உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

Monday, 4 July 2011

மைக்ரோசாப் ஆபீஸ் அறிமுகம் - பாடம் 1

11 comments:

 1. சலாம். ஹாய் கனி பாய் . நேற்று தான் உங்களுடைய பிளாக்ஸ்பாட் கிடைத்தது . மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .உங்களுடைய இந்த பணி மென்மேலும் சிறப்பாக நடைபெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் .

  ReplyDelete
 2. சலாம். ஹாய் கான் பாய் . நேற்று தான் உங்களுடைய பிளாக்ஸ்பாட் கிடைத்தது . மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .உங்களுடைய இந்த பணி மென்மேலும் சிறப்பாக நடைபெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் .

  ReplyDelete
 3. நான் இதுவரை பார்த்த தளங்களில் தகவல்கள் இருந்ததே தவிர,மற்ற பயன்கள் எதுவும் இல்லை ...அந்த குறையை உங்கள் தளம் நிவர்த்தி செய்து விட்டது ...நன்றி .....

  ReplyDelete
 4. இங்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

  அன்புடன்: கான்

  ReplyDelete
 5. khan sir really very super your lesson

  ReplyDelete
 6. வணக்கம் கான் அவர்களே , பயனுள்ள உங்களுடைய பாடங்கள் தொடர இந்த நண்பனின் வாழ்த்துக்கள் . நன்றி

  ReplyDelete
 7. நன்றி உங்கள் பதிவுகள் அனைத்தும் அழகு. எனக்கு ஒரு சந்தேகம் அதாவது, மைக்ரோசாப் வே[ர்]டில் வாட்டர் மார்க்கில் ஒவ்வொரு பக்கத்திற்கும் தனித்தனி "படம்" கொக்க முடியுமா ? முடிந்தால் அது எப்படி என்று தயவு செய்து சொல்லித்தரவும்

  ReplyDelete
 8. உங்கள் கேள்விக்கு நன்றி !

  மைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டில் வாட்டர்மார்க் கொண்டுவருவதில் ஒரு பைலில் ஒரு போட்டோவை மட்டுமே பயன்படுத்த முடியும். ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒவ்வொரு போட்டோவை பயன்படுத்த முடியாது. வேறு போட்டோவை பயன்படுத்த வேண்டுமென்றால் வேறு ஒரு பைலை பயன்படுத்திக்கொள்ளலாம்.

  நன்றி ! அன்புடன்: கான்

  ReplyDelete
 9. hi sir i have received mail from you about photoshop ,easy understand sir thank you very much

  ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்