உங்களுக்கு தேவையான தலைப்பை தேர்ந்தெடுங்கள்
DropBox
(1)
DVD - OR + பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
(1)
Laptop சம்பந்தமான பதிவுகள்
(2)
PC ASSEBLE AND WINDOWS XP INSTALLATION
(5)
TeamViewer உதவி
(1)
இண்டெர்நெட் தகவல் புதியவருக்கு
(2)
இலவச டிசைனிங் மென்பொருள்
(5)
இலவச மென்பொருள்
(9)
கம்ப்யூட்டர் அடிப்படை விபரங்கள்
(1)
கம்ப்யூட்டர் கேள்வி பதில்
(2)
கம்ப்யூட்டர் தகவல் புதியவருக்கு
(12)
கம்ப்யூட்டர் பாதுகாப்பு
(2)
தெரிந்துகொள்ளுங்கள்
(5)
பிளாக்கர் உதவி
(2)
போட்டோசாப் பாடம்
(3)
மென்பொருள் உதவி
(2)
மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எக்ஸெல்
(19)
மைக்ரோ சாப்ட் ஆபீஸ் வேர்டு
(11)
மைக்ரோசாப்ட் ஆபீஸ் பவர்பாயிண்ட்
(5)
Tuesday, 11 May 2010
போட்டோசாப் ஃப்ரேமில் உங்கள் போட்டோவை சேர்க்கவேண்டுமா ?
உங்களுடைய செய்முறை உதவிக்காக நான் இங்கு இரண்டு போட்டோசாப் ஃப்ரேம்கள் இனைத்துள்ளேன்
இந்த லிங்கின் மேல் உங்கள் மவுசை வைத்து வலது புறம் கிளிக் செய்து Save Target As என்பதை கிளிக் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் இந்த ஃப்ரேமை டவுண்லோடு செய்துகொள்ளுங்கள்.
ஃப்ரேம் 1
ஃப்ரேம் 2
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
நண்பர்கள் தளத்தில் இருந்து சிறந்த பதிவுகள்
- டோரண்ட் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
- பிளாக்கில் Back To Top பட்டன் இணைப்பது எப்படி?
- ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?
- வீடியோவிலிருந்து ஆடியோவை பிரித்தெடுக்க இலவச மென்பொருள்
- அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்
- பழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள்
- பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க...
அஸ்ஸலாமு அழைக்கும்.எனதாருயிர் சகோதரன் இப்போது தந்திருக்கும் இந்த பதிவு ரொம்ப இலகுவானதாகவும் ,ரொம்ப எளிமையான முறையும் ஆகும்.இதனை நான் செய்து பார்த்து விட்டுத்தான் இப்போது பின்னூட்டம் கொடுகின்றேன்.இது என்னை போன்ற அனைவருக்கும் ரொம்ப உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.சகோதரர் கானுடைய விடா முயற்சியை நான் மெல்லும் மேலும் பாராட்டுகிறேன்.எல்லாம் வல்ல அல்லா அவருக்கு நற்கூலி வழங்குவனாக.தொடருங்கள் உங்கள் அடுத்த பதிவை விரைவாக நாங்கள் அனைபேரும் மிகவும் ஆவலோடு காத்து கொண்டிருக்கிறோம் இன்சா அல்லாஹ்
ReplyDeleteமிகப் பயனுள்ளதாக உள்ளது நன்றி நண்பரே தொடருங்கள்
ReplyDeleteதங்களின் பயனுள்ள இந்த தகவலுக்கும் நன்றிகள்...
ReplyDeleteமேலும் தொடர வாழ்த்துகள்...
கற்போம்... கற்பிப்போம்...
super khan ji ungalai valatha varikal illai mikka nanri ungal uthavikku
ReplyDeleteநன்றி சபீர், பாலன், தஞ்சை வாசன், ரிபாஸ்
ReplyDeleteவாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றி !
அஸ்ஸலாமு அலைக்கும்,என்னிடம் photoshop இல்லை.ஆனால் என்னுடைய பழைய desktop computeril photoshop உள்ளது.அதை pendrive-ல் எப்படி copy செய்து laptop-ல் இன்ஸ்டால் செய்வது?அவ்வாறு செய்ய முடியுமா?photoshop cd இல்லை.தயவு செய்து உதவி செய்யவும்.
ReplyDeletetamilnadu09@gmail.com
உங்களுக்கு நன்றியை எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை. அனைத்தையும் நான் பயன்படுத்துகிறேன்
ReplyDeletethank u very much most use full this is subject
ReplyDeleteconguratulation
நன்றி
Deleteகான்
சேர்