உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

MSOFFICE

Wednesday, 23 September 2009

ஆன் லைன் போட்டோ டிசைனிங் ?

இண்டெர் நெட்டில் ஆன் லைன் மூலமாக உங்களுக்கு சில இணைய தளங்கள் இலவசமாக உதவுகின்றன அப்படி என்ன உதவி என்று கேட்கிறீர்களா?

எல்லாம் நீங்கள் விரும்பும் உதவிதான்.

உங்களிடம் உள்ள போட்டோவை டிசைன் செய்ய உங்கள் கம்ப்யூட்டரில் சாப்ட்வேர் எதுவும் இல்லை என்று நீங்கள் கவலைப்படுபவரா ?

கவலை வேண்டாம் கீழே உள்ள இணைய தள இனைப்புகளை கிளிக் செய்யுங்கள் ஆன் லைனிலேயே உங்கள் போட்டோவை டிசைன் செய்ய ஒரு சாப்ட்வேர் ஓப்பன் ஆகும் இந்த சாப்ட்வேர் உள்ளே உங்கள் போட்டோவை கொண்டு சென்று டிசைன் செய்துவிட்டு திரும்பவும் டிசைன் செய்த போட்டோவை உங்கள் கம்ப்யூட்டருக்குள் கொண்டுவந்துவிடலாம்




இங்கே கிளிக் செய்யுங்கள் http://www.sumo.fi/flash/sumopaint/index.php?id=0





இங்கே கிளிக் செய்யுங்கள் http://pixlr.com/editor/

12 comments:

  1. நல்ல தகவல் ரொம்ப அருமை தொடருங்கள்

    ReplyDelete
  2. நல்ல தகவல். கான் நான் ஈகரை தாமுவின் மனைவி. உங்கள் தளத்தில் அனைத்தும் அருமை. இப்பதான் பார்த்தேன். பாலோயிங்கில் இணைந்து உள்ளேன் நண்பா.


    http://azhkadalkalangiyam.blogspot.com/

    ReplyDelete
  3. நல்ல தகவல் நன்றி ,
    லினக்ஸ் தகவல்கள் ப்ளாகில் எழுதவும்,

    ReplyDelete
  4. ungal padangal anaithum puriyum padiyaha ullathu thanks

    ReplyDelete
  5. Assalamu Alaikum...Kumusta....Mr.Khan..am ameer Mr.Saddiq ETA Old room mat....Very nice job... please send ur mail id in my mail...Metal design,Aluminium design.Billboard Design, Signage baords design , water effect design , 3D view Design , Black And white photos New Method Design Samples i will send ur mail ID kindly give ur ID...My mail ID ameerdvm@gmail.com....ok....salamat mo...

    ReplyDelete
  6. அன்பு நண்பரே,வணக்கம். உண்மையிலேயே தங்களைப் போன்ற இலவச கணினி பயிற்றுநர்கள் எனது பள்ளிக் காலங்களில் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருந்தாலும்,தங்களது வலைப்பதிவு கண்டபிறகு எனது மனநிறைவுக்கு அளவேஇல்லை.நன்றிங்க நண்பரே!paramesdriver.blogspot.com

    ReplyDelete
  7. hai sir how to install my webcam on my laptop

    ReplyDelete
  8. உங்கள் லேப்டாப்பில் Webcam இணைந்தே இருந்தால் அதனை அப்டேட் செய்வதற்கு உங்கள் லேப்டாப்பின் மாடல் நம்பரை அதனுடைய தளத்தில் Search செய்து உங்கள் லேப்டாப்புக்கு தகுந்த webcam டிரைவரை டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்துகொண்டால் webcam வேலை செய்யும்.

    நீங்கள் தனியாக ஒரு webcam வாங்கி இருந்தால் அதனுடன் ஒரு டிரைவர் CD கொடுத்து இருப்பார்கள். அதனை இன்ஸ்டால் செய்துவிட்டு உங்கள் webcam ஐ இணைத்தால் சரியாகிவிடும்.

    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  9. SIR VERY THANKS FOR YOUR INFORMATION. IT IS VERY USEFUL FOR ME. AND ALSO I LEARNED AND CONTINUOUSLY LEARNING. SIR I SEND THE MAIL TO YOUR MAIL ID, PLEASE CHECK IT. I AM WAITING FOR YOUR REPLY. PLEASE I NEED URGENT. THANK YOU.....

    ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்