உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

Monday, 19 July 2010

கூகிள் டாக் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது எப்படி ?

( கம்ப்யூட்டருக்கு புதியவர்களுக்கு)


















.







நாம் நம் நண்பர்களிடமும் நம் உறவினர்களிடமும் கம்ப்யூட்டரில் சாட்டிங் செய்வதென்றால் ரெம்பவும் மகிழ்ச்சி அடைவோம். அதிலும் கூகிள் டாக்கில் சாட் செய்வதென்றால் கூடுதல் சந்தோசம்தான்.

கூகிள் டாக் நம் கம்யூட்டரில் அதிக இடத்தை அடைத்துக்கொள்ளாமல் அதிக கெபாசிட்டியை எடுத்துக்கொள்ளாமல் சிறப்பாக பயன்படும் மென்பொருள். இது சாட்டிங் செய்வதற்க்கு மிகவும் சிறந்த மென்பொருளாக இருந்தாலும் இதனை முழுமையாக பயன்படுத்த தெரியாதவர்களுக்கு சிரமமாகத்தான் தெரியும்.


நீங்கள் கூகிள் டாக் பற்றி அதிகம் தெரியாதவராக இருந்தால் இந்த பதிவில் கூகிள் டாக் பற்றி உங்களுக்கு என்னால் முடிந்த சில விளக்கங்கள் கொடுத்துள்ளேன். இந்த விளக்கங்களை தெரிந்துகொண்டு நீங்களும் கூகிள் டாக்கை சிறப்பாக பயன்படுத்துங்கள்.







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.

நன்றி அன்புடன் : கான்

14 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் நண்பா
  தினமும் நிறைய புதுவிடயங்களைத்தாங்கி புதுப்புதுப்பொழிவுடன் வலம்வந்திருக்கும் இத்தளத்தை பார்த்து மிக்க சந்தோசம் அடைகின்றேன் நண்பா.கூகுள் சாடிங்கிள் இத்தனை விடயங்கள் உள்ளதா என்பது இப்பதிவைப்பார்த்தபின்தான் மிகத்தெளிவாக அறியமுடிகிறது இதிலிருந்து எனக்கு நிறைய புதுவிடயம் கிடைத்ததை நினைத்து மிக்க சந்தோசம் நண்பா.உங்கள் தளம் இன்னும் பல புதுவிடயங்களை தாங்கி வெற்றி நடைபோட என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.அத்தோடு உங்கள் அடுத்தபதிவுக்காக மிகவும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கும் ஒரு ஜீவன் உங்கள் அன்பு நண்பன் சபீர்

  ReplyDelete
 2. அன்புமிகு கான் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். (வரஹ்).
  தங்களது பதிவுகள் அனைத்து நான் படித்து வருகின்றேன் எல்லாம் பயனுள்ளவைகள், தொடருங்கள் வாழ்த்துக்கள். ஓர் முக்கிய வேண்டுகோள், தாங்கள் பதிவு செய்வது அனைத்தையும் பிரிண்ட் செய்வதற்க்கு வசதியாக ஏ4 சைஸ் இருந்தால் மிக நன்றாக இருக்கும் தங்களின் சில பாடங்கள் குறிப்பாக போட்டோ ஷாப் பாடங்கள் 13-16 அனைத்தும் ஏ3 சைஸ் பிரிண்ட் செய்துள்ளேன்.
  வாழ்த்துக்கள் வஸ்ஸலாம்.
  என்றும் அன்புடன்
  முஹம்மது நியாஜ், கோலாலம்பூர்

  ReplyDelete
 3. அலைக்கும் வஸ்ஸலாம் ( வரஹ்)


  நண்பர் நியாஸ் அவர்களுக்கு நன்றி.


  என் தமிழ் கம்ப்யூட்டர் தகவல்கள் இணைய தளம் உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி.

  உங்கள் கருத்துக்கு நன்றி. இனி நீங்கள் சொல்வதுபோல் A4 சைஸ் அளவுக்கு என் போஸ்டுகளை பதிவு செய்ய முயற்ச்சி செய்கிறேன்.

  தொடர்ந்து என் தளத்திற்க்கு வந்து உங்களுக்கு தெரியாத விபரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

  நன்றி அன்புடன்: கான்

  ReplyDelete
 4. இந்தப் பதிவை மீழ் பிரசுரிக்கும் உரிமையை தருவீரா? இப்படிக்கு இ-சீக்.கொம் www.eseak.com eseak.com@gmail.com

  ReplyDelete
 5. மிகவும் பயனுள்ள தகவல் தோழரே, தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
 6. திரு கான் அவர்களுக்கு கூகுள்டாக் பதிவு மிகவும் உபயோகமாகவும்தெளிவாகவும்,ஸ்டெப்,பைஸ்டெப்பாகவிளக்கிசொல்லி இருப்பதுஅருமை. என்னைப்போன்ற கம்ப்யூட்டர் புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு. அதற்கு என் நன்றிகள். இன்னும் சில சந்தேகங்கள் இருக்கு. கேட்டால் பதில் தருவீர்களா?
  அன்புடன்
  லஷ்மி

  ReplyDelete
 7. நன்றி Mrs. Lakshmi.....

  உங்கள் வருகைக்கு நன்றி ! கம்ப்யூட்டர் சம்பந்தமான உங்கள் சந்தேகங்களை கேளுங்கள் என்னால் முடிந்த உதவியை செய்ய காத்துக்கொண்டிருக்கிறேன்.

  நன்றி ! அன்புடன்: கான்

  ReplyDelete
 8. நன்றி கான் அவர்களே. நானு 2 மாதங்களாக ப்ளாக் எழுதரேன். பண்ட் அலைன் மெண்ட் ப்ராப்ளம் சரி பண்ணத்தெரியலை. நான் வேர்ட்பேடில் டைப் பண்ணி ப்ளாக்ல காபி பேஸ்ட் பண்ரேன். வரிகளெல்லாம் மாரிஜின் விட்டு விலகி ஒழுங்கில்லாமல்வரது. மத்தவங்கப்ளாக் பாக்கும்போது போட்டோவோ, மேட்டரோ பர்ஃபெக்டா இருக்கு எனக்கும்சரியானபடி ப்ளாக்ல எழுத்துக்கள் அழக்காக வர என்னசெய்யணும்.(ஃபார்மேட்ப்ராப்லம்)

  ReplyDelete
 9. www.echumi.blogspot.com இதுதான் என் ப்ளாக் ஐடி. நீங்களே வந்துபாருங்க. நான் என்ன சொல்லவரேன்னு புரியும். சாரி,தொந்திரவுக்குமன்னிக்கனும்.

  ReplyDelete
 10. நன்றி ! அக்கா.....

  நீங்கள் ஏன் வேர்டுபேடில் டைப் செய்து அதை பிளாக்கில் காப்பி பேஸ்ட் செய்கிறீர்கள்.

  நேரடியாக பிளாக்கிலேயே டைப் செய்யலாமே ?

  அதற்க்கு இந்த ஈகலப்பையை பயன்படுத்துங்கள்........

  இந்த லிங்கை பாருங்கள். இதில் ஈகலப்பை இருக்கிறது இதனை டவுண்லோடு செய்யுங்கள்.


  http://tamilcomputertips.blogspot.com/2010/04/blog-post_19.html

  இதில் "அ"UNICODETAMIL என்பதை தேர்வு செய்தால் நீங்கள் பிளாக்கில் நேரடியாக டைப் செய்யலாம்.

  மிக எளிதாக வேகமாக டைப் செய்யலாம்.

  மேலும் உங்கள் சந்தேகங்களை mdkhan@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

  நன்றி ! அன்புடன்:கான்

  ReplyDelete
 11. அன்பு கான் அவர்களுக்கு, இப்ப உங்கமெயில் ஐ.டி.க்கு மெயில்பண்ணினேன்.போகமாட்டேங்குதே.
  mdkhan@gmail.com இந்த ஐடிக்குத்தான் அனுப்பினேன்
  பர்மனெண்ட்லி ஃபெய்லியர்னு.மெசேஜ் போலைன்னும்சொல்லுது. அதனாலதான் திரும்ப இங்கியே வந்தேன். நான் ஏற்கனவே N. H. M. சாப்ட்வேர் டௌன்லோட் பண்ணிதான் எல்லா இடங்களிலும் தமிழ் எழ்தரேன் இது இருக்கும்போது எகலப்பை டௌன் லோட் வேண்டாமே இல்லியா? என் ப்ளாக் போயி பாத்தீங்களா? அப்பதான் என் ப்ராப்லம் என்னான்னு புரியும்.

  ReplyDelete
 12. நன்றி ! அக்கா.....

  இதுதான் என் மெயில்..... இன்னொரு முறை நீங்கள் mdkhan@gmail.com என்று சரியாக கொடுத்து இருக்கிறீர்களா என பார்த்துக்கொள்ளுங்கள். சரி என்றால் மெயிலில் வேறு எதுவும் பிரச்சனை இருக்கலாம்.

  N.H.M சாப்ட்வேர் இருந்தால் அதுவே போதும். உங்கள் தளம் சென்று பார்த்தேன். உங்கள் பிரச்சனை புரிகிறது. நீங்கள் காப்பி பேஸ்ட் செய்வதால்தான் அந்த பிரச்சனை. நேரடியாக பிளாக்கில் டைப் செய்தால் இந்த பிரச்சனை வராது.

  நன்றி ! அன்புடன்: கான்

  ReplyDelete
 13. பதிலுக்கு நன்றி கான்.

  ReplyDelete
 14. மிகவும் அருமையாக உள்ளது

  ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்