உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

MSOFFICE

Tuesday 22 September 2009

உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் பிரட்ச்சனைகளும் அதன் தீர்வும் !

புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு....

நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவராக இருப்பீர்கள். உங்கள் கம்ப்யூட்டரில் திடீரென சில பிரட்ச்சனைகள் வந்துவிடும். உடனே நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்யக்கூடியவரை கூப்பிட்டு என்ன பிரட்ச்சனை என்று பார்க்கச்சொல்வீர்கள். அவர் நல்லவராக இருந்தால் பரவாயில்லை. பணம் பறிப்பவராக இருந்தால் உங்களுக்கு கம்ப்யூட்டர் தெரியாததை புரிந்துகொண்டு சாதாரண பிரட்ச்சனையை எல்லாம் பெரிதாகச் சொல்லி உங்களிடம் காசு பறிக்க பார்ப்பார்...........

சரி இதற்க்கு என்ன செய்யவேண்டும் நான் என்று கேட்கிறீர்களா ?

கம்ப்யூட்டரை பயன்படுத்த ஆரம்பித்துவிட்ட நீங்கள் கம்ப்யூட்டரில் அடிக்கடி ஏற்படும் சாதாரண பிரட்ச்சனைகளைப் பற்றி தெரிந்துகொண்டால் உங்களை யாரும் அவ்வளவு சீக்கிரம் ஏமாற்ற முடியாது.

அப்படி சாதாரணமாக வரக்கூடிய பிரட்ச்சனை என்னென்ன ?

1) உங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் முன்பு பயன்படுத்தியதை விட ரெம்பவும் வேகம் குறைந்ததாக (Slow) இருந்தால் அதன் வேகத்தை எந்தெந்த முறைப்படி அதிகப்படுத்துவது.

முதலாவதாக உங்கள் கம்ப்யூட்டர் ஸ்டார் ஆகும்போது தானாக திறந்து செயல்பட்டுக்கொண்டிருக்கக்கூடிய சில சாப்ட்வேர்களால் (Automatic Running Programes) உங்கள் கம்ப்யூட்டர் வேகம் குறையலாம்.

இதற்க்கு நீங்கள் Start பட்டனை அழுத்தி Run என்று வருவதை கிளிக் செய்து






அதில் msconfig என்று டைப் செய்து எண்டரை அழுத்தினால் உங்களுக்கு ஒரு தட்டு ஓப்பன் ஆகும்


அதில் Startup என்ற தலைப்பை தேர்ந்தெடுத்து அங்கு டிக் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களில் உங்களுக்கு எந்த புரோகிராம் தேவை இல்லாமல் தானாக திறக்கிறது என்று தோன்றுகிறதோ அந்த புரோகிராம் பெயரில் உள்ள டிக்கை அகற்றிவிட்டு OK செய்துவிடலாம்.

அடுத்து Start > Control Panel > Add or Remove Programs சென்று நீங்கள் இன்ஸ்டால் செய்த தேவை இல்லாத மென்பொருள்களை (Software) நீக்கிவிடலாம்.



அடுத்து My Computer > C Drive சென்று அதன் வலது புறம் கிளிக் செய்து Properties ஐ தேர்ந்தெடுத்து Disk clean up என்ற இடத்தை கிளிக் செய்து



அதில் உள்ள அனைதையும் டிக் செய்து தேவை இல்லாத பழைய டெம்ரவரி பைல்கள் அனைத்தையும் அழித்துவிடலாம். இதில் உள்ள பைல்களை அழிப்பதால் உங்கள் கம்ப்யூட்டருக்கு எந்த பிரட்ச்சனையும் இல்லை.

அடுத்து Start > All Programs > Accessories > System Tools > Disk Defragmenter என்ற பகுதிக்குச் சென்று Defragment என்ற பட்டனை அழுத்தி உங்கள் கம்ப்யூட்டரை கிளின் செய்யலாம்.



இந்த மூன்று முறையில் உங்கள் கம்ப்யூட்டரை கிளீன் செய்வதால் உங்கள் கம்ப்யூட்டரில் முன்பு இருந்த வேகம் குறைவு நீங்கி சிறப்பாக செயல்படும். இதைச் செய்ய நீங்கள் தெரிந்துகொண்டால் உங்களுக்கு ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவர் தேவையில்லை.

2)உங்கள் கம்ப்யூட்டரில் ஏதாவது ஒன்றை நீங்கள் தவறுதலாக செய்யப்போக உங்கள் கம்ப்யூட்டரில் உங்களை வேலை செய்யவிடாமல் கீழே உள்ள படத்தில் உள்ளதுபோல ஒரு பிரட்ச்சனையான பகுதி (Error Display) அடிக்கடி ஓப்பன் ஆகி உங்களை வேலை செய்ய விடாமல் தடுக்கலாம்.





இந்த பிரட்ச்சனை தட்டை (Error Display) எப்படி போக வைப்பது.

உங்கள் கம்ப்யூட்டரில் Start பட்டனை கிளிக் செய்து Help and Support என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள். அதில் undo change your computer with System Resotre என்ற இடத்தை கிளிக் செய்து
restore my computer earliery time என்ற இடத்தை கிளிக் செய்தால்
உங்களுக்கு காலெண்டர் போல ஒரு தட்டு ஓப்பன் ஆகும்
அதில் நீங்கள் இரண்டு மூன்று நாளைக்கு முன்பாக உங்கள் கம்ப்யூட்டரில் பிரட்ச்சனை இல்லாமல் இருந்த நாளை தேர்ந்தெடுத்து கிளிக் செய்து Next > Next அழுத்தி Finish செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் ஒரு முறை மூடி திறக்கும் (Restart). அப்படி திறந்த உடன் பாருங்கள் உங்களுக்கு ஏற்பட்ட பிரட்ச்சனை தட்டு (Error Display) மருபடியும் வராது.

3) நீங்கள் தினமும் இண்டெர் நெட் பார்த்துக்கொண்டிருப்பீர்கள் அந்த இண்டெர் நெட் உங்கள் கம்ப்யூட்ருக்கு வருவதற்க்கு என்னென்ன செட்டப் செய்யப்பட்டுள்ளது என்று உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அது பிரட்ச்சனை இல்லை. ஆனால் உங்கள் கம்ப்யூட்டரில் தேதி மற்றும் நேரம் ஓடிக்கொண்டிருக்கும் இடத்தில் இரண்டு கம்ப்யூட்டர் ஒன்றாக இனைந்தது போன்று ஒரு ஐக்கான் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது விளக்கு போல மின்னுவதால்தான் இண்டெர் நெட் வருகிறது என்று உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். ஆனால் திடீரென அந்த ஐக்கான் அந்த இடத்தில் இல்லாமல் போய் இண்டெர் நெட் வேலை செய்யவில்லை என்றால் அதை எங்கு போய் எடுப்பது மறுபடி இண்டெர் நெட்டை எப்படி வேலை செய்ய வைப்பது என்பது உங்களுக்கு தெரியாது. அதற்க்காக கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவரை கூப்பிட்டு வந்து அவருக்கு பணம் கொடுத்து அதை கொண்டு வருவீர்கள்.

சரி......... அதை எப்படி கொண்டு வருவது.

உங்கள் கம்ப்யூட்டரின் முகப்பில் (Desktop-ல்) My Network Place என்ற ஒரு ஐக்கான் இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் சரி இல்லை என்றால் அப்படியே அந்த கம்ப்யூட்டர் படத்தில் (Wallpaper-ல்) உங்கள் மவுசை வைத்து அதன் வலது புறம் கிளிக் செய்து Properties சென்று Desktop என்ற தளைப்பை தேர்ந்தெடுத்து Customize Desktop என்ற பட்டனை கிளிக் செய்து மேலே My Network Place என்று எழுதப்பட்ட இடத்தில் பக்கத்தில் உள்ள சிறிய கட்டத்தில் கிளிக் செய்து டிக்கை வரவைத்து ok செய்து அதை மூடிவிடுங்கள்.

இப்பொழுது My Network Place என்ற ஐக்கானை உங்கள் மவுசால் தொட்டு வலது புறம் கிளிக் செய்து Open என்ற இடத்தை அழுத்துங்கள்.
உடனே உங்களுக்கு My Network Place என்ற ஒரு பகுதி ஓப்பன் ஆகும். அதில் வலது புறத்தில் View Network Connections என்று எழுதப்பட்ட இடத்தை கிளிக் செய்யுங்கள்.அடுத்து உங்களுக்கு அதன் வலது புறத்தில் Local Aria Connection என்று ஒரு ஐக்கான் தோன்றும். அந்த ஐக்கானை உங்கள் மவுசால் தொட்டு அதன் வலது புறம் கிளிக் செய்து அதில் வரும் Enable என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள்.
உடனே உங்களுக்கு பழையபடி உங்கள் கம்ப்யூட்டரின் Taskbar டைம் பக்கத்தில் அந்த இண்டெர் நெட் இரண்டு கம்ப்யூட்டர் ஐக்கான் வந்துவிடும்.
இனி உங்கள் கம்ப்யூட்டரில் இண்டெர்நெட்டை நீங்கள் பார்க்கலாம்.





சரி.......... இனிமேல் இப்படிப்பட்ட பிரட்ச்சனைகள் உங்கள் கம்ப்யூட்டருக்கு வந்தால் நீங்கள் தான் மாஸ்டர்.........

53 comments:

  1. நன்றி/.....கம்ப்யூட்டரை மூடும் பொது ENDNOW என வருவதை என்ன செய்வது என தெரியப்படுத்தவும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. HI SIR ,I AM PRASANTH FROM JEPPIAAR ENGINEERING COLLEGE,ENDNOW ETHUKU VARUTHU NA ETHANA ORU PROGRAM OPEN LA IRRUKUM BOTHU SHUTDOWN PANNA IPPADI VARUM .....SIR
      9894373505

      Delete
    2. உங்கள் கம்ப்யூட்டரை மூடும் போது எல்லா புரோக்ராம்களையும் close செய்த பிறகு மூடவும்.. அதன் பிறகு End now பிரச்சனை வராது....
      நன்றி :

      Delete
    3. dear sir, what are the reason the mother board of a computer not boot , please inform me , and how to rectify it

      Delete
    4. i forget my xp admin password ,so please tell me how to brake the password in the xp admin please please reply to this web side http://muffaq.blogspot.com/

      Delete
  2. salam. pls post the article how to format the computer

    ReplyDelete
  3. pls tell how to select/show the browser or system display as we see in the monitor i.e. u r showing on ur webpage like click start click run a window will open.. etc....

    ReplyDelete
  4. Anonymous said...
    pls tell how to select/show the browser or system display as we see in the monitor i.e. u r showing on ur webpage like click start click run a window will open.. etc....

    Dear Sir, Please check this link...

    http://tamilcomputertips.blogspot.com/2010/04/blog-post_29.html

    ReplyDelete
  5. miga miga nandri.. nadri solla varthaye illai

    ReplyDelete
  6. vungalai ninaithaal enakku romba prumaiyai irukku sir inru thaan en muthal naal mega mega payanullathaai vullathu enrum enponror nanri solla kadamai pattu vullom nanri sir mr kan !!!!!!!!

    ReplyDelete
  7. Assalamu Alaikkum... Romba Thanks ungal helpukku

    ReplyDelete
  8. mr khan
    im natesh saw your website, really
    very proud of you.your work is dedicated in the nation of tamil.no more words of expansion in your service. thank you and solute.
    best wishes,,,,,,,,
    by your student
    natesh
    anuprahadheesh@gmail.com

    ReplyDelete
  9. வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி !

    அன்புடன்: கான்

    ReplyDelete
  10. ரொம்ப நன்றி சார்-ராமு

    ReplyDelete
  11. நன்றி ! நண்பர் ராமு.

    ReplyDelete
  12. vanakkam thiru khan
    ungaludaiya thagavalgal kanini payan padhththum anaivarukkum payanulladhaga irukkindradhu
    nandri
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  13. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

    நண்பர் சுரேந்திரன்.

    ReplyDelete
  14. பாய்,நீங்கள் சொன்ன வழி முறைகளை செஞ்சு பார்த்தேன் சரியாக செயல் பட்டது.இந்த விசயத்தை பதிஞ்சது ரொம்ம்ப உதவியா இருந்துச்சு.நன்றி!
    அ.ஆரிப்.
    malaithural.blogspot.com

    ReplyDelete
  15. உங்கள் பதிவுல நல்ல விசயங்கள் நிறைய கான படுகிரது.

    ReplyDelete
  16. nandri ungalseavyku

    ReplyDelete
  17. salam sagotharare enakku c++ program devoloping patri therinchikkanum solli thara mudiyuma?

    ReplyDelete
  18. நல்ல பதிவு உங்கள் பதிவிக்கு லிங்க் கொடுத்துள்ளேன்

    ReplyDelete
  19. more and more thanks for you...
    by manikandan.

    ReplyDelete
  20. thanks khan sir appadi passwordaik kandu putippathu (wirlesh)

    ReplyDelete
  21. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...மிக அருமையான பயனுள்ள தொடர்பை தந்ததிற்கு மிக்க நன்றி.. யூ டியூப் மற்றும் பேஸ்புக் மூலம் பதிவிறக்கம் செய்த வீடியோவை(mp4) தற்போது நீக்க முடியவில்லை Cannot delete....... : access is denied. என வருகிறது.எப்படி நீக்குவது உதவவும்.

    -ரஹ்மத்துல்லா

    rafi_rahma@yahoo.com (or)

    rafirahma4@gmail.com

    ReplyDelete
  22. computer start saiyumpoluthu beep sound udan sariyaga start aakirathu but booting aagumpoluthu black screen varukirathu. monitor nalla nilayilthan ullathu. windows XP payanpaduthukirean. yenna karanam?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கம்ப்யூட்டர் RAM ஐ மாற்றினால் இந்த பிரச்சனை சரியாகிவிடும்.

      Delete
  23. hai sir this blog is very useful for me

    ReplyDelete
  24. மிகவும் நான்றி இண்டெர் நெட் அதன் வேகத்தை எந்தெந்த முறைப்படி அதிகப்படுத்துவது

    ReplyDelete
  25. அருமையான பலருக்கு பயன்படகூட தகவல்
    கோடி நன்றிகள் நண்பரே

    ReplyDelete
  26. இங்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

    இண்டெர்நெட் வேகம் குறைவாக இருந்தால் Internet Explorer ல் உள்ள தேவை இல்லாத Add on களை நீக்கவேண்டும். தேவை இல்லாத Temporary File களை நீக்கவேண்டும்.

    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  27. thanks very helpful khan

    ReplyDelete
  28. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    enathu window xp computer start aanathum display thoondri stuck (hang) aagi vidugirathu. athan pin ethaiyum click seiya mudiyavillai. mouse symboll neenda neyra runningil vullathu enna seivathu. please advice me.

    -rahmathullah. madukkur
    rafi_rahma@yahoo.com (or)

    rafirahma4@gmail.com

    ReplyDelete
  29. "drop box" payanpaduthuvathaal namathu photoes matrum documents-galai antha website paarpatharkko, thavaraaga payan paduththavoo vaaippirukkirathaa.

    ReplyDelete
  30. ஹெல்லொ சார் இது பயனுல்லது.ஆனால் அடிக்க்கடி நீங்கள் எழுதவெண்டும்,உங்கலிடம் கேட்க்கும் கேல்விகலுக்கு உடன் பதில் அனுப்புவது நல்ல பொருப்பு,உங்கல் செவை தொடர என் வாழ்துக்க்கல்,இதனால் நாங்கலும் ஒரு கனினி வல்லுனர் ஆகிவிடுவொம்பொலிருக்கு,நன்றி...

    ReplyDelete
  31. இங்கு வருகை தந்து சிறந்த பின்னூட்டம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !


    அன்புடன்: கான்

    ReplyDelete
  32. Thanks for everything it's sooooo.............. useful

    ReplyDelete
  33. திரு கான் சாப் உங்கள் பதிவுகள் அருமை பாராட்டும் வண்ணம் இருக்கின்றது தொடர்ந்து உங்கள் படைப்புகளை என் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்தால் தினசரி பார்த்துபயன் பெற ஏதுவாக இருக்கும் எனக்கு ஒரு ஆலோசனை தேவை. எனது கணனியை வீடு மாற்றும்போது நண்பர் ஒருவர் கணனியின் ஸ்பீக்கர் ஒலி கேட்கும் ஒயரை எடுத்துவிட்டார் அதன் பின் அந்த ஒலி ஸ்மைல்டாக வரும் இப்பொழுது வருவதில்லை ஸ்பீக்கர் அல்லது ஹெட் போன் மாட்டினால் மட்டுமே கேட்க முடிகின்றது மூட்டில் இல்லை. இத்னை கொண்டுவருவது எப்படி பதில் கிட்டுமா

    ReplyDelete
  34. கருத்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

    நண்பர் வரதராஜன்.....

    உங்கள் கனினியில் ஆடியோ பிரச்சனை இருந்தால் அந்த கனியின் ஆடியோ டிரைவரை uninstall செய்துவிட்டு மறுபடியும் install செய்தால் சரியாகிவிடும். மேலும் விபரங்களுக்கு என் ஈமெயில் முகவரியை தொடர்புகொள்ளுங்கள்

    mdkhan@gmail.com

    அன்புடன்: கான்

    ReplyDelete
  35. DEAR SIR,
    unga valaithalathai parthu rombam makizhchi adainthen rombam makizhchiyaga irukkirathu enakku theriyatha ethanai vishyam therinthu kolkiren rombam nantri sir kadavul ungalai vazhthattum ,vazhka valamudan

    by ungal anbu thambi

    E.MURUGAVEL,KUWAIT.

    ReplyDelete
  36. உங்கள் வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பர் முருகவேல்..........

    உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்கள் எதுவானாலும் தயங்காமல் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள்.

    நன்றி ! அன்புடன்: கான்
    mdkhan@gmail.com

    ReplyDelete
  37. Microsoft visulC++Runtime Library

    Runtime error,
    programe.... DataSafe Local
    Backup/components/DSUpdate/DSUpdate.exe

    abnormal programme termination
    THIS MSG EVERY TIME OPEN THE LAPTOP THAT TIME SHOW TO ME SIR HOW TO ATTEND THIS PROBLEM SOLVE ,WINDOWS 7,I5 VERSION.
    PLS REPLY.

    ReplyDelete
  38. உங்கள் சந்தேகங்களுக்கு என் ஈமெயில் முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.

    நன்றி ! அன்புடன்: கான்
    mdkhan@gmail.com

    ReplyDelete
  39. வணக்கம் சார் நான் windows 7 operating system பயன்படுத்தி வருகிரேன் கடந்த சில நாட்களாக எனது கணிணீயில் regedit,msconfig போன்ற கட்டளைகள் ccleaner போன்ற சில சாப்ட்வேர்கள் திறந்த உடனே அதுவாகவே மூடிவிடுகிறது தயவுசெய்து எனக்கு இந்த பிரச்சனைகளுக்கு சரியானா தீர்வு வழங்குமாறு கேட்டு கொள்கிறேன் ....
    நன்றி
    இரா.எழிலரசன்....

    ReplyDelete
  40. dear Khan Sir,
    my name is hari...yen systemthula movie Play agum pothu video slow va varuthu but audio correctah varuthu antha problem yeppadi solve panrathu sir,,,problem solution solunga sir please


    mail me @ rhariselvan@gmail.com

    ReplyDelete
  41. payanulla thagavalgal . . . .
    anaivarum kandippga paarka vendiya valaithalam
    Khan sirukku nandri!

    ReplyDelete
  42. i am manikandan a great lot of thangs to u sir

    ReplyDelete
  43. dear sir,
    my skype is not open, when i click the icon of skype, then appear \failed to get address for get logical processor information (KERNEL 32.dll ). then i try to download CMD file and type " regsvr 32 kernel 32.dll , there also mentioned the file is not found. please help me to solve this problem.

    thanks & regards

    M.Rahmathulla.
    rafirahma4@gmail.com

    ReplyDelete
  44. Hello sir, have a nice day. I have a problem at my pc. When i open on my pc its working perfectly. But sometime it turnoff automatically at multi time. What is the reason. How to i correct this. My mail id is senthilstar111@gmail.com. Plz help me.
    Thanks

    ReplyDelete
  45. அவசியம் அனைவரும்தெரிந்துகொள்ளவேண்டிய விபரம்

    ReplyDelete
  46. hai sir i dont know how to update windows 7 every time when i switchon the pc it shows windows is not genuine like that what to do please say the steps to update the windows 7

    ReplyDelete
  47. buy best brands cloths,home products,shoes for men and women and smartphone also Visit NOW

    ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்