உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

MSOFFICE

Sunday 9 May 2010

இலவசமாக PDF File உருவாக்கும் மென்பொருள் வேண்டுமா ?


என்னுடைய பதிவுக்கு சிறந்த பின்னூட்டங்கள் ( Comments ) கொடுத்துக்கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.


இந்த பாடத்தில் சிறந்த இலவச மென்பொருளின் உதவியோடு PDF File - ஐ உருவாக்கலாம் வாருங்கள்.


PDF File என்றால் என்ன என்பதை முந்தைய பதிவில் பார்த்துவிட்டோம் அதோடு நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துள்ள மைக்ரோசாப் ஆபீஸ் மென்பொருளின் மூலமாக PDF File ஐ உருவக்குவது எப்படி என்பது பற்றியும் தெரிந்துகொண்டோம். சிலர் தங்களுடைய கம்ப்யூட்டரில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 இன்ஸ்டால் செய்திருக்க மாட்டார்கள். பதிலாக மைக்ரோசாப் ஆபீஸ் 2003 இன்ஸ்டால் செய்திருப்பார்கள். அவர்களும் இலவசமாக கிடைக்கும் மென்பொருளின் மூலமாக PDF பைல உருவாக்க வேண்டாமா.... அதற்க்காகத்தான் இந்த பதிவு. அவர்களுக்காக மட்டுமல்ல மைக்ரோசாப்ட் 2007 ஐ பயன்படுத்தும் நீங்களும் இதனை பயன்படுத்தலாம்.


பயன்படுத்துவது எப்படி ?


முதலில் இந்த இணைய தளத்திற்க்கு சென்று கீழே சொன்னபடி இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.


இங்கே கிளிக் செய்யவும்




இந்த இணைய தளம் உங்களுக்கு ஓப்பன் ஆனதும் கீழே குறிப்பிட்ட இடத்தில் கிளிக் செய்யுங்கள்.

உடனே உங்களுக்கு டவுண்லோடு ஆரம்பம் ஆகும். ஆரம்பம் ஆகவில்லை என்றால் நான் கீழே குறிப்பிட்ட To help protect your security என்ற இடத்தத கிளிக் செய்து Download File என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து உங்களுக்கு இங்கு கீழ் காணும் தட்டு ஓபன் ஆகும் இதில் Run என்பதை அழுத்துங்கள்.



உடனே உங்களுக்கு டவுண்லோடு ஆரம்பித்துவிடும்.



டவுண்லோடு முட்டிந்தவுடம் வரும் தட்டில் கிழே சொன்ன முறைப்படி doPDF V7 மென்பொருளை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.


Step 1



Step 2



Step 3



Step 4



Step 5



Step 6



Step 7



Step 8



Step 9



Step 10


இன்ஸ்டால் செய்து முடிந்த உடன் நீங்கள் MS Word, Excel, Power Point எதில் வேண்டுமானாலும் உங்களுக்கு தேவையான விபரங்களை டைப் செய்துகொண்டு அதனை PDF பைலாக மாற்ற கீழே காண்பதுபோல பிரிண்ட் ஆப்சனுக்கு (File > Print) சென்று பிரிண்டர் ஆப்சனில் doPDF v7 என்பது தேர்வு செய்யப்பட்டுள்ளதா என பார்த்துக்கொண்டு ஓகே செய்தால் உங்களுக்கு நீங்கள் டைப் செய்து வைத்த விபரங்கள் ஒரு PDF பைலாக கிடைத்துவிடும்.
Step 11

Step 12

Step 13


முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.
அன்புடன்: கான்

10 comments:

  1. மிக்க நன்றி கான் என்னிடம் ஆபீஸ் 2003 தான் உள்ளது இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், பயனுள்ள உங்கள் பதிவுகளைத் தொடருங்கள் நன்றி

    ReplyDelete
  2. மிக்க நன்றி நண்பரே,

    மிகவும் பயனுள்ள தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு...

    தொடர்ந்து இதுபோல் உங்களிடமிருந்து பல தகவல்களை எதிர்பார்த்துகொண்டு...

    நன்றியுடன்,
    வாசன்.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அழைக்கும் என்னுயிர் நண்பா உங்கள் முயற்சியை பாராட்ட வார்த்தைகள் இல்லை அந்தளவுக்கு ரொம்ப அருமையாக ரிஸ்க் எடுத்து எங்களுக்காக இந்த பணியை செய்கின்றீர்கள் ரொம்ப சந்தோசம்.உங்கள் வளி தனிவளி.உங்களுக்கு நிகர் நீங்கள் தான் என்னாருயிர் நண்பா.கண்ணனுக்கு எட்டாத தூரத்தில இருந்து கொண்டு எங்களுக்காக இவ்வளவு நல்லது செய்கின்றீர்களே நாங்கள் என்ன தவம் செய்தேமோ தெரியல்ல சகோதரா உன்னையடைய .உங்கள் ஒவ்வொரு பாடமும் பார்த்து உடனே செய்து பார்க்க தோன்ற வைக்கிறது.இந்த பி டி எப் முறை எனக்கு ரொம்ப நாள் தேவையாக இருந்தது ஆனால் உங்கள் தளத்தில் இணைந்த போது இது மட்டுமல்லாமல் அனைத்தும் பூரமகவே கிடைதுள்ளது,கிடைகின்றது ரொம்ப சந்தோசம்.எங்கள் தேவைகளை நிறைவேற்றி தரும் நண்பா உனக்கு இறைவன் உமது தேவைகள் அனைத்தும் நிறைவாக கிடிக்க நான் துஆ செய்கின்றேன்.இன்ஷா அல்லாஹ்.உங்கள் அடுத்த பதிவை மிக விரைவில் எதிபார்க்கிறேன்.

    ReplyDelete
  4. மிக்க நன்றி நண்பரே,மிகவும் பயனுள்ள தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு

    ReplyDelete
  5. நன்றி
    நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., மாநில மாணவர் சங்க செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி 8, கச்சேரி தெரு இராசிபுரம் - 637408 செல்:9443275800 nalvinaiviswaraju@gmail.com

    ReplyDelete
  6. Thank you friend i tried it its good.
    Dear friend i need edit the pdf file how to edit? help me. rajamari2505@gmail.com

    ReplyDelete
  7. மிகவும் நன்றி
    இறைவன் உங்களுக்கு நற்கூலி தருவானாக
    கண்டிப்பாக உங்களுடைய வாழ்கை கஷ்டம் இல்லாமல் இருக்கும்
    நான் உங்களுக்காக இறைவனை பிராத்திக்கின்றேன்
    இது தெரியாமல் இவ்வளவு நாளும் கஷ்ப்பட்டிருந்தேன்
    மிகவும் நன்றி

    ReplyDelete
  8. thank u friend its very useful blog all is useful tnk u

    ReplyDelete
  9. எங்களுக்காக இந்த பணியை செய்கின்றீர்கள் ரொம்ப சந்தோசம்.
    மிக்க நன்றி நண்பரே

    by natesh
    anuprahadheesh@gmail.com

    ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்