உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

MSOFFICE

Sunday, 13 June 2010

விண்டோஸ் மீடியா பிளேயரின் மூலம் Audio CD ல் உள்ள பாடல்களை mp3 பாடல்களாக மாற்றி உங்கள் கம்ப்யூட்டரில் காப்பி செய்வது எப்படி ?



நம் எல்லோரிடமும் Audio CD-ல் பாடல்கள் இருக்கும். அதில் உள்ள பாடல்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்து வைக்க நினைப்போம். அதனை காப்பி செய்வதற்க்கு நமக்கு தெரியாவிட்டாலும் மற்றவரிடம் கேட்டு அந்த பாடல்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்ய முயற்ச்சி செய்வோம்.

ஆனால் சிலரிடம் அதை பற்றி கேட்க்கும்போது ஆடியோ சி.டி.யை mp3 யாக மாற்றவேண்டுமென்றால் அதற்க்கு தனியாக ஒரு மென்பொருள் (Software) வேண்டும் என்று சொல்வார்கள்.

உண்மையில் சொல்லப்போனால் உங்கள் ஆடியோ சி.டியை mp3 யாக மாற்ற தனியாக ஒரு சாப்ட்வேர் தேவை இல்லை.

உங்கள் விண்டோஸ் மீடியா பிளேயரிலேயே அதனை செய்யலாம்.

அது எப்படி ?

இங்கு கீழே கொடுக்கப்பட்ட முறைப்படி செய்துபாருங்கள்:

உங்கள் Windows Media Player பழைய மாடலாக அதாவது Old Version 8 ஆக இருந்தால் அதனை முதலில் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங் மூலம் Version 11 ஆக மாற்றிக்கொள்ளுங்கள்.



பயன்படுத்தும் முறை:









































































































































































































































































































































































































































முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.
அன்புடன்
கான்



8 comments:

  1. வணக்கம் கான் சார்.உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் எனக்கு பயனுள்ளதாக உள்ளது.நான் கற்க நினைத்த பாடங்கள் உங்களின் பதிவில் பார்க்கிறேன்.
    நன்றி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி மச்சவல்லவன்.....

    உங்கள் பின்னுட்டம் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

    இதுபோல இன்னும் பல பயனுள்ள தகவல்களை தர முயற்ச்சி செய்கிறேன்.

    அன்புடன்: கான்

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் நண்பா.இப்பெருமதியான பதிவு என்னைபோன்ற நிறையப்பேருக்கு தெரியாத ஒன்று. உண்மையிலே இந்தமாதிரி விளக்கம் பணம்கொடுத்தாலும் இப்படி விரிவாக விளக்கம் கிடைக்காது அப்படி விளங்க்கி சொல்லியுள்ளீர்கள் ரொம்ப சந்தோசமாக உள்ளது.அதுமட்டுமல்லாமல் உங்கள் இத்தளம் நாளுக்கு நாள் வசிகரித்துக்கொண்டே இருக்கிறது தளமும் கவர்ச்சி அதிலுள்ள தகவலும் எங்களுக்கு ஒரு பொக்கிசம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அந்தளவுக்கு நிறைய உள்ளது மாஸா அல்லாஹ்.இறைவன் உங்களுக்கு நிரப்பமான வாழ்க்கைய தந்து மறுமையில் ஜன்னத்துல்பிர்தொளஸ் எனும் சொர்க்கத்தையும் தந்தருள் புரிவானாக.ஆமீன்

    ReplyDelete
  4. உங்கள் பதிவுகள் மிகவும் அருமை! தெள்ள தெளிவாக சொல்லியுள்ளீர்கள். நன்றி!

    ReplyDelete
  5. dear sir,
    i am kumaravel,

    very usefull your website.pl continue your information. i like your teaching style.

    god bless you.
    thank you

    ReplyDelete
  6. வணக்கம் கான் சார்.உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் எனக்கு பயனுள்ளதாக உள்ளது.நான் கற்க நினைத்த பாடங்கள் உங்களின் பதிவில் பார்க்கிறேன்.
    நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. dear sir
    my request
    now advanced OS going on.
    Ex:
    windows xp,7.
    so please update for new OS information and learing methods sir.

    ReplyDelete
  8. வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !


    அன்புடன்: கான்

    நன்றி நண்பரே விரைவில் விண்டோஸ் 7 ஐ பற்றிய பதிவுகளை கொடுக்க முயற்ச்சி செய்கிறேன்.

    ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்