உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

Monday, 4 July 2011

மைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு - பாடம் 11

16 comments:

 1. மிக்க நன்றி.வேர்டு சம்பந்தப்பட்ட பாடங்களை மேலும் எதிர்பார்க்கிறேன். :)

  ReplyDelete
 2. நன்றி ! தேவா........

  ReplyDelete
 3. many more thanks to your help

  ReplyDelete
 4. Hai Uncle I Am Nithish 5th std I Learn Interest Ms office please teach power point lesson

  Thank you Uncle

  ReplyDelete
 5. வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி !

  நன்றி ! நிதிஷ்....

  உங்களுக்காக விரைவில் பவர்பாய்ண்ட் பாடங்கள் பதிவிடுகிறேன்.

  நன்றி ! அன்புடன்: கான்

  ReplyDelete
 6. சலாம். மிகவும் அருமையாக தெளிவாக புரியும்படி விளக்கினீர்கள். மிக்க நன்றி .

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும்,

  இறைவன் உங்களுக்கு நல்லருள் புரிவானாக . உங்களின் பதிவுகள்
  எனக்கு தெரியாத வற்றை கற்று கொடுத்துள்ளன . இதன் மூலம்
  வோர்டை நன்றாக புரிந்து கொண்டேன் . கூடிய விரைவில் உங்களின்
  பவர் பான்டையும் தமிழில் தந்தால்நன்றாக இருக்கும் .
  வஸ்ஸலாம் .

  ReplyDelete
 8. லின்க் கொடுப்பது எப்படி விளக்குவீரா? உதாரணம் இங்கே கிளிக் செய்யவும் என வருகிறதே அது எப்படி???

  ReplyDelete
 9. அன்பு நன்பரே நான் word 2007 இல் e kalappai 3.0.1 உபயோகப்படுத்துகிரேன், excel டமில் pont நன்றாக உள்ளது, word 2007 இல் டமில் pont வரவில்lie ஏன் என்று கூரவும்.நன்றி

  ல்ல்

  ReplyDelete
 10. மரியாதைகுரிய கான் அவர்களூக்கு
  Microsoft office word பாடம் இன்னும் எதுர்பார்க்கிறேன்
  நீங்கள் எடுத்த பாடம் அனைத்து அருமை மிக்க நன்றீ

  ReplyDelete
 11. அருமையான பதிவுகள்..simple and perfect...wowwwwwwwwwwwwwww

  ReplyDelete
 12. hello frnd negal anupiya elam very very super enaku rmba useful ah iruku... enaku oru help panuga enaku TALLY 9 enaku lesson soli kudaga plsss...

  ReplyDelete
 13. அருமையான பதிவுகள்

  ReplyDelete
 14. மிக மிக மிக நன்றி வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 15. அன்புடன் எனது அருமை கான் அவர்கலுக்கு கனிவான வனக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் , உங்கள் பதிவு கன் தெரியதவர்களுக்கு உலகத்தை காட்டுவது போல் உள்ளது மிக்க மகிழ்ச்சி கடவுள் உங்களை வாழ்த்தட்டும் , மைக்ரோ சாப்ட் பாடம் வோர்ட் பார்மட் டவுன்லோட் செய்து ஒப்பன் செய்தால் click and discover image shack என்று வருகிறது அதை எப்படி ஒப்பன் செய்வது, இல்லை என்றால் பாடத்தை எனது மெயிலில் அனுப்பி வைக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறென் mail id , mp.vel1984@gmail.com

  ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்