உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

Wednesday, 5 May 2010

உங்கள் போட்டோவில் நிழல்படம்போல தண்ணீர் அனிமேசன் உருவாக்குவது எப்படி ?


முதலாவதாக கீழே நான் கொடுத்துள்ள சுட்டியின் மூலம் இந்த மென்பொருளை டவுண்லோடு செய்துவிட்டு அதனை ஓப்பன் செய்து அதில் மேலே குறிப்பிட்டுள்ள இடத்தை கிளிக் செய்யுங்கள்.

பிறகு இங்கு மேலே உள்ள தட்டு ஓப்பன் ஆகும் இதில் உங்கள் போட்டோவை தேர்ந்தெடுத்துவிட்டு ஓப்பன் என்ற பட்டனை அழுத்துங்கள்,

ஒப்பன் செய்ததும் இங்கு மேலே உள்ள படத்தில் காண்பதுபோல் உங்கள் போட்டோ உள்ளே வந்துவிடும். அடுத்து இங்கு குறிப்பிட்டதுபோல் இரண்டாவதாக உள்ள பட்டனை கிளிக் செய்துவிட்டு உங்கள் போட்டோவின் கீழ் பகுதியில் சென்று பாருங்கள் தண்ணீர் உங்கள் போட்டோ தெரிவதுபோல் அனிமேசன் வந்திருக்கும்.

அப்படி அனிமேசன் வந்த பிறகு இங்கு மேலே குறிப்பிட்டுள்ள மூன்றாவது பட்டனை அழுத்தி அடுத்து வரும் டிஸ்பிளேயில் Animation GIF என்பதை தேர்ந்தெடுத்துவிட்டு ஓகே பட்டனை அழுத்துங்கள்.


உடனே இங்கு காண்பதுபோல உங்களுக்கு ஒரு பட்டன் ஓப்பன் ஆகும் இதில் நீங்கள் உங்கள் அனிமேசன் போட்டோவை எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை தேர்ந்தெடுத்துவிட்டு Save என்ற பட்டனை அழுத்துங்கள்.

இனி நீங்கள் சேமித்த இடத்துக்கு சென்று உங்கள் போட்டோவை ஓப்பன் செய்து பாருங்கள் உங்கள் போட்டோவின் கீழே தண்ணீர் ஓடுவதுபோல அனிமேசன் ஓடிக்கொண்டிருக்கும்.

முயற்ச்சி செய்துபாருங்கள் வெற்றி நிச்சயம்.

அன்புடன் கான்
இந்த சுட்டியை கிளிக் செய்து மென்பொருளை டவுன்லோடு செய்துகொள்ளுங்கள்:

சுட்டி

20 comments:

 1. அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரன் கான் அவர்களை சகல பதிவுகளும் ரொம்ப இலகுனதாக விளங்கி எடுக்க கூடியதாகவும் உள்ளது.படித்ததை,பகிந்துகொள்ளும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்.உண்மைலே இதனை பற்றி முன்னர் தெரிந்திருந்தேன் ஆனால் அது எனக்கு ரொம்ப கடினமாவளி ஆனால் இது ரொம்ப இலகுவான வழியாக உள்ளது எனக்கு ரொம்ப பிரயோசனமும் தந்திருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.இறைவா முயற்சிக்கு நிறைய வெற்றிகளை கொடுத்து அருள் புரிவாயாக ஆமீன்.உங்கள் அடுத்த பதிவுக்க தாகத்தோடு எதிர் பார்த்துகொண்டிருக்கும் என்றும் உங்கள் சகோதரன் சபீர்

  ReplyDelete
 2. assaalmu allaikum kaka. i am reading your computer tips and all .this is very benifit for my computer knowledge and about also how to used to programes in systems. before i am searching about adope photoshop and software program but i am not get clear ideas in some website and then after reading your web site only got clear idea about that .so your website is useful for me and other peoples also.best of luck of your future

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதரர்/நண்பன் கான் அவர்களே உங்களின் இணையத்தளம் இன்னொரு நண்பனின் ஊடாக கிடைக்கப்பெற்று அதனுள் நுழைந்தேன் மிக அருமையான தகவல்கள் யாராலும் இலகுவாக புரியக்கூடிய எழிய நடை தமிழ் அழகு அழகு.... கான் உங்களின் நேரத்தை செலவழித்து எங்களை போன்றோருக்கு இவ்வாறு செய்யும் இந்த அரிய பணியை என்ன சொல்லி பாராட்ட.. நன்றிகள் பல... இன்னும் சொல்ல போனால் நான் உங்களின் பழைய மாணவன்தான் MS -ACCESS கற்று கொடுத்தீர்கள் ஈகரையில் மிக்க நன்றி நண்பா நான் உங்களுக்கு மிகவும் நன்றி கடன் பட்டுள்ளேன் இதெற்கெல்லாம் கூலி நிச்சயம் நாளை மறுமையில் பெற்று கொள்வீர்கள்...

  என்றென்றும் அன்புடன்
  இனியவன் மபாஸ்.

  ReplyDelete
 4. பின்னூட்டம் கொடுத்துள்ள நண்பர்கள் சபீர், அஹமது, முகம்மது அனைவருக்கும் நன்றி...

  நன்றி மபாஸ்....

  உங்களின் பின்னூட்டம் பாத்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

  மைக்ரோசாப் அக்ஸஸ் பாடத்தை ஈகரையில் என்னால் தொடர்ந்து நடத்த முடியாமல் பொய்விட்டது. அவசரமாக ஊர் போய்விட்டேன்.

  இனி இன்சா அல்லாஹ் இந்த தளத்தில் என் பாடங்களை கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்.

  உங்களுக்கு அக்ஸஸில் என்ன சந்தேகம் இருந்தாலும் என்னுடைய ஈமெயிலில் தொடர்புகொள்ளுங்கள். இன்சா அல்லாஹ் என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்.

  என் ஈமெயில் முகவரி: mdkhan@gmail.com

  நன்றி மபாஸ்.

  ReplyDelete
 5. நிச்சயமாக நண்பா.. நீங்கள் சொல்லும் பொழுதே கற்று தந்தமாதிரித்தான் இருக்கிறது மிக்க நன்றி..கான்

  ReplyDelete
 6. Jazakallahu khayran!! May Allah reward you for the knowledge you share ... Regards Ajmal

  ReplyDelete
 7. i can't found storage devices file to remove write protection in my notebook; pls.help

  ReplyDelete
 8. இது ரொம்ப இலகுவான வழியாக உள்ளது எனக்கு ரொம்ப பிரயோசனம் ......NANRI...NANRI.....

  ReplyDelete
 9. மிக்க நன்றி..கான்

  ReplyDelete
 10. நன்றி கான்..!!!

  ReplyDelete
 11. Great ...

  Thanks for sahring

  waiting for more...

  ReplyDelete
 12. Mr.Kan Sir u r job is very useful and wonderful.It's Really very amazing.God Bless u Sir.

  ReplyDelete
 13. இங்கு வருகை தந்து பின்னூட்டம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !


  அன்புடன்: கான்

  ReplyDelete
 14. நான் சேவ் செய்த பிறகு தண்ணீராக ஓடுது இல்லையே

  ReplyDelete
 15. நன்றி நண்பரே....

  ReplyDelete
 16. உங்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக

  ReplyDelete
 17. நன்றி.......அருமையான மென்பொருள்கள்

  ReplyDelete
 18. please can you provide guide for MsAccess and Dreamviewer

  ReplyDelete
 19. Please send me the tutorial for creating Macros in Excel 2007

  ReplyDelete
 20. thanx sir, ur web is very usefull. please can you provide guide for python progrmme and dreamviewer

  ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்