அஸ்ஸலாமு அழைக்கும் என்னருயிர் நண்பா- உங்கள் இந்த பதிவை பார்த்து ரொம்ப சந்தோசம் அடைந்தேன் அத்தோடு முழு திருப்தியும் அடைந்தேன்.டீம்வீவர் பற்றி அறிந்திருந்தும் என்னால் அதனை செய்து பார்க்கும் அளவுக்கு தைரியம் இல்லை காரணம் எனது நண்பன் ஒருத்தன் சொன்னார் இது பெரிய ஐட்டி இஞ்சினியர்மார்கள்தான் பயன் படுத்துவது நாம் பயன் படுத்தினால் கணணி பழுதடைந்து விடும் என்று ஏதோ சந்திர மண்டலத்துக்கு ராக்கெட் விடிவது மாதிரி சொல்லி என்னை இன்றுவரை அச்சம் கொள்ள வைத்தான் ஆனால் இன்று சகோதரன் கானுடைய விளக்கத்தை பார்க்கும் போது கணணி பற்றி தெரியாதவர்களுக்கும் இந்த வளி தெரிந்துவிடும் அளவுக்கு ரொம்ப இலகுவான முறையிலே சொல்லிருக்கார் மாஷா அல்லாஹ் இவரின் பெருந்தன்மைக்கு நான் எனது அடிமனதிலிருந்து வாழ்த்துக்களை சொல்கின்றேன் சகோதரா ரொம்ப சந்தோசம் எனக்கு இந்த இலகுவான வளியை பார்க்கும் போது.உங்களுக்கு இறைவன் நிரபமான வாழ்க்கையை கொடுத்து உங்கள் ஆயுளையும் நீடித்து தருவானாக....ஆமீன்
fabulas work mr khan i realy says to big thanks to you and i wish to you to continue this service in futere,basically i am malayali i could not understand but i did help with one of my tamil friend so nice and i always looking new subject many many thanks with warm regards by moolai chellappa
இந்த பாடத்தை நான் போட்டோசாப் மென்பொருளில் தயாரித்ததால் அதில் என் பிளாக் பெயரை எழுதி அதன் Opacity அளவை குறைத்து மங்கலாக என் பிளாக் தெரியும்படி செய்துள்ளேன்.
அஸ்ஸலாமு அழைக்கும் என்னருயிர் நண்பா- உங்கள் இந்த பதிவை பார்த்து ரொம்ப சந்தோசம் அடைந்தேன் அத்தோடு முழு திருப்தியும் அடைந்தேன்.டீம்வீவர் பற்றி அறிந்திருந்தும் என்னால் அதனை செய்து பார்க்கும் அளவுக்கு தைரியம் இல்லை காரணம் எனது நண்பன் ஒருத்தன் சொன்னார் இது பெரிய ஐட்டி இஞ்சினியர்மார்கள்தான் பயன் படுத்துவது நாம் பயன் படுத்தினால் கணணி பழுதடைந்து விடும் என்று ஏதோ சந்திர மண்டலத்துக்கு ராக்கெட் விடிவது மாதிரி சொல்லி என்னை இன்றுவரை அச்சம் கொள்ள வைத்தான் ஆனால் இன்று சகோதரன் கானுடைய விளக்கத்தை பார்க்கும் போது கணணி பற்றி தெரியாதவர்களுக்கும் இந்த வளி தெரிந்துவிடும் அளவுக்கு ரொம்ப இலகுவான முறையிலே சொல்லிருக்கார் மாஷா அல்லாஹ் இவரின் பெருந்தன்மைக்கு நான் எனது அடிமனதிலிருந்து வாழ்த்துக்களை சொல்கின்றேன் சகோதரா ரொம்ப சந்தோசம் எனக்கு இந்த இலகுவான வளியை பார்க்கும் போது.உங்களுக்கு இறைவன் நிரபமான வாழ்க்கையை கொடுத்து உங்கள் ஆயுளையும் நீடித்து தருவானாக....ஆமீன்
ReplyDeletevanakkam,
ReplyDeleteenna solli ungalukku nadriyai velip paduthuvathu endru theriyavillai. inge intha blog il koduthulla anaithume enakagave koduthathu pol irukirathu. miga miga nandrigal.. pallayiram kodi nandrigal. nitraya thagavalgalai kodukkumaru anbudan ketuk kolkiren
Thanks Khan
ReplyDeleteMany time I use this software it's very useful and very easy one.
and I'm first time your bloger read some post most of very useful.
once again Thanks
( really sorry for type in English)
fabulas work mr khan i realy says to big thanks to you and i wish to you to continue this service in futere,basically i am malayali i could not understand but i did help with one of my tamil friend so nice and i always looking new subject many many thanks with warm regards
ReplyDeleteby moolai chellappa
உங்களுக்கு நன்றியை எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை. அனைத்தையும் நான் பயன்படுத்துகிறேன் 10000000000000000000 OF THANKSSSSSSSS
ReplyDeleteவாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது மனம் கனிந்த நன்றி !
ReplyDeleteவிரைவில் பயனுள்ள பல பாடங்களை கொடுக்க காத்திருக்கிறேன்.
அன்புடன்: கான்
மீண்டும் ஒரு விறு விறுப்பான பாடத்தை தொடங்கியுள்ளீர்கள் ....அருமை ...தொடருங்கள் .....
ReplyDeleteநன்றாக உள்ளது..தொடர்ந்து எழுதுங்கள் பாஸ்..
ReplyDeleteஒவ்வொரு ஸ்டெப்பாக படங்களுடன் எளிமையாக விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteஅருமை ..வாழ்த்துக்கள்
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/06/blog-post_21.html
ReplyDeleteதங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்து தெரிவிக்கவும். நன்றி..
இதுபோன்ற விளக்கத்தை எங்கும் கண்டதில்லை..!!மிக்க நன்றி திரு.கான் அவர்களே..!!
ReplyDeleteநன்றி ! தேவா..
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி said...
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/06/blog-post_21.html
தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்து தெரிவிக்கவும். நன்றி..
நன்றி ! இராஜேஸ்வரி அவர்களே...
நல்ல பதிவு நண்பரே .. எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது..நன்றிகள் பல.....
ReplyDeleteஸ்டெப் ஸ்டெப்பாக படங்களுடன் எளிமையாக விளக்கியுள்ளீர்கள். பயனுள்ள பாடம்.
ReplyDeletevels1959
நன்றி ! நண்பர் ஈஸ்வரன்........
ReplyDeleteநன்றி ! நண்பர் வேல்....
- அன்புடன்: கான்
மிக அருமையான் தெளிவான படம்
ReplyDeleteபேக்ரவுண்டில் உங்கள் பிலாக் பெயருடன் பதிவு இருக்கே அது எபப்டி?
இந்த பாடத்தை நான் போட்டோசாப் மென்பொருளில் தயாரித்ததால் அதில் என் பிளாக் பெயரை எழுதி அதன் Opacity அளவை குறைத்து மங்கலாக என் பிளாக் தெரியும்படி செய்துள்ளேன்.
ReplyDelete- நன்றி !அன்புடன்: கான்
ஒவ்வொரு ஸ்டெப்பாக படங்களுடன் எளிமையாக விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteநல்ல பதிவு நண்பரே .. எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது..நன்றிகள் பல.....
நன்றி
ReplyDeletevery good and neat explanation with images.Even a layman can understand things easily. Fantastic work.Thanks is a small word
ReplyDeleteவாழ்த்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
ReplyDeleteநன்றி ! நண்பர் சீனு....
- அன்புடன்: கான்
நான் ஏற்கெனவே இந்த மென்பொருளை பயன்படுத்தி வருகிறேன்! இருந்தாலும் இன்னும் கூடுதல் விபரங்களை இங்கு தெரிந்துகொண்டேன்! அருமையான பயனுள்ள விளக்கம்!
ReplyDeleteஅன்புடன்
முகமது இக்பால் (Mi)
Nice Job Thanking U Mr. Khan
ReplyDeleteYesterday I Saw the Website Its Realy Good.
Keep it Up
வருகைக்கு நன்றி ! நண்பர் இக்பால் மற்றும் பழனி.
ReplyDeleteஅன்புடன்: கான்
Dear Mr Khan ithai vida elimayaga 10 vayathu pillaigalum purinthu kollumpadi team viewer & download seivathu patri yarum solli thara mudiyathu. Thodarattum umathu pani.
ReplyDeletenandri vazhthukkal
Manimaran
உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பரே....
Delete- அன்புடன்: கான்
நன்றி நன்பரே அருமையான தகவல் தந்ததற்கு என் வாழ்த்துக்கள் உங்களின் தளத்தை என் தளத்துடன் இனைந்திருக்கும் படி அமைத்துள்ளேன்.
ReplyDeleteநன்றி நண்பர் ஜேகப் கிருஷ்ணா....
Deleteஉங்கள் வருகைக்கும் என் தளத்தை உங்கள் தளத்தில் இணைத்தற்கும் மிக்க நன்றி !
அன்புடன்: கான்
உங்கள் இந்த பாடத்திற்கு மிக்க நன்றி திரு; கான் அவர்களே
ReplyDeletesupper anna
ReplyDeleteபி டி எப் file உருவாக்கும் மென்பொருள் இருந்தால் சொல்லுங்கள் தமிழ் சப்போர்ட் பண்ணும்
ReplyDeleteபி டி எப் file நெட் டவுன்லோட் செய்து பி டி எப் file செய்தால் அது சரியாய் தமிழ் எழுத்து
வரவில்லை உதவவும் நன்றி
நீங்கள் மைக்ரோசாப் ஆபிஸ் எக்ஸெல் மற்றும் வேர்டு மூலமாக PDF பைல்களை உருவாக்க இந்த பதிவை பாருங்கள்......
ReplyDeletehttp://tamilcomputertips.blogspot.com/2010/05/2007-pdf.html
நன்றி ! அன்புடன்: கான்
aurmai nanbar Khan avargaley.... ungalathu adutha padaippu enna enbathai kaana avaludan kaathirukirom.....
ReplyDeleteவ்ணக்கம் தங்களின் பதிப்பு வெகு சிறப்பாக உள்ளது ... நன்றி
ReplyDeleteபயனுள்ள தகவல்
ReplyDelete