உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

Thursday, 8 July 2010

Google Talk-ல் தமிழில் டைப் செய்வதற்க்கு ஈகலப்பையை இன்ஸ்டால் செய்து அதனை பயன்படுத்துவது எப்படி ?கூகிள் டாக்கில் நீங்கள் தமிழில் டைப் செய்து உங்கள் நண்பர்களிடமும் உங்கள் உறவினர்களிடமும் பேச உங்களுக்கு ஆசை இருக்காதா என்ன ? ஆனால் அதை எப்படி இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது என்று தெரியாமல் தவிக்கும் உங்களுக்கு என்னால் முடிந்த ஒரு சிறு உதவி. நான் இங்கு கீழே கொடுத்துள்ள முறையில் முயற்ச்சி செய்து பாருங்கள்.


முதலில் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் ஈகலப்பையை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோடு செய்துகொள்ளுங்கள்.

http://thamizha.com/ekalappai-anjalஈகலப்பை இன்ஸ்டால் செய்யும் முறை:
கூகிள் டாக்கில் ஈகலப்பையை செட்டப் செய்யும் முறை:


முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.


அன்புடன்: கான்

29 comments:

 1. பயனுள்ள தகவல் நன்றி....
  தொடருங்கள் வெற்றி நிச்சயம்.....
  அன்புடன் மபாஸ்.

  ReplyDelete
 2. நன்றி நண்பா அருமையான விளக்கம்
  காண் என்ன உங்களை ஈகரைப் பக்கம் காணவில்லை
  மறந்து விட்டீர்களா
  வந்து செல்லலாமே

  ReplyDelete
 3. நன்றிசார்.நல்ல பதிவு நான் முயற்சித்துரபார்கிறேன்.
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. இது g talk ல் மட்டுமல்ல, notpad ல் கூட டைப் பன்னலாம்.

  மிகவும் பயனுள்ள தகவலை பகிற்ந்தமைக்கு நன்றி.
  சகா..

  ReplyDelete
 5. முஹம்மது மபாஸ் said...
  பயனுள்ள தகவல் நன்றி....
  தொடருங்கள் வெற்றி நிச்சயம்.....
  அன்புடன் மபாஸ்.

  8 July 2010 05:05

  -------------------------------------
  நன்றி மபாஸ் !
  -------------------------------------

  ReplyDelete
 6. நேசமுடன் ஹாசிம் said...
  நன்றி நண்பா அருமையான விளக்கம்
  காண் என்ன உங்களை ஈகரைப் பக்கம் காணவில்லை
  மறந்து விட்டீர்களா
  வந்து செல்லலாமே
  -----------------------------
  நன்றி ஹாசிம்...
  ----------------------------

  ReplyDelete
 7. மச்சவல்லவன் said...
  நன்றிசார்.நல்ல பதிவு நான் முயற்சித்துரபார்கிறேன்.
  வாழ்த்துக்கள்...

  8 July 2010 07:36

  ----------------------------
  நன்றி மச்சவல்லவன்
  ----------------------------

  ReplyDelete
 8. உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...
  மிக அருமை....

  ------------------------------------------------
  நன்றி உலவு.காம்....... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !
  ------------------------------------------------

  ReplyDelete
 9. kk samy said...
  இது g talk ல் மட்டுமல்ல, notpad ல் கூட டைப் பன்னலாம்.

  மிகவும் பயனுள்ள தகவலை பகிற்ந்தமைக்கு நன்றி.
  சகா..
  -----------------------------------------------
  நன்றி ! சாமி..... ஆம். நீங்கள் சொல்வதுபோல் மைக்ரோசாப்ட் வேர்டு மற்றும் எக்ஸெல் மற்றும் போட்டோசாப்பிலும் இந்த மென்பொருளின் உதவியோடு தமிழில் டைப் செய்யலாம்.

  உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !

  -----------------------------------------------

  ReplyDelete
 10. அன்புள்ள நண்ப, நன்றீ

  ReplyDelete
 11. அஸ்ஸலாமு அலைக்கும் என்னுயிர் நண்பா உங்கள் இப்பதிவைப்பார்த்து ரொம்ப சந்தோசம் அடைந்தேன் தமிழ் தட்டச்சிசெய்ய தெரியாத தாகத்தோடு இருந்த அன்பு உள்ளங்களுக்கு உங்களின் இந்த இளகுவான வழி மிகவும் அத்தியவசியமான ஒன்று அதையும் ஒவ்வொன்றாக தனித்தனியாக பிரித்து மிகவும் இளகுவான முறையில் தந்துள்ளதை நினைக்கும் போது உங்கள் முயற்சியை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை நண்பா.உங்களுக்கு இந்த அரும்பணிக்கு கோடான கோடி புண்னியம் கிடைக்கவேண்டும் நண்பா.ரொம்ப சந்தோசம் உங்கள் பொருந்தண்மையைப்பார்த்து தொடருங்கள் நண்பா உங்கள் ஒவ்வொரு பதிவும் எங்களுக்கு அழியாத பொக்கிஷம்.

  ReplyDelete
 12. அன்பு நண்பரே,வணக்கம். தங்களது பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.என்னைப் போன்ற வாகன ஓட்டுனர்களும் கணினி மற்றும் போட்டோசாப் பற்றி நிறைய விசயங்கள் தெரிந்து கோள்ள உதவி செய்கிறது.மேலும், தமிழ்99 உள்ளீடு செய்ய தயவுசெய்து வழி கூறுங்களேன்.நன்றி!
  paramesdriver.blogspot.com

  ReplyDelete
 13. இந்த டிக்சுனரி மட்டும் கொஞ்சம் லேட் ஆகும் போல???

  ReplyDelete
 14. யென்ன பன்றது///////////// எல் கெ ஜி படிக்கனும் # தமிழ் ஆர்வம்

  ReplyDelete
 15. அருமையானா பதிவு தலைவா நான் இதன் மூலம் தான் இந்த கமண்டை செய்கிரேன்

  ReplyDelete
 16. வருகைந்து பயன்பெற்று வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !அன்புடன்: கான்

  ReplyDelete
 17. பயன்மிக்க பதிவு. வாழ்த்துகள்! நண்பா நீங்கள் சேலமா?

  ReplyDelete
 18. நன்றி நல்ல விளக்கம் மிக்க நன்றி

  ReplyDelete
 19. நன்றி நல்ல விளக்கம் மிக்க நன்றி

  ReplyDelete
 20. போட்டோ ஷாப்பில் எனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு கொடுத்து வழி நடத்தும் என் இனிய நண்பர் கான் அவர்களுக்கு இதன் மூலம் நன்றியை தெரிவித்து கொள்வதுடன் இப்படி தமிழ் டைப்பையும் தந்த அவர்களுக்கு மேலும் நன்றியை கூறிக் கொள்கிறேன். இறைவன் அவர்களுக்கு அருள் பாவிப்பானாக! ஆமீன்!

  ReplyDelete
 21. எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.

  நன்றி ! அன்புடன்: கான்

  ReplyDelete
 22. சலாம். நல்ல பதிவிற்கு பாராட்டுக்கள். கம்ப்யூட்டர் ​தொடர்பான இது ​போன்ற தகவல்கள்
  எளிய தமிழில் வழங்குவதற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள். அர​வை சபி.

  ReplyDelete
 23. சலாம். நல்ல பதிவிற்கு பாராட்டுக்கள். கம்ப்யூட்டர் ​தொடர்பான இது ​போன்ற தகவல்கள்
  எளிய தமிழில் வழங்குவதற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.​மேலும் அது ​போன்ற தமிழ் பதிவுக​ளை அளிக்க ​வேண்டுகின்​றேன். அன்புடன் அர​வை சபி.

  ReplyDelete
 24. DEAR SIR,
  Ungal website ill parthu google drive instal seythen athai use pannuvathu eppadi entru theriyavillai pls eppadiyendru therivikkavum ungal valaithalangalai parthu katru kolkiren.

  ReplyDelete
 25. வணக்கம் , இந்த தமிழ் சொல் இன்னும் உல்ல (கோகுலை) சாட் தவிர பயன் பெர முடியாதா?

  ReplyDelete
 26. வணக்கம். மிக்க நன்றி. மிகவும் பயனுள்ள தகவல். தொடரட்டும் தங்கள் பணி.

  ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்