உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

Tuesday, 15 November 2011

புதிதாக லேப்டாப் வாங்குபவருக்கு வரும் பிரச்சனையும் அதன் தீர்வும்....பின்னூட்டம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !

நீங்கள் புதிதாக லேப்டாப் வாங்கும்பொழுது உங்கள் லேப்டாப் கீ போர்டில் மேலே உள்ள நம்பர்களில்  2 என்ற பட்டனுடன் சேர்ந்துள்ள @ என்ற பட்டனை அழுத்தி @ என்ற குறியீடை நீங்கள் டைப் செய்யும்பொழுது அந்த @ க்கு பதிலாக
L பட்டனுக்கு அருகிள் உள்ள " என்ற குறியீடு வருகிறதா ? இதை சரி செய்வது எப்படி ?

என் லேப்டாப்பில் நான் என் ஈமெயில் முகவரியை டைப் செய்யும்பொழுது Shift + 2 பட்டனை கிளிக் செய்து @ என்ற குறியீடை நான் டைப் செய்ய முயற்ச்சி செய்த பொழுது இங்கு காண்பதுபோல் " என்ற குறியீடுதான் வந்தது. இதனை நான் எப்படி சரிசெய்தேன் என இந்த பாடத்தில் சொல்லி இருக்கிறேன். இந்த பிரச்சனை உங்கள் லேப்டாப்பிலோ அல்லது உங்கள் நண்பர்கள் லேப்டாப்பிலோ இருந்தால் இதுபோல் நீங்களும் இதனை சரி செய்துகொள்ளலாம்..

1) முதலில் Start > Control Panel செல்லுங்கள்
2) அடுத்து Large Icon செலெக்ட் செய்து Region and Language என்பதை கிளிக்  செய்யுங்கள்3) இதில் Format ல் United Kingdom என்று இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.4) இதனை ஓப்பன் செய்து United State என்பதை செலெக்ட் செய்யுங்கள்.

5) மாற்றிய பிறகு Apply பட்டனை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
6) அடுத்ததாக Keyboard and Language என்ற ஆப்சனில் உள்ள Change Keyboards என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

7)  இந்த ஆப்சனிலும் United Kingdom என்று குறிப்பிடப்பட்டு இருப்பதை நீங்கள் பார்க்கலாம்
8) இதில் Add பட்டனை கிளிக் செய்யுங்கள்.
9) இதில் United State என்று குறிப்பிட்ட இடத்தில் உள்ள United State International & US என்ற இரண்டு இடத்தையும் டிக் செய்து ok செய்து கொள்ளுங்கள்.

10) உடனே United State Option இதுபோல் வந்துவிடும். இதனை மவுசால் செலெக்ட் செய்துகொண்டு அருகில் உள்ள Move Up என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.11)  இப்பொழுது மேலே Default Input Language என்ற இடத்தில் உள்ள United Kingdom என்று இருந்த இடத்தை ஓப்பன் செய்து  English (United State) - US என மாற்றிக்கொண்டு Apply செய்து ok பட்டனை கிளிக் செய்து இந்த தட்டை மூடிவிடுங்கள். Region and Language என்ற தட்டையும் ok செய்து மூடி விடுங்கள்.
12) இனி மறுபடியும் Region and Language Settings ஐ ஓப்பன் செய்து Change Keyboard Language என்ற ஆப்சனை திறந்துகொள்ளுங்கள். இப்பொழுது இந்த தட்டில் Default Input Language English (United State) US என்று வந்திருக்கும்.

சரி இனி கீழே உள்ள United Kingdom என்ற இடத்தை கிளிக் செய்து Remove என்ற பட்டனை அழுத்தி இந்த United Kingdom என்ற ஆப்சனை எடுத்துவிடுங்கள்.13) இனி ok பட்டனை அழுத்தி இந்த தட்டையும் மூடிவிடுங்கள்.இப்பொழுது நீங்கள் டைப் செய்து பாருங்கள்

உங்கள் கீபோர்டில் @ என்ற பட்டனை அழுத்தும்பொழுது சரியாக @ என்று டைப் ஆகும்.நன்றி ! அன்புடன்: கான்


14 comments:

 1. பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி...

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர் கான் அவர்களுக்கு,

  முதலில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த சிறிய நன்றி என்னும் வார்த்தை எனது உள்ளத்திலிருக்கும் நன்றி உணர்வை வெளிப்படுத்த போதாது. இந்த ப‌திவை பார்த்ததும் நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.உங்களின் இந்த முயற்சியை, சேவையை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. இந்த விளக்கத்தை பெற பல வெப்சைட்டுகளில் தேடினேன், பலனேதுமில்லை.ஆனால் இப்போது எனது சொந்த மொழியிலேயே முழு விளக்கத்தையும் பெற்றுவிட்டேன்.மிகவும் நன்றி.

  எந்த காலத்திலும் உங்களது சேவையை நிறுத்திவிடாதீர்கள், இது எனது அன்புக்கட்டளை.உங்கள‌து சேவை என்றும் தொடர‌ எனது வாழ்த்துக்கள். இன்ஸாஹ் அல்லாஹ் என்றும் உங்களுக்காக என் பிரார்த்தனைக‌ள் தொடரும்.எல்லாம் வல்ல இறைவனின் அருள் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும். மிக்க நன்றி....

  ReplyDelete
 3. அன்பு நண்பர் கான் அவர்களே..

  இமாம் அவர்களின் வாழ்த்துக்களையும் நன்றியினையும் என்னுடையதாகவும் ஏற்றுக்கொள்ளவும்..

  நன்றி இமாம் அவர்களே என் மனதில் பட்டவைகளை தங்கள் எழுதியதற்கு.

  வாழ்க வளமுடன்,
  என்றும் அன்புடன்
  அக்பர் அலி ஹலீல் ரஹ்மான்
  துபாய்

  அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர் கான் அவர்களுக்கு,

  முதலில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த சிறிய நன்றி என்னும் வார்த்தை எனது உள்ளத்திலிருக்கும் நன்றி உணர்வை வெளிப்படுத்த போதாது. இந்த ப‌திவை பார்த்ததும் நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.உங்களின் இந்த முயற்சியை, சேவையை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. இந்த விளக்கத்தை பெற பல வெப்சைட்டுகளில் தேடினேன், பலனேதுமில்லை.ஆனால் இப்போது எனது சொந்த மொழியிலேயே முழு விளக்கத்தையும் பெற்றுவிட்டேன்.மிகவும் நன்றி.

  எந்த காலத்திலும் உங்களது சேவையை நிறுத்திவிடாதீர்கள், இது எனது அன்புக்கட்டளை.உங்கள‌து சேவை என்றும் தொடர‌ எனது வாழ்த்துக்கள். இன்ஸாஹ் அல்லாஹ் என்றும் உங்களுக்காக என் பிரார்த்தனைக‌ள் தொடரும்.எல்லாம் வல்ல இறைவனின் அருள் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும். மிக்க நன்றி....

  ReplyDelete
 4. இங்கு வருகை தந்து இந்த பதிவுக்கு நன்றி சொன்ன நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  நன்றி நண்பர் இமாம்....

  இந்த பதிவு முக்கியமாக நீங்கள் கேட்ட சந்தேகத்திற்காக உருவாக்க பட்டது. இருப்பினும் எத்தனையோ நண்பர்கள் லேப்டாப் வாங்கிய பிறகு இதுபோல் பிரச்சனையை சந்தித்து இருக்கிறார்கள். எனவே அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த பதிவை கொடுக்க உதவிய உங்களுக்கு எனது நன்றி!

  இன்ஷா அல்லாஹ் அனைவருக்கும் பயனுள்ள இதுபோன்ற சேவையை இந்த தளத்தின் மூலம் நான் தொடர இறைவன் துனை புரிய வேண்டுகிறேன்.


  நன்றி ! அன்புடன்: கான்

  - அன்புடன்: கான்

  ReplyDelete
 5. உங்களின் சேவையினை சிறப்பாய் செய்ய இர்றைவன் என்றும் துணை நிற்பான். தொடருங்கள் உங்களின் பயணத்தை! தொடர்கிறோம் நாங்களும்.....

  ReplyDelete
 6. கான் பாய்,
  தயவு செய்து ச்னப் ஷோட் யெப்படி யுபயொகிய்பது என எழுதவும்.
  நன்ரி.
  ராஜ்.

  ReplyDelete
 7. A great useful information.Thanks a lot

  ReplyDelete
 8. Hi i am JBD From JBD

  Hi i Read Your Information its Really Very interesting & Usefull!


  Visit My Website Also : www.cutcopypaste.co.in , www.indiai365.com , www.classiindia.com , www.jobsworld4you.com

  ReplyDelete
 9. மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி. நான் தமிழில்n Primavera கற்க நினைக்கிறேன். எதாவது தளங்கள் இருந்தால் கூறுங்கள்.

  ReplyDelete
 10. சிலைடு சோ moovie maker முலம் எம்பி3 பாடலுடன் தயார் செய்து சிடியில் காபி செய்தபோது காபியான பின் பிளே ஆகும் போது பாடல் வரவில்லை, ஒரு நண்பரிடம் கேட்டபோது அதற்கென்று தனியாக சாப்ட்வேர் உள்ளது அதை இன்ஸ்டால் செய்துதான் சிலைடு சோ தயார் செய்ய கூறினார் அந்த சாப்ட்வோர் எவ்வாறு இன்ஸ்டால் செய்யவேண்டும் அதன் பெயரை கூறினால் நன்று
  பதிலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பகுவும் email; vpoompalani05@gmail.com

  ReplyDelete
 11. கம்பியூட்டர் பத்தி தெரியாமல் இருந்த எனககு இந்தமாதிரி பதிவுகளால் ஓரளவு புரிய வைத்த கான் அவர்களுக்கு நன்றி

  ReplyDelete
 12. நன்றி BY மேச்சேரி

  ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்