உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

MSOFFICE

Thursday 15 April 2010

நீங்கள் அடோப் போட்டோசாப் பற்றி எதுவுமே தெரியாதவரா பரவாயில்லை வாருங்கள் எளிய முறையில் அடோப் போட்டோசாப் பற்றி தெரிந்துகொள்வோம்....


அடோப் போட்டோசாப் பாடம் 1



அடோப் போட்டோசாப் பாடம் 2




அடோப் போட்டோசாப் பாடம் 3

18 comments:

  1. இந்த பாடத்தை பற்றிய உங்கள் கருத்துக்கள் எனக்கு இதனை மேலும் தொடர ஊக்கத்தை கொடுக்கும்.

    நன்றி
    அன்புடன் கான்

    ReplyDelete
  2. அன்புள்ள நண்பா தாங்களின் இந்த முயற்சிக்கு 1௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ நன்றிகள் மேலும் எனக்கு போட்டோ ஷாப் பற்றி முழுமையாக படித்துக்கொள்ள ரொம்ப நாளா ஆசை எனது தாகத்தை உங்கள் இந்த தளத்தின் மூலம் தீர்க்கலாம் என்றிருக்கிறேன் நண்பா உங்கள் பாடம் மிகவும் தெளிவான முறையிலே விளக்கியுள்ளீர்கள் ரொம்ப இலகுவான முறையிலே விளங்கிகொள்ளலாம்.இன்சா அல்லாஹ் உங்கள் அடுத்த பதிவை மிக மிக விரைவில் தாகத்தோடு காத்துகொண்டிருகிறேன்.............

    ReplyDelete
  3. நன்றி சபீர்..

    இன்சா அல்லாஹ் விரைவில் அடுத்த பாடத்தை ஆரம்பம் செய்கிறேன்.

    அன்புடன்: கான்

    ReplyDelete
  4. அன்புள்ள நண்பா தாங்களின் இந்த முயற்சிக்கு 1௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦0000000000 நன்றிகள் மேலும் எனக்கு போட்டோ ஷாப் பற்றி முழுமையாக படித்துக்கொள்ள ரொம்ப நாளா ஆசை எனது தாகத்தை உங்கள் இந்த தளத்தின் மூலம் தீர்க்கலாம் என்றிருக்கிறேன் நண்பா உங்கள் பாடம் மிகவும் தெளிவான முறையிலே விளக்கியுள்ளீர்கள் ரொம்ப இலகுவான முறையிலே விளங்கிகொள்ளலாம்.இன்சா அல்லாஹ் உங்கள் அடுத்த பதிவை மிக மிக விரைவில் தாகத்தோடு காத்துகொண்டிருகிறேன்.............

    ReplyDelete
  5. இன்று தான் இந்த தளத்தை கவனித்தேன். அருமை உங்கள்பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.

    ஜனா

    ReplyDelete
  6. நந்திதா5 December 2010 at 01:45

    அன்புள்ள இளவல் கானுக்கு
    வணக்கமும் வாழ்த்துக்களும்
    கானின் கைகளிலிருந்து பிறக்கும் கலை வண்ணத்தைக்
    காணக் கண் கோடி வேண்டும்
    என்றும் மாறா அன்புடன்
    நந்திதா

    ReplyDelete
  7. நன்றி ! அக்கா.......

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

    அன்புடன்: கான்

    ReplyDelete
  8. thank you so much for your lesson about photo shop.It is very useful to me .

    ReplyDelete
  9. This is very interesting useful and understandable site. Continue your service to all tamil people.
    Thank you,
    R.Karunakaran

    ReplyDelete
  10. உங்களுக்கு நன்றியை எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை. அனைத்தையும் நான் பயன்படுத்துகிறேன்

    ReplyDelete
  11. உங்களுக்கு மிகவும் நன்றியை எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை.

    ReplyDelete
  12. very very nice article

    ReplyDelete
  13. I like all your articles. Very useful and informative. Thanks a lot.

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அழைக்கும்
    நண்பர் கான் !
    தங்கள் போட்டோ ஷாப் பாடம் மிகவும் நல்ல எளிமையாகவம் புரியும்வண்ணம் இருத்தது pdf 24 பாடம் இன்ஷா அல்லாஹ் நன்றாக பயிற்ச்சி எடுத்துக்கொண்டுயிருக்கன் அடுத்த பாடம் தங்கள் விரும்பினால் அனுப்பிவைக்கயும்
    அப்துல்லாஹ்

    ReplyDelete
  15. தாங்களின் இந்த முயற்சிக்கு ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦நன்றிகள் மேலும் எனக்கு போட்டோ ஷாப் பற்றி முழுமையாக படித்துக்கொள்ள ரொம்ப நாளா ஆசை எனது தாகத்தை உங்கள் இந்த தளத்தின் மூலம் தீர்க்கலாம்.
    தேவையான அருமையான நல்ல பாடம். பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. Sir,

    First thanks for your all information.

    I need foxpro software with commands also....Please help with me..

    My Mail ID:durairaj.ravichand@gmail.com

    ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்