
ஈகலப்பையை டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்:
சுட்டி
இதனை நீங்கள் இன்ஸ்டால் செய்ததும் உங்கள் கம்ப்யூட்டரின் வலதுபக்கம் டைம் பக்கத்தில் கீழ் காண்பதுபோல் ஒரு ஐக்கான் வந்து இருக்கும். அந்த ஐக்கானை கிளிக் செய்து இரண்டாவதாக உள்ள "அ" UNICODETAMIL என்பதை தேர்ந்தெடுத்துவிட்டு இனைய தளத்தில் நீங்கள் விரும்பும் இடத்தில் தமிழில் டைப் செய்யலாம்.

இதில் முதலாவதாக உள்ள "அ" TSCIIANJAL என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்தால் உங்கள் கம்ப்யூட்டரில் MSword, Ms Excel போன்றவற்றில் தமிழில் டைப் செய்யலாம். இதில் டைப் செய்யும்போது இதன் Font Type ஐ TSCU_paranar என்ற டைப்புக்கு மாற்றிக்கொள்ளுங்கள்.
அதாவது
கம்ப்யூட்டரில் டைப் செய்ய: "அ" TSCUANJAL
நெட்டில் டைப் செய்ய :: "அ" UNICODETAMIL

முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.
அன்புடன்: கான்
உங்களினுடைய வலைப்பூ மிகவும் அருமையாகவும்,பயனுள்ளதாகவும் உள்ளது.கணினியில் தமிழை பயன்படுத்தி புரட்சி செய்வோம்.
ReplyDeleteரொம்ப அருமையான விளக்கம் எங்களை போன்ற நிறைய பேருக்கு பெரும் உதவியாக உள்ளது உங்கள் வலைபூ தளம் என்னருமை நண்பனுக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள் இன்னும் உங்கள் பாடம்களை வழிமேல் விழிவைத்து காத்துகொடண்ருகிறோம்
ReplyDeleteassalamu allaiku kaka intha tamil type software patri sonnathuku mikka nandri ithai poul pala karuthukalai engaluk pakirthu tharungal,,,,,,,,,,,,,,,,,kaka ooru file i eppadi pdf aga mattruvathu kaka ithuk villakam tharungal
ReplyDeleteUseful information Great Job .
ReplyDeletewww.pakadai.com
i install e kalapai but i cant able to type in tamil. what can i do?
ReplyDeleteநன்றி நண்பர் பால முருகன்.......
ReplyDeleteமேலும் விளக்கத்திற்க்கு இந்த பதிவை பாருங்கள்
http://tamilpctraining.blogspot.com/2010/10/37.html
நன்றி அன்புடன்: கான்
நன்றி கான் சார். இப்ப தமிழ்ல டைப் செய்ய முடியுது.
ReplyDeleteதமிழ்ல டைப் செயறது சந்தோசமா இருக்கு. நன்றி.
Thankyou Good Job
ReplyDeletePlease sir!
ReplyDeleteCan you explain about how can I download on my
apple mac computer?
You should have free download of Tamil font for MAC. It seems many webside have only fonts for PC.
ReplyDeletei install e kalapai but i cant able to type in tamil. what can i do?
ReplyDeleteஅன்பான கான் அவர்கலுக்கு மிக மிக னன்ரி
ReplyDeletebhai naan ekalappai dwonload saithu net chat pannum pothu tamil il yelluthi vitdu enter saithal enter aaguvathu illai yen enna vilakkaum
ReplyDeleteரொம்ப அருமையான விளக்கம் எங்களை போன்ற நிறைய பேருக்கு பெரும் உதவியாக உள்ளது உங்கள் வலைபூ தளம் என்னருமை நண்பனுக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள் இன்னும் உங்கள் பாடம்களை வழிமேல் விழிவைத்து காத்துகொடண்ருகிறோம்
ReplyDeleteஈகலப்பையை விட்டு வெளியேறுவது எப்படி?
ReplyDeleteமிகவும் நன்றி கான், ஆனால் இதில் தமிழ் 99 கீபோர்ட் முறயில் தட்டச்சு செய்ய முடியாதா?
ReplyDeleteHafis said... மிகவும் நன்றி கான், ஆனால் இதில் தமிழ் 99 கீபோர்ட் முறயில் தட்டச்சு செய்ய முடியாதா?
ReplyDelete99 கீபோர்டு முறை ஈகலப்பை 3.0 புதிய வெரிசனில் உள்ளது.
http://thamizha.com/ekalappai-anjal
- நன்றி ! அன்புடன்: கான்
kumaraswamy.R said...
ReplyDeleteஈகலப்பையை விட்டு வெளியேறுவது எப்படி?
ஈகலப்பையில் இருந்து ஆங்கிலத்துக்கு மாறுவதற்கு Alt+2 என்ற பட்டனை அழுத்தினால் போதும்.
திரும்பவும் தமிழுக்கு வர அதே Alt+2 பட்டனை அழுத்துங்கள்.
- நன்றி ! அன்புடன்: கான்
syed said...
ReplyDeleteரொம்ப அருமையான விளக்கம் எங்களை போன்ற நிறைய பேருக்கு பெரும் உதவியாக உள்ளது உங்கள் வலைபூ தளம் என்னருமை நண்பனுக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள் இன்னும் உங்கள் பாடம்களை வழிமேல் விழிவைத்து காத்துகொடண்ருகிறோம்
நன்றி ! நண்பர் செய்யது.
thanks.. but dont know that how to type nandri.. if i click n, shift n i just got ன,ணா.. help me pls..
ReplyDeleteநன்றி என டைப் செய்ய wanRi என டைப் செய்யவும்.
ReplyDelete- அன்புடன்: கான்
இதில் நன்றாக விண்டோஸ்xp இன்ஸ்டோல் செய்யும் முறயை இறிந்து கொணடேன் நன்றி zaeemhafiz@gmail.com
ReplyDeleteTHANK YOU VERY USE FUL INFORMATION
ReplyDeleteநன்றி! நன்றி! நன்றி!
ReplyDeleteஅன்புள்ள கான்.....உங்கலிடம் லேப்டாப் விசயமாக கேல்வி கேக்கனும். இந்த தலத்திலிருந்து கேக்கலமா? அல்லது உங்கல் இ-மெயில் முகவரியை அனுப்வீர்கலா
ReplyDeleteஅன்புள்ள கான்.....உங்கலிடம் லேப்டாப் விசயமாக கேல்வி கேக்கனும். இந்த தலத்திலிருந்து கேக்கலமா? அல்லது உங்கல் இ-மெயில் முகவரியை அனுப்வீர்கலா my.e mail. ayoob4141@yahoo.com
ReplyDeleteஉங்கள் கருத்து மிகவும் பயன் உள்ளதாக இருந்தது மிக்க நன்றி
ReplyDeleteதிரு கான் அவர்களுக்கு முதலில் என் நன்றி கலந்த வாழ்த்துக்கள் . நான் இந்த வலை தளத்திற்கு புதியவன் . தங்களின் முயற்சி மிகவும் பாராட்ட தக்கது.உண்மையில் இது பலரது தேவைகலை பூர்த்தி செய்கிரது ...
ReplyDeleteit is very useful.thank you sir
ReplyDeleteganesan attur,
ReplyDeletesome time back we have sucessfully installed your ekalappai in our system it was very useful for us. but now we unable to work with ekalappai please guide me to use ekalappai with all fecelities
ganesan attur, mls.ganesan@gmail.com
ReplyDeletesome time back we have sucessfully installed your ekalappai in our system it was very useful for us. but now we unable to work with ekalappai please guide me to use ekalappai with all fecelities
நான் முதல் அனுப்புவது மிகவும்பிடித்து தொடரவும் நானும் படிக்ரென் பிலைஇருந்தல்ன்னிக்கவும்
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி ! நண்பரே..
ReplyDeleteபின்னூட்டம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
அன்புடன்: கான்
thangal sevai thodaratum nanbare
ReplyDeletethangal sevai thodarattum nanbare
ReplyDeleteI Like So Much Tamilcomputertips.blogspot.com
ReplyDeleteஇங்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
ReplyDeleteஅன்புடன்: கான்
padikka padikka payankal, elimaiyana vakkiya amaippu, nanri nanbare...
ReplyDeletesir how to change windows 7 to window xp please give a tips
ReplyDeleteஉங்கள் அனைவரின் வருகைக்கும் நன்றி !
ReplyDeleteநண்பர் THANU நீங்கள் Windows 7 ல் இருந்து Windows xp க்கு அப்படியே OS ஐ மாற்ற முடியாது.
நீங்கள் நான் சொன்ன முறைப்படி விண்டோஸ் xp ஐ இன்ஸ்டால் செய்யும் நேரத்தில் Partition பிரிக்கும் இடத்த்தில் Windows 7 இன்ஸ்டால் செய்யப்பட்ட Partition ஐ Delete செய்துவிட்டு பிறகு புதிதாக Partition ஐ உருவாக்கி அதில்தான் விண்டோஸ் xp ஐ இன்ஸ்டால் செய்ய முடியும்.
நன்றி ! அன்புடன்: கான்
This comment has been removed by the author.
ReplyDeleteஅருமையான விளக்கம் எங்களை போன்ற நிறைய பேருக்கு பெரும் உதவியாக உள்ளது உங்களக்கு எனது வாழ்த்துக்கள் தொடருங்கள் இன்னும் உங்கள் பாடம்களை...
ReplyDeleteஅருமையான கட்டுரை. இதற்கு மாற்றான ஒரு மென்பொருளும் இருக்கிறது. என்.எச்.எம்.ரைட்டர். எகலப்பையில் இருவகையில் மட்டுமே தட்டச்சு செய்யும்படி கொடுத்திருக்கிறார்கள். ஆனால் என்.எச்.எம்.-எல். பல வகையில் அடிக்கலாம். உதாரணத்திற்கு தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள் தட்டச்சபாணியிலேயே தமிழை உள்ளிடலாம். தமிழ் 99 வகை தெரிந்தவர்கள் அந்த வகையிலேயே உள்ளிடலாம். மேலும் விளக்கத்திற்கு http://graphics.arasan.info/2012/07/howtoinstallNHMWriter.html என்று வலைப்பூவிற்குச் சென்று பாருங்கள். நன்றி.
ReplyDeleteDear friend,
ReplyDeleteI am a retired person running 72 years. I am using my computer for the last 4 years just for playing games, sending email and chatting so on.For thelast one year I learned to do online transaction. I wish to know in detail about the basic programes, photoshape, tamil typing. But @ this age I feel somewhat to go to computer class. at this juncture I studied in recent tamil magazine ANANTHA VIKATAN about the ponmalar blog. By opening that I came to know that so many young gentlemen have written about so many things regarding computer. Thanks to all of them for their valued contribution. Please suggest where to start and how to learn as written early.Hope you will assist me
Thanking you,
with best wishes,
JAMBULINGAM A
உங்கள் ஆர்வத்திற்கு நண்றி ! நண்பர் ஜம்புலிங்கம்.....
ReplyDeleteஉங்களுக்கு ஆர்வம் மட்டும் இருந்தால் போதும். எந்த வயதாக இருந்தாலும் தாராலமாக கம்ப்யூட்டரை மிக எளிதில் புரிந்துகொள்ளலாம். என்னுடைய இந்த தளத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை உள்ள பாடங்கள் உங்களை போன்ற ஆரம்ப நிலையில் கம்ப்யூட்டர் படிப்பவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
என்னுடைய இந்த தளத்தில் மேலே உள்ள "உங்களுக்கு தேவையான தலைப்பை தேர்ந்தெடுங்கள்" என்ற தலைப்பின் கீழ் - கம்ப்யூட்டர் தகவல்கள் புதியவருக்கு என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள். அதில் உள்ள அனைத்து பாடங்களும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விசயங்கள் தான். மேலும் அதன் பிறகு என்னுடைய மற்ற பாடங்களையும் படித்து பாருங்கள். உங்கள் சந்தேகங்களை கேளுங்கள். உங்கள் மெயில் இருந்து என் மெயிலுக்கு உங்கள் சந்தேகங்களை அனுப்புங்கள். என்னால் முடிந்த உதவியை செய்கிறேன். மேலும் உங்களுக்கு போட்டோசாப் அடிப்படை பாடங்களையும் அனுப்பி வைக்கிறேன்.
நன்றி ! அன்புடன் :கான்
ஈகலப்பை மூலமாக 'நான்' என்பதை டைப் செய்தால் 'னான்' என்றுதான் அடிக்க முடிகிறது. இதை விட கூகுள் டைப்பிங் நன்றாக இருக்கின்றதே.
ReplyDeleteஈகலப்பையில் நான் என்பதை டைப் செய்ய நான் waan என டைப் செய்ய வேண்டும்.
ReplyDeleteஅன்புடன்: கான்
This comment has been removed by the author.
ReplyDeletewann
ReplyDeleteஅருமையான பதிவு! நன்றி.!
ReplyDeleteஅருமையான பதிவு! நன்றி.!
ReplyDeleteone help ....tamil style Fonts And Flim Title Fonts i Wanted help Me
ReplyDeleteங,ஙஆ,ஙஇ,ங்ஈ,ஙஉ, இந்த வரிசையை எப்படி அடிப்பது?
ReplyDeletenga ங
ReplyDeleteaa ஆ
ng ங்
i இ
ii ஈ
u உ
இதுபோல் டைப் செய்யுங்கள்......
Dear Sir, 4-3-2014
ReplyDeleteThank you for your finest guidance for typing in Tamil. Would you please clarify how to type the sanskrit letter
KSHA (VADAMOZHI EZUTHTHU) I inTamil; Whenn I typed it shows as ik sha separately. Please help.
K. Sankar. sankar2k"hotmail.com
அய்யா,
ReplyDeleteஇதைவிட http://software.nhm.in/products/writer
பயன்படுத்திபாருங்கள். மிக வசதியாக உள்ளது.
வணக்கம் அண்ணா,
ReplyDeleteஉங்கள் சேவைக்கு நன்றி, இதில் (UNICODETAMIL alt+2) நி, வி,யீ,கீ,சி போன்ற துணைக் கோடுகளை எப்படி தட்டச்சு செய்வது.
fashiongatenow.com
ReplyDelete