என் பதிவுகளுக்கு சிறந்த பின்னூட்டம் கொடுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
மேலும் இந்த தளத்தில் புதிதாக இனைந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
தினமும் இந்த தளத்திற்க்கு வருகை தரும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !
உங்கள் அனைவருக்காகவும் என் அடுத்த பதிவு.

விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது மிக எளிதான ஒன்றாக இருந்தாலும் சிலருக்கு அதில் சில சந்தேகங்கள் இருப்பதன் காரணமாக கம்ப்யூட்டர் பார்மெட் மற்றும் விண்டோஸ் இன்ஸ்டாலேசன் என்றாலே கொஞ்சம் தயக்கம் வரத்தான் செய்கிறது.
நீங்கள் தயங்கும் அளவிற்க்கு விண்டோஸ் இன்ஸ்டாலேசன் என்பது அவ்வளவு ஒன்றும் சிரமமான காரியம் இல்லை. மிக எளிதான முறையில் இன்ஸ்டால் செய்வதற்க்கு ஏற்ற வகையில்தான் இந்த விண்டோஸ் ஆபரேடிங்க் சிஸ்டம் உள்ளது.
அதை எப்படி இன்ஸ்டால் செய்வது என்பது பற்றி இந்த பாடத்தில் நாம் பார்ப்போம்.

விண்டோஸ் எக்பியை ஒரிஜினல் விண்டோஸ் எக்ஸ்பி CD மூலம் இங்கு சொன்ன முறைப்படி நீங்கள் இன்ஸ்டால் செய்தாலும் அதனை இண்டெர்நெட் அல்லது போன் மூலம் ஆக்டிவ் செய்யாதவரை அது முழுமையாக ஆக்டிவ் ஆகாது. ஆக்டிவ் செய்யவில்லை என்றால் 30 நாட்களுக்கு பிறகு உங்கள் கம்ப்யூட்டரை நீங்கள் திறக்க முடியாமல் போய்விடும்.
எனவே இன்ஸ்டால் செய்து முடிந்த பிறகு நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் இண்டெர் நெட் செட்டப் செய்துகொண்டு Start > All Programs > Active Windows என்ற இடத்திற்க்கு சென்று Yes let's Active Windows Over the Internet now என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து Next என்ற பட்டனை கிளிக் செய்து அடுத்துவரும் பகுதியில் Yes I Want Register & active windows at the same time என்பதை தேர்ந்தெடுத்து Next என்பதை கிளிக் செய்து உங்கள் பெயர் முகவரி அட்ரஸ் போன்றவற்றை டைப் செய்துவிட்டு Next ஐ அழுத்தினால் உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி ஆக்டிவ் ஆகிவிடும்.
இந்த இண்டெர்நெட் ஆக்டிவ்க்கு பதிலாக போன் ஆக்டிவ் செய்யவேண்டுமென்றால் Yes I want to telephone a customer service respresentative to active windows என்பதை செலெக்ட் செய்து Next என்பதை கிளிக் செய்து நீங்கள் வசிக்கும் நாட்டின் பெயரை தேர்ந்தெடுத்து அந்த நாட்டிற்க்கு கொடுக்கப்பட்டுள்ள கஸ்டமர் சர்வீஸ் நம்பருக்கு தொடர்புகொண்டு அவர்கள் கொடுக்கும் ஆக்டிவ் நம்பரை வாங்கி உங்கள் விண்டோஸ் எக்ஸ்பியை ஆக்டிவ் செய்துகொள்ளலாம்.
நீங்கள் வாங்கும் ஒரிஜினல் விண்டோஸ் எக்ஸ்பி CD ஒரு கம்ப்யூட்டரில் மட்டும்தான் பயன்படுத்த முடியும். அதே CD ஐ இன்னொரு கம்ப்யூட்டருக்கு பயன்படுத்தினால் அதனை ஆக்டிவ் செய்ய முடியாது. இந்த CD வேறொரு கம்ப்யூட்டருக்கு ஆக்டிவ் செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தி வந்துவிடும்.
மேலும் விபரங்களுக்கு இந்த மைக்ரோசாப் இணைய தளத்தை பாருங்கள்:
http://www.microsoft.com/windowsxp/using/setup/winxp/register.mspx
அடுத்து உங்கள் விண்டோஸ் எக்ஸ்பியை Genuine Validation ஆக மாற்றுவதற்க்கான விளக்கத்திற்க்கு கீழ் கானும் லிங்கை கிளிக் செய்யுங்கள்
http://www.microsoft.com/windowsxp/using/setup/winxp/validate.mspx
முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.
அன்புடன் : கான்

அஸ்ஸலாமு அலைக்கும்...
ReplyDeleteமிக்க நன்றி நண்பா... மிக மிக அருமையான விளக்கம் நான் எதை தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைகிறனோ அதை அப்படியே நீங்கள் பதிவிடுகிறீர்கள் என்ன ஒரு தெளிவான விளக்கம் வெளியில் எல்லோரும் பணத்தை வாங்கி கொண்டு எல்லோரும் கற்று கொடுக்கிறார்கள் எப்படி யாரும் சொல்லிக்கொடுப்பதில்லை.. அனால் உங்கள் நடை எல்லோராலும் இலகுவாக புரிந்து செயல்படுத்த முடியும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை இதற்க்கு வார்த்தைகளால் நன்றி சொல்லி இந்த கடனை அடைக்க முடியாது இதெற்கெல்லாம் பலன் இன்ஷா அல்லாஹ் நாளை மறுமையில் எங்களை போன்றோரின் துஆக்கள் இதற்க்கு பகரம்.
மேலும் உங்களின் இந்த பயனுள்ள இணையத்தளம் நிச்சயம் நிறைய followers சேர்ந்து நிச்சயம் வெற்றி பெரும் என்பதில் என்தொவொரு கருத்து வேறுபாடுமில்லை... இது எல்லோராலும் பார்க்கப்படவேண்டிய ஒரு இணையத்தளம். நிச்சயம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
அன்புடன் மபாஸ்.
NANRI//
Deleteஉன்மைதான்சார்,நண்பர் முஹம்மது மபாஸ் சொன்னதுபோல் எல்லாமே வியாபாரம்தான்,உங்களின் தளத்தை தொடர்ந்து படித்து வருவதால், அனைத்து எங்களால் சுலபமாக கற்கிறோம். நன்றிசார்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அருமையான தகவல் சார்
ReplyDeleteஉங்களது பதிவுகளை காணும்போது என்னால் தோழர் என்று அழைக்க முடியவில்லை இனிமேல் சார் என்று என் குருவாக்கிக்கொண்டேன்
தங்களை இழக்கும் மாணவர்கள் துரதிஷ்ட சாலிகள்
good info... some of the screens will come only if its origial xpcd. if its pirated those settings wont come :)
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் என்னுயிர் நண்பா உங்கள் இப்பதிவைப்பார்த்து நான் சந்தோசத்தின் உச்சக்கட்டத்துக்கே போய்விட்டேன்.இந்தப்பதிவு 100வீதம் அனைவருக்கும் தேவையான ஒன்று.இது வரை நான் அறிந்திடாத எனக்கு புறியாத புதிராகத்தான் இருந்தது கணனி பாரமட் பன்னுவது ஆனால் உங்கள் இந்த பொக்கிசமான பதிவைப்பார்க்கும் போது என்னை அறியாமலே எனக்கு தைரியம் வந்து விட்டது நண்பா.எனது நண்பன் கானுடைய வழிகாட்டுதளில் நான் இதுவரை எதிலுமே தோள்வி கண்டதில்லை அப்படியொரு தெளிவான விளக்கம் உங்கள் தளத்தில் எனக்கு கிடைத்துள்ளது நிச்சயம் இது எனக்கு மிகமிகமிக அவசியமான பதிவு ஒன்று மிக்க நன்றி தோழா.எல்லாம்வல்ல இறைவன் உமக்கு என்றும் சகலபாக்கியங்களும் பெற்று இன்பமாக வாழ துணைபுரிவானாக.....ஆமீன்.
ReplyDeletevery very thaks
ReplyDeleteபயன்மிக்க பதிவு நன்றி.. கான்..!
ReplyDeleteஇதில் நன்றாக விண்டோஸ்xp இன்ஸ்டோல் செய்யும் முறயை இறிந்து கொணடேன் நன்றி zaeemhafiz@gmail.com
ReplyDeleteமிகவும் அருமை உங்களது இந்த பதிவு. மிகவும் பயனுள்ள தகவல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதிலும் ஏற்படும் ஐயங்களுக்கு விளக்கம் அளிப்பீர்களா?
ReplyDelete1. ஒரிஜினல் XP CD இல்லாதவர்கள் விண்டோஸ் இன்ஸ்டால் செய்வது எப்படி?
2. இன்ஸ்டாலேஷன் முடிந்தவுடன் பல்வேறு பாகங்களுக்கு ட்ரைவர்கள் தேவைப்படுகிறதே, உ.ம்.: மதர்போர்ட், நெட்வொர்க் கார்ட் இன்னும் பலவற்றிற்கான ட்ரைவர்களையும் முறையாக இன்ச்டால் செய்யவில்லையானால் முழுமையாக ஒரு கம்யூட்டரை பயன்படுத்த இயலவில்லை.
இவற்றிற்கு தங்களாலான விளக்கத்தையும் இங்கே பதிவு செய்வீர்களானால் இதன் பயண்கள் அனைவருக்கும் முழுமையாக கிடைக்கும் என கருதுகிறேன்.
நன்றி
அப்துல்கஃபூர்
வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
ReplyDeleteநன்றி ! நண்பர் அப்துல்கஃபூர்..
உங்களின் வாழ்த்து கிடைத்ததில் மகிழ்ச்சி.
இன்ஸ்டாலேசன் முடிந்த பிறகு நீங்கள் சொல்வதுபோல் கம்ப்யூட்டரின் பல்வேறு பாகங்களை சரியாக இயங்க வைக்கும் அப்டேசன் டிரைவர் செட்டப் போன்றவற்றை எப்படி செய்வது என்பதற்கான விளக்கம் அனைவரும் தெரிந்துகொள்ளக்கூடிய ஒரு தேவையான பதிவு. அதனால் என்னுடைய அடுத்த பதிவில் உங்களுக்கு இதற்கான தெளிவான பதிவு ஒன்றை தருகிறேன்.
மேலும் நீங்கள் கேட்ட முதல் கேள்விக்கு பொதுவாக அனைவரும் வந்து செல்லும் இந்த தளத்தில் விளக்கம் கொடுப்பது முடியாத விசயம். அதனால் உங்களின் இந்த முதல் கேள்விக்கு பதில் எழுத முடியாததற்கு மன்னிக்கவும்.
நன்றி ! அன்புடன்: கான்
எனது முதல் கேள்விக்கான தங்களது பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதே மிக்க நன்றி. தங்களது தளத்தில் காண வேண்டியவகள் இன்னும் நிறைய இருக்கின்றன. தங்களது பதிவுகளை தொடர்ந்து கண்டுவருகிறேன் அனைத்தும் பயனுள்ளவைகள். தங்களது இந்த பனி இன்னும் வீரியத்தோடு தொடரவேண்டும் என்பதே எனது ஆவல். அதற்கான வலிமையையும் கூலியையும் தங்களுக்கு ஏக இறைவன் இம்மையிலும் மறுமையிலும் வழங்க பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஅன்புடன் அப்துல்கஃபூர்.
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஉபயோகமான தகவல் நன்றி ! தொடருங்கள்!
அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்)
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி ! நண்பரே..
- அன்புடன்: கான்
Anonymous said...
ReplyDeleteஎனது முதல் கேள்விக்கான தங்களது பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதே மிக்க நன்றி. தங்களது தளத்தில் காண வேண்டியவகள் இன்னும் நிறைய இருக்கின்றன. தங்களது பதிவுகளை தொடர்ந்து கண்டுவருகிறேன் அனைத்தும் பயனுள்ளவைகள். தங்களது இந்த பனி இன்னும் வீரியத்தோடு தொடரவேண்டும் என்பதே எனது ஆவல். அதற்கான வலிமையையும் கூலியையும் தங்களுக்கு ஏக இறைவன் இம்மையிலும் மறுமையிலும் வழங்க பிரார்த்திக்கிறேன்.
அன்புடன் அப்துல்கஃபூர்.
//////////////
நன்றி ! அப்துல்கஃபூர்...
உங்கள் கேள்விக்கு கூடிய விரைவில் புதிய பதிவில் பதில் தருகிறேன் இன்ஷா அல்லாஹ்.
அன்புடன்: கான்
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு நண்பா உங்கள் பதிவு மிக அருமையாக உள்ளது
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி ! நண்பர் தாஜ்.
ReplyDelete- அன்புடன்: கான்
online job free training in tamil sallery rs;35000 website www.anbarasusindhu.com
Deleteமதிப்பிற்குரிய அண்ணா,
ReplyDeleteஉங்கள் தளத்தில் Microsoft Access Tutorial ஐ வெளியிட்டால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் நன்றி.
By : Selvam
நன்றி ! நண்பரே.......
ReplyDeleteவிரைவில் மைக்ரோசாப் ஆபீஸ் அக்ஸஸ் பற்றிய பாடத்தை வெளியிடுகிறேன்.
அன்புடன்: கான்
Very good work kaan!
ReplyDeletethank you...!!
ReplyDeleteநான் eset என்ற ஆண்டி வைரஸ் பயன் படுதுஹிறேன் இது பயனுல்லதா ..?
ReplyDeleteவாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
ReplyDeleteanish said...
நான் eset என்ற ஆண்டி வைரஸ் பயன் படுதுஹிறேன் இது பயனுல்லதா ..?
Eset ஆண்டி வைரஸ் பயனுள்ளதுதான் நண்பரே. தாராலமாக பயன்படுத்தலாம்.
Update செய்து பயன்படுத்துங்கள்.
- அன்புடன்: கான்
unmayaahave sollukiren neenkal illayenil computer wast aana mathirithan g.mani
ReplyDeletesir thank u sir xp installation information is very usefull ,,,,,,,,,i need how to install WINDOWS 7
ReplyDeleteஉங்கள் ஈமெயில் முகவரியை அனுப்பி வையுங்கள் நண்பரே....
ReplyDeleteவிண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்யும் முறையை அனுப்பி வைக்கிறேன்.
அன்புடன்: கான்
This comment has been removed by the author.
Deletehi anna i learning more you.i thank you
ReplyDeleteவருகைக்கு நன்றி ! நண்பர் ஆறுமுகம்....
Delete- அன்புடன்: கான்
நண்பரே கான்...
ReplyDeleteசிறந்த முயற்சி. நல்ல அர்பணிப்புள்ள மனது. தான் கற்ற ஒன்றை அடுத்தவருக்கு சொல்லிக் கொடுக்கவே தயங்கும் இந்த சமுதாயத்தில் எளிய தமிழில் சிறந்த படங்களுடன், படங்களுக்கு விளக்கங்கள் என உங்களின் முயற்சி பாரட்டுக்குரியது. இந்தப் பதிவுகளை எல்லாம் இப்போது தான் காணக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. மனம் குளிர்ந்த பாரட்டுக்கள்... தொடர்க...
தமிழார்வன்.
மிக்க மகிழ்ச்சி.....
Deleteஉங்களின் சிறந்த பின்னூட்டத்திற்கும் வருகைக்கு நன்றி ! நண்பர் தமிழார்வன்.
அன்புடன்: கான்
மிக அருமையான பதிவு நண்பரே விண்டோ 7 எப்படி?இன்ஸ்டால் செய்வது என்று pdf கோப்பாக இட்டால் மிக உதவியாக இருக்கும். அன்புடன் கோபுதமோதரன் .குவைத் .
ReplyDeleteமிகவும் நன்றி விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்து சி இல்லாமல் டி இறுக்கிறது இதை மாற்றுவது எப்படி
ReplyDeleteஇந்த லிங்கை காப்பி செய்து உங்கள் இண்டெர் நெட் அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்து பாருங்கள் நீங்கள் கேட்பதன் விளக்கம் உள்ளது.
ReplyDeletehttp://www.petri.co.il/change_system_drive_letter_in_windows_xp.htm
தமிழில் விளக்கம் வேண்டுமென்றால் என் ஈமெயில் முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.
அன்புடன்: கான்
windows7 இன்ஸ்டால் செய்வது எப்படி?
ReplyDeleteஇங்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
Deleteவிண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்வது எப்படி ? என்ற பாடம் தேவை என்றால் என் ஈமெயில் முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.
mdkhan@gmail.com
அன்புடன்: கான்
அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுக்கு மிக்க நன்றி! என்னை ஒரு சிறிய விடயத்திற்காக மன்னிக்க வேண்டும்.நான் உங்களுடைய இணைய தளத்தில் இருந்து ஒரு சில விடயங்களை என்னுடைய bloggerஇல் போட்டு உள்ளேன் அதற்காக என்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.அதை நான் உங்களுடைய அனுமதியுடன்தான் பயன்படுத்த ஆசைப்படுகிறேன்.
ReplyDeleteஅலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்)
ReplyDeleteநண்பர் அஹமது ஜம்ஸித்......
நீங்கள் என் பதிவுகளை உங்கள் தளத்தில் மறு வெளியீடு செய்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒவ்வொரு பதிவின் ஆரம்பத்திலும் என் தள முகவரியை கொடுத்து இந்த பதிவு இந்த தளத்தில் இருந்து மீள் பதிவு செய்யப்படுகிறது என கொடுங்கள்.
நன்றி! அன்புடன்: கான்
நன்றி. சகோதரர் கான் அவர்களே! உங்கள் அனுமதி கிடைத்ததில் மிக்க சந்தோசம் அடைகிறேன்.நீங்கள் கூறிய படியே செய்கிறேன்.நீங்கள் எனக்கு இன்னொரு உதவி செய்ய வேண்டும்.எனது நாடு இலங்கை ஆகும்.நான் இங்கு உயர் தர பிரிவில் கல்வி கற்றுக் கொண்டு இருக்கின்றேன்.வர்தக துறையை எனது பாடமாக தெரிவு செய்துள்ளேன்.அதில் தகவல் தொடர்படல் தொழில் நுட்பம் எனும் பாடத்தையும் தெரிவு செய்துள்ளேன்.சகோதரரே எனக்கு நீங்கள் சில விடயங்களை பற்றி விளக்கமளிக்க வேண்டும்.அத்துடன் சில விடயங்கள் பற்றி தமிழில் குறிப்புகள் தேவைப்படுகின்றது.உங்களால் எனக்கு உதவ முடியுமா?
ReplyDeleteநண்றி ! நண்பர் அஹமது ஜம்ஸித்....
ReplyDeleteஉங்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்.
நீங்கள் இனி என் ஈமெயில் முகவரியை தொடர்புகொள்ளுங்கள்...
mdkhan@gmail.com
your great sir
ReplyDeleteவிண்டோஸ் 8.1 கிராக் fille torrent மூலம் download செய்ய உதவி செய்யுங்கள் நண்பரே...
ReplyDeletekishok2627@gmail.com
good job....continue......
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஇந்த புதையலை இன்றுதான் காண்கிறேன்.தங்களுடைய பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்விடம் " து ஆ"செய்கிறேன்.என்னுடைய சிறு சிறு சந்தேஹங்களுக்கு நன் உங்களை தொடர்பு கொள்ள விரும்பிகிறேன்
நன்றி
அமீர்ஜான்
மிக்க நன்றி.இணையதளத்தில்பதிவிறக்கம் செய்த OS-ஐஇன்ஸ்டால்செய்யமுடியுமா?அதனால்சிஸ்டம் பழுதடையுமா?
ReplyDeleteசார் எனது லேப்டாப் லாக் ஆகிவிட்டது. லாக்ஆன செய்யமுடியவில்லை. username,password மாறிவிட்டதா என தெரியவில்லை தயவுசெய்து வழி காட்டுங்கள்
ReplyDelete