உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

MSOFFICE

Wednesday 19 May 2010

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை விரைவாக தேடி எடுப்பது எப்படி ?

(கம்ப்யூட்டருக்கு புதியவருக்கு)




உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Excel, Word, Power Point, Picture, Audio மற்றும் Video பைல்களை விரைவாக தேடி எடுப்பது எப்படி ?




உங்கள் கம்ப்யூட்டரில் இடதுபக்கம் உள்ள Start என்ற பட்டனை கிளிக் செய்ததும் கீழ் காண்பதுபோன்ற Search என்று எழுதப்பட்டு லென்ஸ் பட்டன் உங்களுக்கு தெரியும் அதனை நீங்கள் கிளிக் செய்யுங்கள்


















அப்படி கிளிக் செய்த உடன் கீழே காண்பதுபோன்ற ஒரு தட்டு ஓப்பன் ஆகும்.

இதில் கீழ் சொன்ன முறைப்படி நீங்கள் உங்கள் பைல்களை தேடலாம்














































































































































































முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்

அன்புடன்: கான்




2 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும் அன்புள்ள நண்பா நீங்கள் தந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பதிவுகளும் எங்களுக்கு ரொம்ப பிரயோசனமாக உள்ளது அதேபோலத்தான் இதுவும் ரொம்ப பயன் தரக்கூடிய ஒன்றுதான் ஜசாகல்லாஹ் கைராஹ் உங்கள் பணி தொடர வாழ்த்தோடு மற்றும் நின்று விடாமல் உங்களுக்காக துஆக்களும் செய்கிறேன் இன்சா அல்லாஹ்

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும் உங்கள் பதிவு எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது மென்மேலும் உங்கள் பதிவுகள் வர உங்களுக்காக துஆ செய்கிறோம் இன்சா அல்லாஹ்

    ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்