உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

MSOFFICE

Monday 11 February 2013

விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்

விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எளிதாக டைப் செய்ய ஈகலப்பை என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.  http://tamilcomputertips.blogspot.com/2010/04/blog-post_19.html ஆனால் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு இந்த மென்பொருள் சில சமயம் சரியாக இயங்குவது இல்லை. இதனால் பல நண்பர்கள் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 கம்ப்யூட்டரில்  தமிழில் எழுத்த மிகவும் சிறமப்படுகிறார்கள்.


இனி கவலை வேண்டாம்....விண்டோஸ் 7 மற்றும் 8 பயண்படுத்துபவர்கள் கூகிள் டால்க் மற்றும் ஈமெயில் போன்றவற்றில் தமிழில் எழுத இங்கு குறிப்பிட்ட  NHM Writer  மென்பொருளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்கள்.
 Download NHM Writer
http://software.nhm.in/products/writer 

NHM Writer ஐ இன்ஸ்டால் செய்ிற டைம் பக்கத்தில் வரக்கூடிய இந்த ஐக்கானை கிிக் செய்து... இந்த Alt+2 Tamil Phonetic Unicode என்ற ஆப்சனை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டால் எளிதாக தமிழில் டைப் செய்யலாம்.... மேலும் ஆன் லைனில் நீங்கள் தமிழில் டைப் செய்து அதனை காப்பி செய்து தேவையான இடங்களில் பேஸ்ட் செய்துகொள்ள கூகிள் வழங்கும் இந்த ஆன்லைன் Tamil Writer இணைய தளத்தை பயன்படுத்துங்கள்....

 http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/


 முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.

நன்றி ! அன்புடன்: கான்


21 comments:

 1. நான் NHM writer உபயோகப் படுத்துகிறேன். எந்த தொந்திரவும் இல்லை.

  ReplyDelete
 2. நன்றி ஆசானே..

  ReplyDelete
 3. மூன்று வருடங்களாக என்ஹச்சம் ரைட்டர் பயன் ப டுத்துகிறேன் இது வறை எந்த பிரச்சனயும் வந்தது இல்லை.

  ReplyDelete
 4. தமிழ் தட்டச்சு தெரிந்த எனக்கு NHM Writer மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது... தமிழ் தட்டச்சு முறையில் உள்ள மேலும் ஏதாவது மென்பொருள் இருந்தால் இணைப்பு வழங்கி உதவுங்கள்.... நல்ல பதிவு போட்டதற்கு மிக்க நன்றி வணக்கம்

  ReplyDelete
 5. tally full software tamill tharavum

  ReplyDelete
 6. sir tamill tally full software details koduka

  ReplyDelete
 7. Laptop : Dell Vs Toshiba Vs Acer - Which one i buy

  Hi ,

  I going to buy either Dell or Toshiba or Acer.

  I used ACER for 4 years its good.
  i just want to go for Dell or Toshiba

  i heard Dell Laptops have plenty problems in future
  and Toshiba some good with nice features.

  pl advice

  ReplyDelete
 8. Dell vs Toshiba

  நீங்கள் வாங்கும் லேப்டாப் குறைந்த விலை என்றாலும் அதிக நாள் நீடித்து உழைக்க வேண்டுமா Toshiba லேப்டாப் வாங்குங்கள்.

  நீங்கள் வாங்கும் லேப்டாப் வீடியோ குவாலிட்டி மற்றும் ஆடியோ குவாலிட்டி மற்றும் சில சிறப்பு அம்சங்கள் நிறைந்த High performance கொண்ட லேப்டாப்பாக இருக்கவேண்டுமா Dell லேப்டாப் வாங்குங்கள். ( இந்த High Performance என்பது Dell லேப்டாப்பில் விலை அதிகம் கொண்ட லேப்டாப்பில் மாடலில் மட்டும்தான் கிடைக்கும்)

  அன்புடன்: கான்

  ReplyDelete
 9. sir windows 7 pfnl install panna guide line tharamudima sir en loptap name hasee chaina piece ;epadi install pannnanum sollluung sir

  ReplyDelete
 10. உங்கள் ஈமெயில் மூலம் என் மெயிலை தொடர்புகொள்ளுங்கள்........

  mdkhan@gmail.com

  ReplyDelete
 11. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_3.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 12. தெரியப்படுத்தியதற்கு நன்றி ! நண்பர் திண்டுக்கல் தனபாலன்.....

  என் நன்றியை தெரிவித்துவிட்டேன்........

  - அன்புடன்: கான்

  ReplyDelete
 13. சிறந்த மதர்போர்டு வாங்குவது எப்படி ?
  nagappan annanagar chennai-40

  ReplyDelete
 14. மிகவும் அருமையாக தகவல்

  கம்ப்யூட்டர் ட்ரிக்ஸ் மற்றும் டிப்ஸ்கு, பேஸ்புக் ட்ரிக்ஸ் தமிழில் அறிந்துகொள்ள

  www.computertricksintamil.blogspot.in

  ReplyDelete
 15. மிகவும் நன்றி. தமிழி ரைப் செய்ய முடியும் என்பதால் பெரும் நன்மயாக உள்ளது.நீண்ட காலப் பிரச்சனைக்கு இன்றுதான் தீர்வு கிடைத்தது மிக மிக நன்றி. உங்கள் பணி தொடரட்டும்.

  ReplyDelete
 16. assalamu alaikkum mr.khan.

  my name is iliyas.

  i need ur contact details.because i want coaching for ms office and animation.

  ReplyDelete
 17. தங்களின் பதிவுகளுக்கு மிக்க நன்றி. தங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளன தங்களின் போட்டோஷாப் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது நன்றி இந்த பதிவில் 12 முதல் 24 வரை உள்ள பாடங்கள் கிடைத்தால் மிகவும் துணையாக இருக்கும். நன்றி.

  ReplyDelete
 18. dundalk 6 person western red cedar barrel sauna with porch

  WAJA sauna is specialist manufacturer of top quality sauna products. Products include sauna rooms, steam rooms, barrel saunas, wooden hot tubs, and all kinds of sauna accessories.

  ReplyDelete
 19. Very useful content lot of information have gained to this article Custom Packaging Boxes India

  ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்