உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

MSOFFICE

Tuesday 11 May 2010

போட்டோசாப் ஃப்ரேமில் உங்கள் போட்டோவை சேர்க்கவேண்டுமா ?




உங்களுடைய செய்முறை உதவிக்காக நான் இங்கு இரண்டு போட்டோசாப் ஃப்ரேம்கள் இனைத்துள்ளேன்

இந்த லிங்கின் மேல் உங்கள் மவுசை வைத்து வலது புறம் கிளிக் செய்து Save Target As என்பதை கிளிக் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் இந்த ஃப்ரேமை டவுண்லோடு செய்துகொள்ளுங்கள்.


ஃப்ரேம் 1

ஃப்ரேம் 2

9 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும்.எனதாருயிர் சகோதரன் இப்போது தந்திருக்கும் இந்த பதிவு ரொம்ப இலகுவானதாகவும் ,ரொம்ப எளிமையான முறையும் ஆகும்.இதனை நான் செய்து பார்த்து விட்டுத்தான் இப்போது பின்னூட்டம் கொடுகின்றேன்.இது என்னை போன்ற அனைவருக்கும் ரொம்ப உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.சகோதரர் கானுடைய விடா முயற்சியை நான் மெல்லும் மேலும் பாராட்டுகிறேன்.எல்லாம் வல்ல அல்லா அவருக்கு நற்கூலி வழங்குவனாக.தொடருங்கள் உங்கள் அடுத்த பதிவை விரைவாக நாங்கள் அனைபேரும் மிகவும் ஆவலோடு காத்து கொண்டிருக்கிறோம் இன்சா அல்லாஹ்

    ReplyDelete
  2. மிகப் பயனுள்ளதாக உள்ளது நன்றி நண்பரே தொடருங்கள்

    ReplyDelete
  3. தங்களின் பயனுள்ள இந்த தகவலுக்கும் நன்றிகள்...

    மேலும் தொடர வாழ்த்துகள்...

    கற்போம்... கற்பிப்போம்...

    ReplyDelete
  4. super khan ji ungalai valatha varikal illai mikka nanri ungal uthavikku

    ReplyDelete
  5. நன்றி சபீர், பாலன், தஞ்சை வாசன், ரிபாஸ்

    வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றி !

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்,என்னிடம் photoshop இல்லை.ஆனால் என்னுடைய பழைய desktop computeril photoshop உள்ளது.அதை pendrive-ல் எப்படி copy செய்து laptop-ல் இன்ஸ்டால் செய்வது?அவ்வாறு செய்ய முடியுமா?photoshop cd இல்லை.தயவு செய்து உதவி செய்யவும்.
    tamilnadu09@gmail.com

    ReplyDelete
  7. உங்களுக்கு நன்றியை எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை. அனைத்தையும் நான் பயன்படுத்துகிறேன்

    ReplyDelete
  8. thank u very much most use full this is subject
    conguratulation

    ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்