்த கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-6692070587884439692010-04-19T00:10:00.000-07:002011-08-16T02:47:30.284-07:00உங்கள் கம்ப்யூட்டரில் தமிழில் டைப் செய்வது எப்படி ?தமிழில் நீங்கள் இனையதளங்களில் டைப் செய்யவேண்டும் என்றால் முதலில் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஈகலப்பை என்ற மென்பொருளின் சுட்டியை கிளிக் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
ஈகலப்பையை டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்:
சுட்டி
இதனை நீங்கள் இன்ஸ்டால் செய்ததும் உங்கள் கம்ப்யூட்டரின் வலதுபக்கம் டைம் பக்கத்தில் கீழ் காண்பதுபோல் ஒரு ஐக்கான் வந்து இருக்கும். அந்த ஐக்கானை கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com58tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-62972388242140305742010-04-15T13:09:00.000-07:002011-08-16T02:55:31.767-07:00நீங்கள் அடோப் போட்டோசாப் பற்றி எதுவுமே தெரியாதவரா பரவாயில்லை வாருங்கள் எளிய முறையில் அடோப் போட்டோசாப் பற்றி தெரிந்துகொள்வோம்....
அடோப் போட்டோசாப் பாடம் 1
அடோப் போட்டோசாப் பாடம் 2
அடோப் போட்டோசாப் பாடம் 3
கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-15493623268589744012009-09-23T07:25:00.000-07:002011-08-16T02:17:27.388-07:00ஆன் லைன் போட்டோ டிசைனிங் ?இண்டெர் நெட்டில் ஆன் லைன் மூலமாக உங்களுக்கு சில இணைய தளங்கள் இலவசமாக உதவுகின்றன அப்படி என்ன உதவி என்று கேட்கிறீர்களா?
எல்லாம் நீங்கள் விரும்பும் உதவிதான்.
உங்களிடம் உள்ள போட்டோவை டிசைன் செய்ய உங்கள் கம்ப்யூட்டரில் சாப்ட்வேர் எதுவும் இல்லை என்று நீங்கள் கவலைப்படுபவரா ?
கவலை வேண்டாம் கீழே உள்ள இணைய தள இனைப்புகளை கிளிக் செய்யுங்கள் ஆன் லைனிலேயே உங்கள் போட்டோவை டிசைன் செய்ய ஒரு சாப்ட்வேர் ஓப்பன் கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-14167942314406007542009-09-22T00:03:00.000-07:002011-08-16T02:16:40.373-07:00உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் பிரட்ச்சனைகளும் அதன் தீர்வும் !புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு....
நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவராக இருப்பீர்கள். உங்கள் கம்ப்யூட்டரில் திடீரென சில பிரட்ச்சனைகள் வந்துவிடும். உடனே நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்யக்கூடியவரை கூப்பிட்டு என்ன பிரட்ச்சனை என்று பார்க்கச்சொல்வீர்கள். அவர் நல்லவராக இருந்தால் பரவாயில்லை. பணம் பறிப்பவராக இருந்தால் உங்களுக்கு கம்ப்யூட்டர் தெரியாததை புரிந்துகொண்டு சாதாரண பிரட்ச்சனையைகான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com53tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-77462102692736110482009-09-21T22:43:00.000-07:002011-08-16T02:16:13.168-07:00உங்கள் கம்ப்யூட்டரை மற்றவர் திறக்காமல் இருக்க பாஸ்வேர்ட் செட்டப் செய்வது எப்படி ?கம்ப்யூட்டரை புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு....
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் எல்லோருக்கும் தன்னுடைய கம்ப்யூட்டருக்கு ஒரு பாஸ்வேர்ட் செட்டப் செய்யவேண்டும் நம் கம்ப்யூட்டரை நம் அனுமதி இல்லாமல் வேறு எவரும் திறக்கக்கூடாது என்று ஒரு என்னம் இருக்கும். ஆனால் அந்த பாஸ்வேர்டை எப்படி செட்டப் செய்யவேண்டும் என்று நீங்கள் குழப்பம் அடைய வேண்டாம். மிகவும் எளிதாக இங்கே நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
முதலாவதாக கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-25010479408714377422009-09-21T11:55:00.000-07:002011-08-16T02:15:38.046-07:00சில பைல் டைப்புகளும் அதன் பயன்களும் !கம்ப்யூட்டரை புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு
கம்ப்யூட்டரில் எத்தனையோ வகையான பைல் டைப்புகள் வந்துவிட்டது இனியும் வர இருக்கிறது. இருந்தாலும் புதிதாக கம்ப்யூட்டரை பயன்படுத்தும் நீங்கள் முக்கியமான சில பைல் டைப்புகளைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.
எனவே அதனைப்பற்றி சிறு விளக்கம்:
எந்த ஒரு கம்ப்யூட்டர் பைலாக இருந்தாலும் அதன் பெயர் முடிவில் ஒரு புள்ளிக்கு பிறகு (.) மூன்று எழுத்தில் ஒரு கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-63697504814053124912009-09-21T09:01:00.000-07:002011-08-16T02:15:15.696-07:00உங்கள் கம்ப்யூட்டர் போல்டரை பற்றி சிறு குறிப்பு !கம்ப்யூட்டரை புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு
உங்கள் கம்ப்யூட்டர் போல்டரில் எப்பொழுதும் Standard Buttons மற்றும் Address Bar உங்களுக்கு தெரியும் வகையில் இருக்கும்.
இவை திடீரென கானாமல் போய்விட்டால் அதை எப்படி மறுபடியும் கொண்டுவருவது.
கீழே உள்ள படத்தை பாருங்கள்:
இந்த படத்தில் உள்ள போல்டரில் Standard Buttons மற்றும் Address Bar இல்லை.
இதனை மறுபடி எப்படி கொண்டுவருவது. உங்கள் போல்டரில் மேலே கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-30926943079831967972009-09-21T05:58:00.000-07:002011-08-16T02:14:49.688-07:00உங்கள் கம்ப்யூட்டர் C டிரைவின் அளவு என்ன ?கம்ப்யூட்டரை புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு
உங்கள் கம்ப்யூட்டரி C டிரைவின் அளவு (Capacity) ஐ எப்படி சோதித்து பார்ப்பது என்று உங்களுக்கு தெரியுமா ?
நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறீர்கள் என்றால் திடீரென சிலபேர் உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கின் கெபாசிடி என்ன என்று கேடபார்கள். அந்த நேரத்தில் உங்களுக்கு சொல்லத்தெரியவில்லை என்றால் ரெம்பவும் சங்கடமான சுழ்நிலையாகத்தான் இருக்கும்.
சரி........கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-25012765027081491132009-09-21T02:27:00.000-07:002011-08-16T02:14:34.190-07:00காப்பி பேஸ்ட் கட் என்றால் என்ன ?கம்ப்யூட்டரை புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு
Windows XP கம்ப்யூட்டர் பயன்படுத்தும் உங்களுக்கு காப்பி, பேஸ்ட், கட் (Copy, Paste, Cut) என்பது பற்றி தெரிந்துகொண்டால் உங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது மிகவும் சுலபமாக இருக்கும்.
ஏனென்றால் இந்த காப்பி, பேஸ்ட், கட் என்ற மூன்று விசயங்கள் தான் உங்களுக்கு கம்ப்யூட்டரில் அடிக்கடி தேவைப்படக்கூடிய ஒன்றாகும்.
சரி காப்பி, பேஸ்ட், கட் என்பதை நாம் எப்படி கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-77863111691868850352009-09-20T11:33:00.000-07:002011-08-16T02:13:59.638-07:00இலவசமாக ஜி மெயில் வேண்டுமா?கம்ப்யூட்டருக்கு புதியவருக்காக
உங்கள் பெயரில் இலவசாமாக ஒரு ஜி மெயில் வேண்டுமா ? அதை உருவாக்குவது எப்படி ?
முதலில் இண்டெர் நெட் அட்ரஸ் டைப் செய்யும் இடத்தில் www.gmail.com என்று டைப் செய்து எண்டர் பட்டனை அழுத்துங்கள் உங்களுக்கு இண்டெர்நெட்டில் கீழ் கானும் பகுதி ஓப்பன் ஆகும்
இதில் நம்பர் 1 என்று குறிப்பிட்டுள்ள Create an account என்ற இடத்தை உங்கள் மவுஸ் மூலம் கிளிக் செய்யுங்கள்.
உடனே கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-29147922528042873442009-09-19T01:05:00.000-07:002011-08-16T02:13:36.557-07:00தெரியுமா இண்டெர் நெட் ?புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு
இண்டெர் நெட் பற்றி தெரியுமா உங்களுக்கு ?
இண்டெர் நெட் என்பது உலகத்தில் உள்ள செய்திகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக ஒன்று சேர்த்து கம்ப்யூட்டரின் மூலமாக உடனுக்குடன் உங்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு புதிய தொழில்நுட்பமாகும். அதோடு மட்டுமலாமல் பெரிய பெரிய நிறுவணங்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவும் தங்களுடைய நிறுவணத்தின் செயல்திட்டங்களையும் புதிய கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-51075302566481503902009-09-17T02:43:00.000-07:002011-08-16T02:12:50.885-07:00உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஐக்கான்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்...இந்த படங்களில் எழுத்துக்க்ள் உங்களுக்கு தெளிவக தெரியவில்லை என்றால் படத்தின் மீது கிளிக் செய்து படிக்கவும்
கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-16378705567668463662009-09-16T16:06:00.001-07:002011-08-16T02:12:34.833-07:00உங்கள் கம்ப்யூட்டரை பற்றி உங்களுக்கு தெரியுமா ? புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்காகஉங்களுக்கு தெரியுமா உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள RAM இன் வேகம் மற்றும் உங்கள் கம்யூட்டரின் MotherBoard, Processor ன் பெயர்கள் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேர் (விண்டோஸ் எக்ஸ்பி) பெயர் ஆகியவை எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்று ?அது மிகவும் எளிது. நான் சொல்வதுபோல் செய்யுங்கள்.இங்கு படத்தில் காட்டப்படுவது போன்ற ஐக்கான்கள் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5606390909487570190.post-19252569531509058142009-09-16T04:55:00.003-07:002012-03-11T23:00:41.328-07:00விண்டோஸ் எக்ஸ்பி ( Windows XP) Control Panel பற்றிய சிறு விளக்கம்புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்காக
அன்பு நண்பர்களே ! கம்ப்யூட்டரில் சில நுட்பமான விபரங்களை நீங்கள் தெரிந்துகொண்டால் நீங்களும் திறமையாக கம்ப்யூட்டரை இயக்கலாம்.அதற்க்காக சில விசயங்களை உங்களுக்கு தெளிவு படுத்துகிறேன் கவனமாக பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
கம்ப்யூட்டரில் முக்கியமாக முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பகுதி Control Panel என்பதாகும்.இது எங்கு உள்ளது...........உங்கள் கான்http://www.blogger.com/profile/10431343098528901249noreply@blogger.com5