உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

Monday, 3 May 2010

மென்பொருளின் உதவி இல்லாமல் உங்கள் போட்டோவுக்கு பெயர் மாற்றி வரிசை எண் கொடுப்பது மற்றும் போல்டர்களை மறைத்து வைப்பது எப்படி ?

இந்த பதிவை படிப்பது சிரமமாக இருந்தால் இந்த பதிவின் மேல் உங்கள் மவுசை வைத்து கிளிக் செய்து பாருங்கள்........இந்த பதிவை படிப்பது சிரமமாக இருந்தால் இந்த பதிவின் மேல் உங்கள் மவுசை வைத்து கிளிக் செய்து பாருங்கள்........

13 comments:

 1. அன்புச்சகோதரருக்கு :அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
  இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!
  உங்கள் பதிவில் உள்ள அத்தனை தகவல்களும் ரொம்ப பிரயோசனமான ஒன்று உங்களுக்கு நன்றிகள் கோடி நான் உடன் செய்து பார்த்து முழு பயனும் அடைந்தேன். இந்த சந்தேகம்கள் என்னுள் நீண்ட நாளாக இறுதி வந்தது இப்போது சந்தேகம் முழுமையாக தெளிவாகி விட்டது சந்தோசம்.உங்கள் இந்த அயராத முயசிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவனாக

  ReplyDelete
 2. நன்றி சபீர்.....

  நீங்கள் தொடர்ந்து என் பதிவுகளை பார்த்து வருவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

  இன்ஷா அல்லாஹ் அல்லாவின் உதவியால் உங்களைப்போன்ற ஆர்வம் உள்ளவர்களுக்காக தொடர்ந்து புதிய புதிய தகவல்களை தர முயற்ச்சி செய்கிறேன்.

  அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்ல விசயங்களை கற்றுக்கொள்வதற்க்கான சூழ்நிலையை அமைத்து தரவேண்டுமென துவா செய்கிறேன்.

  அன்புடன்: கான்

  ReplyDelete
 3. அன்புள்ள கான்,

  நாங்களும் படிக்கின்றோம்... பல சமயங்களில் பின்னூட்டம் இடுவதில்லை...தவறாக நினைக்க வேண்டாம்...

  தொடர்ந்து பதியுங்கள் உங்கள் பதிவை...

  அது யாருக்காவது ஒருவருக்கு கண்டிப்பாக உதவும்...

  ReplyDelete
 4. நன்றி வாசன் உங்களின் பின்னூட்டம் பாத்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

  உங்களைப்போன்ற ஆர்வம் உள்ளவர்களுக்காக நிச்சயம் தொடர்ந்த்து பதிவுகளை தர காத்திருக்கிறேன்.

  நீங்களும் தொடர்ந்து இங்கு வந்து பயன் அடையுங்கள்.

  நன்றி அன்புடன் கான்.

  ReplyDelete
 5. நாங்களும் படிக்கின்றோம்... பல சமயங்களில் பின்னூட்டம் இடுவதில்லை...தவறாக நினைக்க வேண்டாம்...

  தொடர்ந்து பதியுங்கள் உங்கள் பதிவை...

  நன்றி உங்களின் பதிவுக்கு பயன்யடைந்தேன்

  ReplyDelete
 6. enakku ethuvellam theriyamal irunthatho... therinthu kolla ninaithiruntheno athayellam nengal koduthirukirergal... miga miga nandrigal. niraya thavalgalukkaga kathuk kondu irukiren... kodi nandrigal nanbare

  ReplyDelete
 7. நல்லதொரு விஷயத்தை சொல்லி இருகின்றிர்கள் நன்றிகள் பல. இருந்தாலும் எனக்கு ஒரு சின்ன சந்தேகம். இதே முறையை பயன்படுத்தி இதை பார்க்க மற்றவர்களும் திறந்து பார்க்க முடியும் அல்லவா? வேறு வழி ஏதேனும் இருந்தால் சொல்லவும். நன்றிகள் பல.
  eid முபாரக்
  magimaidass

  ReplyDelete
 8. வணக்கம் நண்பரே......

  Show Hidden Folder என்ற ஆப்சனை பயன்படுத்தி வேறு ஒருவர்கூட நாம் மறைத்துவைத்த போல்டரை திரும்ப எடுத்து பார்த்துவிடலாமே என்று நீங்கள் சொல்வது சரிதான்.. ஆனால்.....இந்த இடத்தில்தான் நீங்கள் யோசிக்கவேண்டும்.

  நீங்கள் ஒரு போல்ட்ரை My Document அல்லது C டிரைவ் அல்லது Desktop போன்ற இடங்களில் மறைத்துவைத்திருந்தால் மற்றவர் அதனை Show Hiden ஆப்சனை மாற்றும்பொழுது கண்ணில்படக்கூடியதாக இருக்கும்.

  ஆனால் நீங்கள் அதே போல்டரை C டிரைவில் உள்ள Windows போல்டரில் உள்ளே உள்ள எத்தனையோ சிஸ்டம் போல்டருக்கு இடையில் ஒரு போல்டரை உருவாக்கி அங்கு உங்கள் பைல்களை மறைத்துவைத்தால் மற்றவர் Show Hidden File ஆப்சனை மாற்றினாலும் கண்டுபிடிக்க முடியாது.

  நன்றி ! அன்புடன்: கான்

  ReplyDelete
 9. நான் கம்ப்யூட்டரில் ஆர்வமுள்ளவன். இதன் காரணமாக Hardware and Network (two months course) படித்தேன். ஆனால் certificateயுடன் வெளியே வந்தபோது ஏமாற்றமாக உணர்ந்தேன். காரணம், பாகங்களை சொல்லிகொடுத்துவிட்டு நெட்வொர்க் எப்படி வேலை செய்கிறது என்ற theoryயுடன் பாகங்களை பிரித்துகாட்டிவிட்டு assemble செய்வதுடன் தங்கள் பணி (?) நிறைவுகண்டார்கள். எனது பல மனக்கேள்விகளுக்கு விடையில்லை. உங்கள் ஆக்கங்களை படிக்கிறபோது ''இங்கே அல்லவா" தேடவேண்டிய இடம் என உணர்கிறேன். நன்றி!

  ReplyDelete
 10. உங்கள் வருகைக்கும் சிறந்த கருத்துக்கும் நன்றி ! நண்பரே...

  அன்புடன்: கான்

  ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்