உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

Tuesday, 5 July 2011

மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 14

6 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும்,

  இந்த பதிவில் நம்பர்களை மட்டும்தான் நிரப்ப முடியுமா அல்லது ஒரு மாதத்தின் தேதிகளையும் நிரப்பலாமா என்பதை தெரியபடுத்தவும் .

  ReplyDelete
 2. அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்)

  இந்த முறையில் நீங்கள் January என டைப் செய்தால் December வரைக்கும் தானாக கொண்டுவரலாம்.

  அல்லது 1-Jan என டைப் செய்துவிட்டு இந்த முறைப்படி புள்ளியை கீழே இழுத்தால் 31-Jan பிறகு 1-Feb to 28-Feb என தானாக வரும்.

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் ,

  தன்களின் பதிலுக்கு மிக்க நன்றி . நான் முதலில் 1/1/2011 என்று டைப் செய்து Fill Series கொடுத்து பார்த்தேன் .
  அதனால் வரவில்லை . தற்போது வந்துள்ளது . வஸ்ஸலாம் .

  ReplyDelete
 4. rompa thanks ga nan thediya anaithum mothama ungalta kedachathu thanks my dear frind

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பரே......

   Delete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்