உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

MSOFFICE

Tuesday, 5 July 2011

மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸெல் - பாடம் 8

5 comments:

  1. இந்த இன்வாய்ஸ் சில் லோகோ பேக் சைட் வைத்து
    ஃப்ரண்டில் மேட்டர் வரனும்
    அதை எப்படி கொண்டு வருவது???

    ReplyDelete
  2. உடனே பதில் அளித்தால் நல்ல இருக்கும்

    ReplyDelete
  3. பார்மேட்டில் ரைட் கிளிக் செய்து bring to back, bring to front enRu செய்தால் அது haide ஆகி கண்பிக்கிறது

    ReplyDelete
  4. Invoice ன் மேல் லோகோ மற்றும் அட்ரஸ் விபரம் வரவேண்டுமென்றால் முதலில் உங்கள் லோகோ மற்றும் விபரத்தை போட்டோசாப் போன்ற மென்பொருளில் டைப் செய்து டிசைன் செய்து அதனை ஒரு JPG பைலாக சேமித்துக்கொண்டு பிறகு அதனை இங்கு Insert செய்யவேண்டும்.

    ReplyDelete
  5. Invoice Background ல் லோகோ வரவேண்டும் என்றால் Print Preview ல் Page Setup சென்று Header/Footer ல் Customize Header கிளிக் செய்து image Icon ஐ கிளிக் செய்து உங்களுக்கு தேவையான Image logo வை உள்ளே கொண்டுவரலாம்.

    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்