உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

Tuesday, 29 June 2010

கம்ப்யூட்டர்அசெம்பிள் செய்வது எப்படி ?


முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.


கூடுதல் விபரங்களுக்கு என் ஈமெயிலை தொடர்புகொள்ளுங்கள்.

mdkhan@gmail.com

அன்புடன்: கான்

83 comments:

 1. இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

  அன்புடன்: கான்

  ReplyDelete
  Replies
  1. ungal pathivu yenakum meigavum payanulathaga irunthathu yenkku,
   ungalukkum ungal pathivirkkum mekka nantry........

   Delete
  2. iya appadiyea ovvoru spare voda Rate Sonningana aagum.appurum scrow,cable aam thaniya vanganuma illa oovvvoru spare kudave vanthuduma,plz mail pannunga callmealexdancer@gmail.com

   Delete
 2. வணக்கம் கன்சார். மிக மிகஅற்புதமான பதிவுசார்,அசெம்பிள் செய்வது மிகவும் சிறமம் என்று இருந்தேன்சார்.இந்த பதிவுக்கு பிறகு என்னால் முடியும்சார்.நன்றி
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் என்னாருயிர் நண்பனின் இந்த அரும்பணிக்கு என்னால் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை மாஸா அல்லாஹ்.இந்த பதிவின் மூலம் நிறைய உள்ளங்கள் நானுட்பட நண்மை அடைவோம்.அதுமட்டுமல்லாமல் இப்படி ஒரு விரிவான விளக்கம் எவ்வளவு பணம்கொடுத்தும் வெளியே பெறவே முடியாது அல்ஹம்துலில்லாஹ்.கணனியின் ஒவ்வொரு பாகத்தை தனித்தனியா படத்தின் மூலம் பிரித்துக்காட்டி இந்தளவுக்கு விளக்கிய உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளைதரவேண்டும் நண்பா நான் தினமும் உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன்.எனது நண்பனின் இந்த பதிவினால் தைரியமாக புது கணனியக் கூட நாம் 100% அசம்பில் செய்துபார்க்கலாம் என்பதை உறுதியாக சொல்லுகிறேன்.நண்பா உங்களது ஒவ்வொரு பதிவும் எனக்கு முழுமையான புரணமாக திருப்திகரமான பயனித்துள்ளது உங்களது இத்தளத்தில் உள்ள ஒரு பதிவுகூட வீனானது இல்ல அத்தனையும் ஒரு பொக்கிசமாகவே நான் கருதுகிறேன். இன்னும் உங்களால் நிறைய நண்மை அடைய தாகத்தோடு காத்துக்கொண்டிருக்கிறேன் தோழா.

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும்
  மிக்க நன்றி நண்பரே.. என்ன ஒரு அருமையான விளக்கம் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த பதிவை தயார் செய்திருப்பீர்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.. இப்போதுதான் படிக்க நேரிட்டது மிக பயனுள்ள நல்லதொரு தகவல் எல்லோராலும் கையாள கூடிய எழிய நடை மிகவும் அருமை முக்கிய இடங்களை அம்புக்குரிகளால் சுட்டிக்காட்டிய முறை மிக மிக அழகு... உங்கள் பதிவை படிக்கும் எல்லோருக்கும் ஒரு தனி நம்பிக்கை பிறக்கும்.. எவ்வளவு காலமும் நாமெல்லாம் கம்ப்யூட்டர் பார்ப்பதோட முடிஞ்சது என்றுதான் நினைத்திருந்தேன் இப்போது நானும் ஒரு கம்ப்யூட்டர் உருவாக்கலாம் என்பதை உங்கள் பதிவு எனக்கு ஒரு கொடுத்திருக்கிறது.. எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இது புரியும்.. இதை படீக்கும் அனைவரும் நிச்சயம் முயர்ச்சிப்பார்கள்... நிச்சயம் வெற்றி அடைவார்கள்...

  அன்புடன் மபாஸ்.

  ReplyDelete
 5. நன்றி மச்சவல்லவன், சபீர், மபாஸ்....

  இந்த கம்ப்யூட்டர் அசெம்பிள் பாடத்தை நான் தயார் செய்ய எனக்கு ஒரு வாரம் ஆகிவிட்டது. மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. இருந்தாலும் உங்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்பதை மனதில் நினைத்து என் சிரமங்களை பார்க்காமல் ஒரு வழியாக முடித்துவிட்டேன். இப்பொழுது உங்கள் பின்னூட்டங்களை பார்க்கும்பொழுது நான் பட்ட சிரமங்கள் எல்லாம் மறந்துபோய்விட்டது. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. புதிதாக கம்ப்யூட்டர் அசெம்பில் செய்ய நினைக்கும் எல்லோருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

  நன்றி உங்கள் அனைவருக்கும்.

  அன்புடன்: கான்

  ReplyDelete
 6. very very thank to post this article hear, it's very useful and important things to know people who are learning computer. I hope you would post these kind of article in future .

  ReplyDelete
 7. சூப்பர் பதிவு நண்பரே அருமையாக விளக்கமாக உள்ளது

  ReplyDelete
 8. rompa nandri sir .. bookmark um paniten ottum pootuten ... esy xplanation

  ReplyDelete
 9. வாழ்த்துக்களும்.. நன்றிகளும்..! உங்கள் சேவை பலருக்கும் உபயோகமளிக்கும் என்பதில் ஐயமில்லை..

  ReplyDelete
 10. very very thanks sir

  ReplyDelete
 11. வணக்கம்....

  இந்த பாடத்தின் Upload Images சரி செய்யப்படுவிட்டது.

  வாழ்த்திய அனைவருக்கும் நன்றி !

  அன்புடன்: கான்

  ReplyDelete
 12. வணக்கம் நன்றாக இருக்கின்றது உங்கள் சேவை நன்றி கான்

  ReplyDelete
 13. நண்பரே?
  ஒரு ட்ரைவில் விண்டோ எக்ஸ்பியும்,விண்டோ 7ஐயும் இன்ஸ்டால் செய்வது எப்படி?
  -அப்துல் ரஹ்மான்

  ReplyDelete
 14. வணக்கம்........

  நண்பர் அப்துல் ரஹ்மான்.....

  நீங்கள் ஒரே டிரைவில் விண்டோஸ் எக்பியையும் விண்டோஸ் 7 ஐயும் இன்ஸ்டால் செய்ய முடியாது.

  இரண்டு டிரைவ் வேண்டும்.

  உங்கள் Hard Disk ஐ C டிரைவ் மற்றும் D டிரைவ் என இரண்டு டிரைவாக பிரித்துக்கொள்ளுங்கள்.

  முதலில் C டிரைவில் விண்டோஸ் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். பிறகு D டிரைவில் விண்டோஸ் 7 ஐ இன்ஸ்டால் செய்யவேண்டும்.

  நன்றி ! அன்புடன்: கான்

  ReplyDelete
 15. தொடர்ந்து பதிவிடுங்க அனைத்தும் பிரமாதம் சார்

  ReplyDelete
 16. Computer photoshop pondra software specialist mattumalla Hardware pondravatrilum puriyumbadi ezhuthi engalai asara vaikkeereergal Nanri Ramesh

  ReplyDelete
 17. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி !

  அன்புடன்: கான்

  ReplyDelete
 18. நான் எனது கம்ப்யூட்டறில் DVD ரைட்டரை கலற்ற மிகுந்த சிற்மம் அடைந்தேன். ஒரு கட்டத்துல DVD ரைட்டரை கலற்றேனு HARD DISK LEDலைட்டுக்கான
  பவர் வயரை அத்துவிட்டேன், பிறகு உங்கள் பதிப்பை பார்த்தப்பிறகுதான் தெறிந்தது CPUவின் முகப்புப்பகுதியை கழற்றி பிறகு அதுவழியாகத்தான் DVD ரைட்டரை கலற்றவேண்டும் என்று தெறிந்தது. இதுப்போன்று ஹார்டுவேர் சம்மந்தமான தகவல்கள் தருமாறுக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி! கான் நன்பரே...
  by
  அறிவுவிக்னேஷ் குமார்

  ReplyDelete
 19. நன்றி ! இந்த பாடத்தில் மூலம் பயன் அடைந்து சிறந்த பின்னூட்டம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

  நன்றி நண்பர் அறிவு விக்னேஷ்..... இதுபோன்ற பயனுள்ள பாடங்களை விரைவில் தர முயற்ச்சிக்கிறேன்.

  அன்புடன்: கான்

  ReplyDelete
 20. linux os instalation detail and any other tip for linux . linux os software downloading web site

  ReplyDelete
 21. where can i learn computer assembling&trouble shooting....practically.desk top&lap top.
  Please suggest good&cost effective institute.
  I live in chennai,anna nagar.
  Best regards KHAN BHAI.
  Abdul

  ReplyDelete
 22. where can i learn computer assembling&trouble shooting....practically.desk top&lap top.
  Please suggest good&cost effective institute.
  I live in chennai,anna nagar.
  Best regards KHAN BHAI.
  Abdul
  14 Septembe

  ReplyDelete
 23. mikka nandraaga irunthathu.

  ReplyDelete
 24. நன்றி, என்று மூன்று வார்த்தைகளால் முடக்க மனம் இடம் தர வில்லை.நான் படித்ததை பிறருக்கு பகிர்ந்து அளிக்கும் முயர்ச்சியிலாவது ஈடுபடுகிறேன்...
  அ.ஆரிப்.
  malaithural.blogspot.com

  ReplyDelete
 25. இந்த சேவை அனைவருக்கும் தேவை

  ReplyDelete
 26. . இப்போதுதான் படிக்க நேரிட்டது மிக பயனுள்ள நல்லதொரு தகவல் எல்லோராலும் கையாள கூடிய எழிய நடை மிகவும் அருமை மிக மிக அழகு... உங்கள் பதிவை படிக்கும் எல்லோருக்கும் ஒரு தனி நம்பிக்கை பிறக்கும்..

  ReplyDelete
 27. thanks u lot sir kive long .......thank u

  ReplyDelete
 28. இங்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !


  அன்புடன்: கான்

  ReplyDelete
 29. wowwwwwwwwwwww very nice chapter
  thanks a lot
  by
  Senthil Kumar

  ReplyDelete
 30. wowwwwwwwwwwww very nice chapter
  thanks a lot
  by
  Senthil Kumar

  ReplyDelete
 31. கம்ப்யூட்டர் எனக்கு அலர்ஜி ஆனா கான் சார் உங்கள் பதிவை பார்த்த நாள் முதல் வெரி சிம்பில் சார்.கம்ப்யூட்டர் மிக்க நன்றி

  ReplyDelete
 32. வருகை தந்து வாழ்த்திய நண்பர்கள் செந்தில் குமார் மற்றும் பாளை தணிகா அனைவருக்கும் நன்றி !

  அன்புடன்: கான்

  ReplyDelete
 33. sir,
  u r very great.it is very helpful for me.

  ReplyDelete
 34. வருகைக்கு நன்றி ! நண்பர் விநோத்....


  அன்புடன்: கான்

  ReplyDelete
 35. மிக்க நன்றி நண்பரே.. என்ன ஒரு அருமையான விளக்கம் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த பதிவை தயார் செய்திருப்பீர்கள் என்பது நன்றாகவே தெரிகிறது..இதுபோன்ற பயனுள்ள பாடங்களை தொடர வேண்டுகிறேன்...

  ReplyDelete
 36. VERY EASY ILLUSTRATION LESSON TO UNDERSTAND GOD BLESS YOU Y B COZ
  NO ONE CAN NOT TEACH LIKE THIS EVEN GOT FEE. THANK YOU DA RAVI.

  ReplyDelete
 37. மிக்க நன்றி சார்....

  ReplyDelete
 38. தயவு செய்து இதன் வீடியோ இணைப்பை தருவீர்களா??????????????????????
  Please..........................

  ReplyDelete
 39. தயவு செய்து இதன் வீடியோ இணைப்பை தருவீர்களா??????????????????????
  Please..........................

  ReplyDelete
  Replies
  1. நண்பரே இது சம்பந்தமான வீடியோ என்னிடம் இல்லை.

   இந்த பாடம் PDF பைலாக வேண்டும் என்றால் சொல்லுங்கள் அனுப்பி வைக்கிறேன்.

   அன்புடன்: கான்

   Delete
 40. உள்ளப்பூர்வமான நன்றியை தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !


  அன்புடன்: கான்

  ReplyDelete
 41. First and foremost let me thank you for your efforts in bringing the lesson in an easy to understand manner. I paid more money to the one who assembled my first P3 computer in 2002. When I faced with trouble in the said computer I engaged one service engineer, with the help of Phone No. displayed elsewhere. There arise the problem and I had to take my computer one person to another and incurred thousands and hundred of rupees every time. Today I happened to see your lesson which is very simple to understand with visuals and ample advice with explanations. Now I can assemble my own computer with your kind helpful lesson. I once again thank you and pray to the Almighty to give you knowledge and power to serve the society more and more in the days to come.

  Jeyakumar.

  ReplyDelete
 42. உங்கள் உள்ளப்பூர்வமான வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பர் குமார்.

  முன்பெல்லாம் கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்வது என்பது மிகவும் சிரமம் என நானும் நினைத்திருந்தேன். ஏனென்றால் இதனை தெரிந்து வைத்திருப்பவர்கள் மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதில் காட்டும் தயக்கம் தான் இந்த அசெம்பிள் வேலையை மிக பெரிய வேலையாக நமக்கு தெரிந்தது. பிறகு நான் தெரிந்து கொண்டதற்கு பிறகு இவ்வளவு எளிமையான ஒரு வேலையையா இதை தெரிந்தவர்கள் பெரிய வேலையாக சொல்லிக்கொண்டிருந்தார்கள் என எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

  எனவே நமக்கு தெரிந்த இந்த விசயத்தை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பது என் கடமை என்பதை உணர்ந்தேன்.

  இறைவன் உதவியால் என் மூலம் நீங்களும் பல நண்பர்கள் இதன் பயனை அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி.

  இறைவன் நமக்கு ஒரு விசயத்தை அறியவைப்பது மற்றவர்களுக்கு சொல்லிகொடுக்கத்தான் என ஒவ்வொருவரும் நினைத்தால் உலகத்தில் மற்றவர்களுக்கு சிரமம் என்பதே கிடையாது.


  நன்றி ! அன்புடன்: கான்

  ReplyDelete
 43. அஸ்ஸலாமு அலைக்கும்
  மிக்க நன்றி நண்பரே.. என்ன ஒரு அருமையான விளக்கம் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த பதிவை தயார் செய்திருப்பீர்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.. இப்போதுதான் படிக்க நேரிட்டது மிக பயனுள்ள நல்லதொரு தகவல் எல்லோராலும் கையாள கூடிய எழிய நடை மிகவும் அருமை முக்கிய இடங்களை அம்புக்குரிகளால் சுட்டிக்காட்டிய முறை மிக மிக அழகு... உங்கள் பதிவை படிக்கும் எல்லோருக்கும் ஒரு தனி நம்பிக்கை பிறக்கும்.. எவ்வளவு காலமும் நாமெல்லாம் கம்ப்யூட்டர் பார்ப்பதோட முடிஞ்சது என்றுதான் நினைத்திருந்தேன் இப்போது நானும் ஒரு கம்ப்யூட்டர் உருவாக்கலாம் என்பதை உங்கள் பதிவு எனக்கு ஒரு கொடுத்திருக்கிறது.. எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இது புரியும்.. இதை படீக்கும் அனைவரும் நிச்சயம் முயர்ச்சிப்பார்கள்... நிச்சயம் வெற்றி அடைவார்கள்...

  ReplyDelete
 44. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ! நண்பர் ஜியாவுதீன்.......

  உங்களுக்கும் பயனுள்ள வகையில் என்னுடைய இந்த பதிவு இருப்பதை நினைத்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

  நன்றி ! அன்புடன்: கான்

  ReplyDelete
 45. contact me for computer assembling videos.

  ReplyDelete
 46. How to boot from usb and install the any o.s

  pls send the details to my ID spalani792002@gmail.com

  ReplyDelete
 47. அஸ்ஸலாமு அலைக்கும் மிக பயனுள்ள நல்லதொரு தகவல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 48. super post sir how i get this post for email sir

  ReplyDelete
 49. super pa.......nanum blogspot start pananum athuku ena panannum

  ReplyDelete
 50. உங்கள் வருகைக்கு நன்றி !

  நீங்கள் பிளாக் ஆரம்பிக்க இந்த பதிவை பாருங்கள்.......

  http://tamilcomputertips.blogspot.com/2011/06/blog-post.html


  அன்புடன்: கான்

  ReplyDelete
 51. excellent work done by u bro..keep it up ? I knew lots of info. after using this web address. tks and hats off.

  ReplyDelete
 52. வருகைக்கு நன்றி ! நண்பர் Mohamed Zubair & Putumaiseivom  அன்புடன்: கான்

  ReplyDelete
 53. NANDRI KHAN SIR, ENUDAYA CPU STRAT AGAMATTUTHU ENNA PROBLEMNU THERIYALA? SMPS KU POWER SUPPLEY AGUTHU ANAL POWER ON BUTTON PRESS PANINAAL , ENTHA REACTIONUM ILLA. ENNA SEYYALAM KHAN SIR PLEASE HEALP ME, URGERNT................

  ReplyDelete
 54. உங்கள் சேவை பலருக்கும் உபயோகமளிக்கும் என்பதில் ஐயமில்லை..
  மிக்க நன்றி சார்....

  ReplyDelete
 55. You have done a perfect job! Mr.Khan!
  Thank You!
  Appoothy

  ReplyDelete
 56. உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பரே..........


  அன்புடன்: கான்

  ReplyDelete
 57. mr.kan en systemla adikadi shutdown allathu restart aguthu "no signal input or cable disconnected" nu varuthu plz help

  ReplyDelete
 58. உங்கள் சிஸ்டம் அடிக்கடி Restart ஆவதற்கு உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Ram பிரச்சனைதான் காரணமாக இருக்கும். உங்கள் கம்ப்யூட்டர் Ram ஐ மாற்றினால் பிரச்சனை சரியாகிவிடும்.

  ReplyDelete
 59. நன்றி பாஸ்

  ReplyDelete
 60. மிக அருமை ...............

  ReplyDelete
 61. இப்படியான பாடங்கள் தமிழில் இலங்கையில் கிடைப்பது இல்லை ........மிக்க நன்றி அண்ணா ..............உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ..............

  ReplyDelete
 62. என்னுடைய மின்னஞ்சல் முகவரி ..............benjaminkulas@gmail.com pdfஆக இந்த பாடம் இருந்தால் தயவு செய்து எனக்கு அனுப்பி வையுங்கள் .

  ReplyDelete
 63. நான் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து.யான் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்ற கோட்பாட்டிற்கு இணங்க செயற்ப்படும் உங்களிற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 64. மிக மிக மிக சிறந்த பதிவு. வளர்க உமது சேவை என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.

  ReplyDelete
 65. http://www.faststonesoft.net/DN/FSResizerSetup32.exe இந்த லிங்கில் fast stone resizer உள்ளது.
  இந்த software 5MB size போட்டோவை 2MB ஆக செய்து தருகிறது.
  இதனை வைத்து convert செய்து upload செய்தால் எங்களுக்கு எளிதாக page லோடாகிவிடும்

  உங்கள் website சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 66. எவ்வளவு தகவல்கள்.. உமது இச்சேவை சிறக்க பல கோடி நன்றிகள் மற்றும் வாழ்த்துகளுடன் ஜெ.அன்பரசன்

  ReplyDelete
 67. superv...... sir really useful.
  tnx a lot

  I want to about sdd(solid disk hardrive). plz explain it sir
  thank u

  ReplyDelete
 68. எவ்வளவு தகவல்கள்.. உமது இச்சேவை சிறக்க பல கோடி நன்றிகள்

  ReplyDelete
 69. மிக அருமைஅண்ணா ..............உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ..............

  ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்