உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

Saturday, 1 May 2010

நொடிப்பொழுதில் உங்கள் டிஜிட்டல் கேமரா போட்டோக்களின் அளவை குறைப்பது எப்படி ?
இந்த சுட்டியை கிளிக் செய்து மென்பொருளை டவுன்லோடு செய்துகொள்ளுங்கள்:

சுட்டி

5 comments:

 1. அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரே.
  உங்கள் வலைபூவில் உள்ள டிஜிட்டல் கேமரா போட்டோக்களின் அளவை குறைப்பது எப்படி ? என்பதனை பார்த்து தானும் அதுபோலே செய்தும் பார்த்தேன் நூறு வீதம் எனக்கு பயனளித்துள்ளது சகோதரா.ரொம்ப நாளாக இருந்த சந்தேகம் இன்று உங்களால் தெளிவு பெற்றேன் ரொம்ப சந்தோசம்.மேலும் உங்கள் வலைப்பூவில் உள்ள ஒவ்வொரு தகவலும் அல்கம்துளில்லாஹ் அனைவர்க்கும் நிச்சியம் படனளிக்க கூடியது உள்ளது.இன்சா அல்லாஹ் மீண்டும் தொடருங்கள் உங்கள் அடுத்த படத்தை நான் ரொம்ப ஆர்வத்தோடு எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்.ஜசாகல்லாஹ் கைராஹ்

  ReplyDelete
 2. அன்புள்ள கான்,

  உங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இன்று தான் அதனை உபயோகித்து பார்த்தேன்...

  (450MB லிருந்து 18MB யாக குறைக்கப்பட்டது)

  மிக்க மகிழ்ச்சி... நன்றி....

  மேலும் இது மாதிரி பயனுள்ள தகவல்களை அளித்திட வேண்டுகின்றேன்...

  ReplyDelete
 3. நன்றி வாசன் உங்களின் பின்னூட்டம் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

  உங்களைப்போன்ற ஆர்வம் உள்ளவர்களுக்காக நிச்சயம் தொடர்ந்த்து பதிவுகளை தர காத்திருக்கிறேன்.

  நீங்களும் தொடர்ந்து இங்கு வந்து பயன் அடையுங்கள்.

  நன்றி அன்புடன் கான்.

  ReplyDelete
 4. உங்களுக்கு நன்றியை எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை. அனைத்தையும் நான் பயன்படுத்துகிறேன்

  ReplyDelete
 5. உங்கலுக்கு என் மனமார்ந்த பாராட்டுகல் உங்கலை பாராட்ட வார்தை இல்லை

  ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்