உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

MSOFFICE

Tuesday, 5 July 2011

மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 17































































10 comments:

  1. இன்று முழுவதும் இணையபாடங்களுக்காக ஒதுக்கிவிட்டீர்களா..?!மிகவும் பயனுள்ள பாடங்கள்.மிக்க நன்றி..!!

    ReplyDelete
  2. மிக்க நன்றி

    ReplyDelete
  3. எக்செலில் ஒரு ஷீட்டிலிருந்து இன்னொரு ஷீட்டிற்க்கு வேல்யூக்களை கொண்டு செல்வ தெப்படி? அதாவது ஷீட் 2 ல் சனவரி மாத கணக்குகளை பட்டியலிட்டு கீழே டோட்டல் உள்ளது, இதே போல் மற்ற மாதங்களுக்கும்... இப்போது ஷீட் ஒன்றில் அந்த வருடத்தின் மாத வரவு செலவு மொத்தத்திற்க்கும் ஒரு அட்டவனை தயார் செய்து, நான் ஷீட் 1, 2 இல் மாறுதல் செய்யும் பொழுதே வருடக் கணக்கில் மாறி கணக்கு தெரிய வழி உள்ளதா? விளக்கம் தேவை... மிக்க நன்றி.

    ReplyDelete
  4. வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி !

    வணக்கம் நண்பர் ராஜா,

    நீங்கள் கேட்பதுபோல் ஒரு எக்ஸெல் பைலில் இரண்டு மூன்று ஷீட்டுகளை உருவாக்கிவிட்டு முதல் ஷீட்டில் அதற்கு ஒரு அட்டவனை தயார் செய்து இரண்டாம் அல்லது மூன்றால் ஷீட்டில் நாம் உருவாக்கிய கணக்குகளில் சில மாறுதல் செய்யும்பொழுது அது முதலாம் ஷீட்டில் உள்ள அட்டவனையில் மாற்றம் ஏற்படுத்தும் வகையில் முதல் ஷீட்டின் அட்டவனையில் ஒரே ஷீட்டில் ஒட்டு மொத்த வருட கணக்கையும் சரிபார்க்கும் வகையில் செய்யலாம்.

    இதற்க்கு விளக்கம் அடுத்த பாடத்தில் தருகிறேன்.

    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  5. How to make pivot table, please explain sir

    ReplyDelete
  6. very nice sir. plz M.S.Office patriya thahavalhal kodupathai continue pannungal.
    sir sheet 1-il irupathai sheet 2kku kondu sellalama. evvaru. but copy seiyamal directa kondupoha valiyirundhal sollungal.

    ReplyDelete
  7. நன்றாக உள்ளது பயனுள்ள செய்தி

    ReplyDelete
  8. நன்றி பயனுள்ள தகவல்

    ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்