
உங்கள் பிளாக்கரில் எழுத்துக்களை ஓட விடுவது எப்படி ?
How to create Scrolling text
இங்கு html பாக்ஸ் உள்ளே கொடுக்கப்பட்டதை உங்கள் மவுசால் செலெக்ட் செய்துகொண்டு Ctrl+C காப்பி செய்து உங்கள் Gadjet HTML/Java Script ல் Ctrl+V பேஸ்ட் செய்யுங்கள்
உங்கள் எழுத்துக்களை ஹைலைட் செய்வதற்க்கு...
உங்கள் அனைவருக்கும் நன்றி !
உங்கள் தள முகவரியின் மேல் கிளிக் செய்த உடன் உங்கள் தளம் திறந்துகொள்ள செய்வதர்க்கு...
தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்
உங்கள் தளத்தின் பேனரை மற்றவர் தளத்தில் இனைக்க கொடுக்கும் லிங்க் கோடிங்...

உங்கள் தளத்தில் போட்டோ மற்றும் அனிமேசன் சிலேடுகளை இனைக்க பயன்படும் கோடிங்...

நீங்கள் ஒரு இமேஜை உங்கள் பிளாக்கரில் இனைக்கவேண்டுமென்றால் முதலில் அந்த இமேஜைhttp://imageshack.us/
என்ற தளத்தில் Upload செய்துகொள்ளவேண்டும். அப்லோடு செய்தவுடன் அது கொடுக்கும் Direct Link ஐ காப்பி செய்து இங்கு scr=" என்று குறிப்பிட்ட இடத்தில் இருந்து " என்ற குறியீடு முடியும் இடம் வரை கொடுக்கவேண்டும்.

இறுதியாக உங்கள் போட்டோ இதுபோல் தெரியும்

உங்கள் எழுத்துக்கள் மற்றும் போட்டோக்களின் இடையே இடைவெளி உருவாக்க லைன் பிரேக் கோடிங்...

என கொடுக்கலாம்.....
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லி தளத்தில் ஓட்டு போடுங்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.
மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள்.
நன்றி ! அன்புடன்: கான்