எனது அருமை நண்பனின் விடாமுயற்சியை நான் பாராட்டுகிறேன் மாஷா அல்லாஹ்
உண்மையிலே இவ்வளவு நாலும் எனக்கு இதன் பெயர்மட்டுமே தெரியும் இப்போதுதான் இதன் தொளிட்பாடுகளும் என்னருயிர் நண்பன் மூலம் தெரிய வந்தது அல்கம்துளில்லாஹ். உங்கள் இந்த முயற்சிக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நிறைய பாக்கியம் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் தொடருங்கள் நண்பரே உங்கள் அன்பான அறிவூடலை எதிபார்த்து தாகத்தோடு காத்துகொண்டிருகிறேன் இன்சா அல்லாஹ்
எனது அருமை நண்பனின் விடாமுயற்சியை நான் பாராட்டுகிறேன் மாஷா அல்லாஹ்
ReplyDeleteஉண்மையிலே இவ்வளவு நாலும் எனக்கு இதன் பெயர்மட்டுமே தெரியும் இப்போதுதான் இதன் தொளிட்பாடுகளும் என்னருயிர் நண்பன் மூலம் தெரிய வந்தது அல்கம்துளில்லாஹ்.
உங்கள் இந்த முயற்சிக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நிறைய பாக்கியம் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்
தொடருங்கள் நண்பரே உங்கள் அன்பான அறிவூடலை எதிபார்த்து தாகத்தோடு காத்துகொண்டிருகிறேன் இன்சா அல்லாஹ்
நல்ல தெறிவான விளக்கம் அண்ணா...
ReplyDeleteநன்றி & வாழ்த்துக்கள்
நேரில் சொல்லி கொடுப்பது போல் இருக்கிறது நன்றி அண்ணா!
ReplyDeletethanks very much
ReplyDeleteஇப்படியான நல்ல விடயங்களை தொடர்ந்து தமிழில் தர வேண்டுகிறேன் நன்றியுடன் தாவூது
ReplyDeleteThanks for u'r social services and I wish for u'r all bright future.
ReplyDeleteஇந்த தகவலை படித்து பயன்பெற்று கருத்து தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !
ReplyDeleteஅன்புடன்: கான்