இந்த பதிவு... உங்களுக்காக
உங்கள் கம்ப்யூட்டருக்கு முக்கியமாக தேவைப்படும் இந்த பத்து சிறந்த மென்பொருள்கள் பயன்படுத்தி பாருங்கள்
உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் வைரஸ்களை தடுக்கும் மென்பொருள்
1. Free Anti Virus ( AVG )
Download Free AVG Anti Virus

உங்கள் கம்ப்யூட்டருக்கு இண்டெர் நெட் மூலம் பிரச்சனை வர விடாமல் தடுப்பு சுவரை ஏற்படுத்தும் மென்பொருள்
2. Free Firewall ( PC Tool )
Downlaod Free PC Tool Firewall

(AVG மற்றும் PC Tool Firewall இரண்டையும் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்)
உங்கள் கம்ப்யூட்டரை பார்மெட் செய்வதற்க்கு முன்னால் அதன் டிரைவர்களை பேக்கப் எடுத்துவைக்க உதவும் மென்பொருள்
3. Free Driver Backup (DriverMax)
Download Free Driver Max

உங்கள் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ள Mother Board, Processor, Hard Disk, Ram போன்ற ஹார்டுவேர்களை பற்றிய செய்திகளையும் தெரியப்படுத்தும் மென்பொருள்
4. Free CPU Information ( CPU-Z)
Download Free CPU-Z

நீங்கள் இண்டெர்நெட் பார்ப்பதின் காரணமாக உங்கள் கம்ப்யூட்டரில் சேரக்கூடிய தேவை இல்லாத டெம்ப்ரவரி பைல்களை ஒரு நொடியில் அழிக்க உதவும் மென்பொருள்
5. Free PC Cleaner (Ccleaner)
Download Free CCLeaner

உங்கள் கம்ப்யூட்டரில் பி.டி.எப் பைலை (PDF File ) ஓப்பன் செய்து பார்க்க உதவும் மென்பொருள்
6. Free PDF Reader ( ADOBE )
Download Free Adobe Reader

உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து தவறுதலாக அழிக்கப்பட்ட பைல்களை திரும்ப எடுக்க உதவும் மென்பொருள்
7. Free File Recovery ( Recuva )
Download Free Recuva

உங்களிடம் உள்ள ஆடியோ, வீடியோ மற்றும் மென்பொருள்கள் CD - யை காப்பி எடுக்க உதவும் மென்பொருள்
8. Free Burning Studio ( Ashampoo )
Download Free Ashampoo Burning Studio

உங்கள் கம்ப்யூடரில் அனைத்துவிதமான வீடியோ பைல்களையும் பார்க்க உதவும் மென்பொருள்
(இந்த மென்பொருளில் View > Advance Control ஆப்சனை செலெக்ட் செய்தால் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவில் தேவையான பகுதியை உங்கள் கம்ப்யூட்டரில் ரிக்கார்ட் செய்துகொள்ளலாம்.)
9. Free Video Player ( VLC )
Download Free VLC Player

உங்களிடம் உள்ள ஆடியோ CD மற்றும் MP3 பாடல்களை கேட்க்க உதவும் மென்பொருள்
10. Free Audio Player (Media Monkey )
Download Free Media Monkey

பயன்படுத்தி பாருங்கள் வெற்றி நிச்சயம்.
அன்புடன்: கான்
அஸ்ஸலாமு அழைக்கும்.நண்பன் கான் அவர்கள் தரும் ஒவ்வொரு விளக்கமும் ரொம்ப அருமையான அழகான அனைவர்க்கும் பிரயோசனமான தகவலாக உள்ளது.இதேபோல இந்த பதிவுலும் அனைவர்க்கும் பிரயோசன பட கூடிய மிக இலகுவான முறையிலே மென்பொருள்கள் பல தந்துள்ளார் ரொம்ப சந்தோசம் இவரின் பணி இன்னும் இன்னும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் அல்கம்துளில்லாஹ்.தொடருங்கள் நண்பரே உங்களிடம் இருந்து கற்றுக்க வேண்டியது இன்னும் நிறையவே உள்ளது.
ReplyDeleteநண்பா தங்களின் தளமே ஒரு பொக்கிசம் தொடர்ந்து வருகிறேன் பயன் பெற்றேன் அதிகம் அவை போல் இதுவும் அருமையான பதிவு பயனுடையதாக இருந்தது
ReplyDeleteமிக்க நன்றி
நன்றி ! சபீர் மற்றும் ஹாசிம்........
ReplyDeleteஅன்புடன்: கான்
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் . மென்மேலும் என் போன்ற ஆரம்ப கணினி கற்போருக்கு புதிய சிறப்பான செய்திகளை அளிக்க விளைகிறேன் .
ReplyDeleteவாழ்த்துக்களுடன்
பொன் ராசா . papanasam.
Dear Mr. Khan
ReplyDeleteI WANT FREE PDF EDITOR. my mail address is venkat_1955@rediffmail.com
thanks advance.
venkatarajulu
mumbai
india
நண்பரே அனைத்து கட்டுரைகளும் மிகவும் பயனுள்ளவைகலாக உள்ளன...உங்கள் பணி தொடரட்டும் ..
ReplyDeletevery nice MR KHAN
ReplyDeleteநண்பரே வணக்கம்
ReplyDeleteதங்களின் வலைப்பதிவு பல பயனுள்ள தகவல்களைக் கொண்டுள்ளது. புதிய அதே சமயத்தில் பயனுள்ள மென்பொருள்களைப் பற்றி கூறுவதோடு அதை பயன்படுத்தும் விதத்தையும் விளக்குவது எல்லோரும் பயனடையக் கூடியதாய் உள்ளது.
நன்றி.
அன்புடன்
முனிபாரதி
தன்னலமட்ர மனிதர் கான் னன்ரி சார்
ReplyDeleteyou done wonderful and useful job
ReplyDeletepls continue
ReplyDeleteAssalamu alaikum nanbare.ungalin muyatshi mihavum prayojanam tharuhinrathu.thangal pani sirakka en waalthukkal.muhammedh.
ReplyDeleteஉங்களிடம் இருந்து கற்றுக்க வேண்டியது இன்னும் நிறையவே உள்ளது.
ReplyDeletethanks Mohi
வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
ReplyDeleteஅன்புடன்: கான்
இது ஒரு உருப்படியான தளம்
ReplyDeleteஅனைத்து பதிவுகளும் மிகவும் சிறப்பாக இருக்கிறது.கணினி அறிவு இல்லாதவர்கள் கூட கான் உங்களுடைய ப்லோக்ஸ் மூலம் மிகவும் பயன்பெறுவார்கள்.கான் உங்கள் சேவை தொடரட்டும்.
ReplyDelete-நன்றி-
ச.ஜீவிதன்(jeevithan@live.com)
When i try to download some pdf files i received the messages like "The file does not begins with %pdf" and i couldn't donload this type of files. what can i do please clarify my doubts.
ReplyDeleteAnonymous said...
ReplyDeleteஇது ஒரு உருப்படியான தளம்
- நன்றி ! நண்பரே.
jeevithan said...
அனைத்து பதிவுகளும் மிகவும் சிறப்பாக இருக்கிறது.கணினி அறிவு இல்லாதவர்கள் கூட கான் உங்களுடைய ப்லோக்ஸ் மூலம் மிகவும் பயன்பெறுவார்கள்.கான் உங்கள் சேவை தொடரட்டும்.
-நன்றி-
ச.ஜீவிதன்(jeevithan@live.com)
நன்றி ! நண்பர் ஜீவன்.
Anonymous said...
When i try to download some pdf files i received the messages like "The file does not begins with %pdf" and i couldn't donload this type of files. what can i do please clarify my doubts.
- நண்பரே இதுபோன்ற பிரச்சனை கூகிள் குரோம் பயன்படுத்துவதில்தான் வரும் என நினைக்கிறேன். நீங்கள் இண்டெர்நெட் எக்ப்ரோரர் பயன்படுத்தி பாருங்கள். PDF பைலை பிரச்சனை இல்லாமல் டவுண்லோடு செய்யலாம்.
- நன்றி ! அன்புடன்: கான்
jasakkallahhair
ReplyDeleteஎப்படி google books டவுன்லோட் செய்வது ?
ReplyDeleteje8292@gmail.com
அனைத்து பதிவுகளும் மிகவும் சிறப்பாக இருக்கிறது.
ReplyDeleteஇது ஒரு உருப்படியான தளம்,கற்றுக்க வேண்டியது இன்னும் நிறையவே உள்ளது.நன்றி vgovindarajmdu@gmail.com
l like your blog very much. thank you
ReplyDeleteplease keep your post. thank you
ReplyDeleteDear mr. KHAN,
ReplyDeletethere's no words to express my happiness as well as my sincere thanks to you and your spectacular comp. web. Your efforts are admirable, colourful, attractive,informative and, innovative onr. This is completely a untold story in the field of Web History.............
bala@Tiruvarur
வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
ReplyDeleteநன்றி ! நண்பர் பாலா.....
உங்களின் விரிவான வாழ்த்துக்கு மிக்க நன்றி ! மகிழ்ச்சி.
- அன்புடன்: கான்
DEAR KHAN.
ReplyDeleteWONERFUL JOB.
Needniaj
thanks.good article.keep it up.
ReplyDeletegreat job
ReplyDeletesir,very useful article for fresher system user...kepp it up ,,,
ReplyDeletethanks..
ReplyDeletemy dear khan vanakkam & nandri.
ReplyDeleteit is a wodertful service to the tamil world. it is a varaprasatham to tamil medium pupil to learn computer
kamalakannan chinnappan
my dear khan vanakkam & nandri.
ReplyDeleteit is a wodertful service to the tamil world. it is a varaprasatham to tamil medium pupil to learn computer
வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
ReplyDeleteநன்றி ! நண்பர் கமலக்கண்ணன்.......
- அன்புடன்: கான்
மிகவும் பயனுள்ள தளம். வாழ்த்துக்கள். இலவச இணையதளம் ஒன்றை எவ்வாறு, எதில் இருந்து உருவாக்கலாம்?
ReplyDeleteபயனுள்ள தளம் thanks for you...............i am your fan onwards now
ReplyDeleteதங்கள் சேவை மகத்தானது....! மிகவும் பயனுள்ள தளம்...! வழ்க வளமுடன்...அன்பரே..!
ReplyDeleteமேலும் உங்களின் சேவை எங்களுக்குத் தேவை நனறி
ReplyDelete
ReplyDeleteஜனாப் கான் அவர்களே, உங்களால் நிறையவே பயனடைந்துள்ளேன். நீங்கள் ஒரு பொக்கிஷம். உங்களால் எவ்வளவோ பேர் பயனடைந்து கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் எந்த ஒரு பிரதி எதிர்பார்ப்பின்றி உங்கள் அறிவை வழங்கி, சேவையைத் தொடர்ந்துகொண்டு இருக்கின்றீர்கள். பின்னூட்டம் கொடுக்காது எவ்வளவோ பேர் உங்கள் வலைத்தளத்தின் மூலம் பயனடைந்து கொண்டு இருப்பார்கள் என நினைக்கிறேன்.
உங்கள் சேவைக்கு உங்கள் மற்றும் உங்கள் குழந்தைகள், குடும்பத்தார் அனைவரினதும் வாழ்வு சிறக்க, ஈடேற்றம் கிடைக்க இறைவன் அருள் புரிவானாக...!
MOHAMED JALALDEEN-SRI LANKA FROM QATAR-email: jalaldeen306@yahoo.com
Salam my Dear Friend!
ReplyDeleteI'm Muhammed Musammil. From Sri Lanka. I'm Graphics Designer. I lost my pad file. Do you have a any Software for Recovery this psd file. pls dear friend. Pls tall to my how to recover that. This is my email id. "musammil.rox@gmail.com"
Salam my Dear Friend!
ReplyDeleteI'm Muhammed Musammil. From Sri Lanka. I'm Graphics Designer. I lost my pad file. Do you have a any Software for Recovery this psd file. pls dear friend. Pls tall to my how to recover that. This is my email id. "musammil.rox@gmail.com"
Sir,
ReplyDeleteMy Name is Shanthi. Today only I came to know about your site. This is very very useful and interesting.
Will you please help me to download photoshop cs3 software free.
i want video editing software.
Thank you.
ஐயா, உங்கள் சேவை மகத்தானது. தமிழ் கூறும் நல்லுலகம் உள்ளவரை உங்கள் பெயர் சிறக்கும்.
ReplyDeleteநான் இன்று தான் முதல் முதலாக உங்கள் பிளாக்கை பார்த்தேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. அதை உங்களிடம் தெரியப்படுத்த உங்கள் மின் அஞ்சல் முகவரியை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.எனது மின் அஞ்சல் முகவரி: bondshekar@gmail.com
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் இன்று தான் முதல் முதலாக உங்கள் தளத்தை பார்த்தேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.மிக்க நன்றி.அனைத்து பதிவுகளும் மிகவும் சிறப்பாக இருக்கிறது.கணினி அறிவு இல்லாதவர்கள் கூட உங்களுடைய தளத்தின் மூலம் மிகவும் பயன்பெறுவார்கள். உங்கள் சேவை தொடர இறைவனிடம் வேண்டுகிறோம் மற்றும் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இறைவன் அருள் புரிவானாக..Mohamed Niyas(sri lanka)from KSA zakariyanlm@gmail.com
ReplyDeleteஅனைத்து பதிவுகளும் மிகவும் சிறப்பாக இருக்கிறது.
ReplyDeleteஇது ஒரு உருப்படியான தளம்,கற்றுக்க வேண்டியது இன்னும் நிறையவே உள்ளது.நன்றி
Dear Friend, i recovered some deleted audio files from my pc & pendrive, but when i played that audio again its not working, some coments like codec problem is coming. What to do? Pls do help me in this regard. Expecting yr valuable reply. Thank you.
ReplyDeletenandri sir
ReplyDeleteநன்றி சகோதரர் அவர்களே
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் இன்று தான் முதல் முதலாக உங்கள் தளத்தை பார்த்தேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.மிக்க நன்றி.அனைத்து பதிவுகளும் மிகவும் சிறப்பாக இருக்கிறது.கணினி அறிவு இல்லாதவர்கள் கூட உங்களுடைய தளத்தின் மூலம் மிகவும் பயன்பெறுவார்கள்.
ReplyDeleteஉங்களுக்கு தெரிந்த இன்னும் பல computer தொடர்பான செய்திகளையும் எங்களுக்கு தொடர்ந்து கொடுங்கள் உங்களின் கல்வி அறிவை அதிகபடுத்துவனாக
சேவை தொடர இறைவனிடம் வேண்டுகிறோம் மற்றும் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இறைவன் அருள் புரிவானாக..