உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

MSOFFICE

Monday, 27 February 2012

உங்கள் புதிய லேப்டாப்பில் இருந்து Recovery DVD ஐ உருவாக்குவது எப்படி ?



நீங்கள் புதிதாக லேப்டாப் வாங்கிவிட்டீர்களா ? மறக்காமல் உங்கள் லேப்டாப் Restore Recovery DVD ஐ உருவாக்கிக்கொள்ளுங்கள்...


நீங்கள் புதிதாக வாங்கி இருக்கும் லேப்டாப்பில் Windows XP, Windows Vista, Windows 7 என ஏதாவது ஒரு OS அதாவது Operating System இன்ஸ்டால் செய்து இருக்கும்.

அந்த ஆபரேட்டிங் சிஸ்டாம் திடீரென வேலை செய்யாமல் போய் எரர் ஆகிவிட்டதன் காரணமாக உங்கள் லேப்டாப் திறக்க முடியாமல் போய்விட்டால் அதனை சரி செய்ய உங்களுக்கு அந்த லேப்டாப்பில் எற்கனவே இன்ஸ்டால் செய்து உள்ள ஆபரேடிங் சிஸ்டத்தை போல ஒரு Restore Recovery DVD இருந்தால்தான் அதனை சரி செய்ய முடியும். இல்லை என்றால் பிரச்சனைதான்.

முன்பெல்லாம் நாம் எந்த பிராண்ட் லேப்டாப் வாங்கினாலும் அந்த லேப்டாப் பேக்கில் ஒரு Drivers CD மற்றும் Windows Recovery CD இரண்டும் இருக்கும். ஆனால் இப்பொழுதெல்லாம் அப்படி வருவதில்லை. Recovery File நம் லேப்டாப்பிலேயே தனியாக ஒரு டிரைவராக காப்பி செய்து வைக்கப்பட்டு இருக்கிறது. அது தேவை என்றால் நாம் தான் அதனை ஒரு ரிகவரி Cdயாக உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

சரி அந்த Restores Recovery DVD ஐ நாம் எப்படி நம் லேப்டாப்பில் இருந்தே உருவாக்கிக்கொள்வது என்பதை நாம் இந்த பாடத்தில் பார்ப்போம்.


இந்த பாடத்தை PDF பைலாக கீழே உள்ள லிங்கின் மூலம் டவுண்லோடு செய்துகொள்ளுங்கள்



அன்புடன்: கான்


18 comments:

  1. நன்றி தோழர். அவசியமான பதிவு. தக்க சமயத்தில் கிடைக்கப்பெற்றேன்.

    DVD தயார் செய்துவிட்டு மீண்டும் தொடர்புகொள்கிறேன் - நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ! நண்பர் அல்போன்ஸ் சேவியர்.

      அன்புடன்: கான்

      Delete
  2. mikavum thevaiyaana pathivu.. adutha pathivai vehu viraivil iduveerhal yene yethir paarkkirom... unkalathu sevai thodara vaalthukkal.. pathivukku nanri...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ! நண்பர் இமாம்.

      அன்புடன்: கான்

      Delete
  3. லேப்டாப் என்னிடம் இல்லை.வாங்கியவுடன் செயல்படுத்திவிடுகிறேன்.பயனுள்ள தகவல்..!! :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ! நண்பர் தேவா.

      அன்புடன்: கான்

      Delete
    2. 😃😃😃😃😃😃😃😃😃😃

      Delete
  4. அருமை இதை...இதை...இதைத்தான் எதிர் பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ! நண்பர் S.ரவிசங்கள்.

      அன்புடன்: கான்

      Delete
  5. தகவலுக்கு நன்றி கான் சார் .

    டெல் லேப் டாப்புக்கும் இதே வழி முறை தானா ?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ! நண்பர் ஆரிப்.

      டெல் லேப்டாப் ரிகவரி DVD தயாரிக்கும் முறை கொஞ்சம் மாறுபடும்.

      விரைவில் அதனையும் ஒரு PDF பைலாக தருகிறேன்.

      அன்புடன்: கான்

      Delete
  6. பயனுள்ள தகவல்.கான் சார் .

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி ! நண்பர் விஜய்....


    அன்புடன்: கான்

    ReplyDelete
  8. good....i want more wish u but no word.. and thanks..

    ReplyDelete
  9. உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பர் அமீன்...

    அன்புடன்: கான்

    ReplyDelete
  10. mihavum Arumaiyana Elithana thalam.

    ReplyDelete
  11. Mihavum elithaha ullathu. Arumaiyana thalam.Thanks for your service.Desktop computerlum recovery DVD create pannamudiyuma sir. naan en systemai format seithu puthithaha os install seiya virumbuhiren. but ennidam os illai. naan tharsamayam windows 7 use pandren.

    ReplyDelete
  12. உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பரே.......

    Desktop கம்ப்யூட்டரில் இதுபோல் Recovery CD உருவாக முடியாது. பொதுவாக Desktop கம்ப்யூட்டருடன் அதன் ஆபரேடிங் சிதத்தின் CD இனைந்தே வரும். அப்படி வராமல் அந்த Desktop கம்ப்யூட்டரில் OS இன்ஸ்டால் செய்யப்பட்டதாக இருந்தால் அதனை நீங்கள் CD இல்லாமலே பார்மெட் செய்யலாம்.

    உங்கள் பிராண்ட் என்ன என்பதை குறிப்பிடுங்கள். நீங்கள் விளைக்கு வாங்கும்பொழுதே அதனுடம் OS இணைந்தே வந்துள்ளதா என்பதையும் குறிப்பிடுங்கள். அதனை எப்படி திரும்பவும் பார்மெட் செய்து இண்ஸ்டால் செய்வது எப்படி என சொல்கிறேன்.

    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்