உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

MSOFFICE

Saturday 15 January 2011

உங்கள் பிளாக்கருக்கு தேவையான html கோடிங்....
















உங்கள் பிளாக்கரில் எழுத்துக்களை ஓட விடுவது எப்படி ?

How to create Scrolling text


அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள் !


இங்கு html பாக்ஸ் உள்ளே கொடுக்கப்பட்டதை உங்கள் மவுசால் செலெக்ட் செய்துகொண்டு Ctrl+C காப்பி செய்து உங்கள் Gadjet HTML/Java Script ல் Ctrl+V பேஸ்ட் செய்யுங்கள்





உங்கள் எழுத்துக்களை ஹைலைட் செய்வதற்க்கு...

உங்கள் அனைவருக்கும் நன்றி !





உங்கள் தள முகவரியின் மேல் கிளிக் செய்த உடன் உங்கள் தளம் திறந்துகொள்ள செய்வதர்க்கு...

தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்








உங்கள் தளத்தின் பேனரை மற்றவர் தளத்தில் இனைக்க கொடுக்கும் லிங்க் கோடிங்...













உங்கள் தளத்தில் போட்டோ மற்றும் அனிமேசன் சிலேடுகளை இனைக்க பயன்படும் கோடிங்...


















நீங்கள் ஒரு இமேஜை உங்கள் பிளாக்கரில் இனைக்கவேண்டுமென்றால் முதலில் அந்த இமேஜைhttp://imageshack.us/
என்ற தளத்தில் Upload செய்துகொள்ளவேண்டும். அப்லோடு செய்தவுடன் அது கொடுக்கும் Direct Link ஐ காப்பி செய்து இங்கு scr=" என்று குறிப்பிட்ட இடத்தில் இருந்து " என்ற குறியீடு முடியும் இடம் வரை கொடுக்கவேண்டும்.
















இறுதியாக உங்கள் போட்டோ இதுபோல் தெரியும்

















உங்கள் எழுத்துக்கள் மற்றும் போட்டோக்களின் இடையே இடைவெளி உருவாக்க லைன் பிரேக் கோடிங்...










என கொடுக்கலாம்.....



இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லி தளத்தில் ஓட்டு போடுங்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள்.


நன்றி ! அன்புடன்: கான்

38 comments:

  1. அருமையான பதிவு.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. தேவை கருதி நீங்கள் செய்யும் பணிக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள தொழில்நுட்ப பதிவு.நன்றி திரு,கான் அவர்களே...

    ReplyDelete
  4. புதியவர்களுக்கு எளிமையாக விளங்கும் படி அமைத்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள் கான் அவர்களே..!

    ReplyDelete
  5. உங்களின் பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  6. நன்றி ! நன்றி !! நன்றி !!!
    நான் இதுவரை விரும்பியதை செய்ய எளிதாக சொல்லியிருக்கிரீர்கள்...
    நன்றி ! நன்றி !! நன்றி !!!

    ReplyDelete
  7. மிக அருமையான பயனுள்ள பதிவு

    ReplyDelete
  8. இவ்வளவு நாளாக எனக்கு தெரியாமல் இருந்த நிறைய விஷயங்களை கற்று கொண்டேன்.நான் பாஸாகி விடுவேன் என நம்புகிறேன்.

    ReplyDelete
  9. ஹெச் டி எம் எல் தெரியாதவர்களுக்கும் நன்கு புரியும்படி விளக்கியிருப்பது அருமை. முருகேசன்.ம., பொத்தனூர், நாமக்கல் மாவட்டம்.

    ReplyDelete
  10. வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றி !

    அன்புடன்: கான்

    ReplyDelete
  11. அருமையான தகவல் நன்றி சகோதரரே!

    ReplyDelete
  12. சிறப்பான முயற்சி! பயண்படுத்தவும் எளிதாக இருக்கிறது. தொடர்ந்து பதிவிடுங்கள் சகோதரர் கான்.

    ReplyDelete
  13. மிகவும் பயனுள்ள தகவல் .மிக்க நன்றி

    ReplyDelete
  14. அன்புள்ள நன்பருக்கு, முதலில் என் நன்றிகள்.அடுத்து என் வாழ்த்துக்கள். உங்களின் இந்த முயற்சி எத்தனையோ போடோஷாப் பிரியர்களுக்கு வரமாக அமைந்துள்ளது.பணம் கொடுத்து படிக்கமுடியவில்லையே என்று எங்கும் உள்ளங்களுக்கு உங்களின் இந்த அற்பணிப்பு உண்மையிலேயே கடும் கோடையில் பெய்த மழைக்கு சமம். உங்களின் இந்த பணி இன்னும் சிறப்பாய் தொடரவும் உங்களுக்கு அனைத்து சுகங்களும் கிடைக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவன் இயேசுவை பிராத்திக்கிறேன். நன்றி. - இம்மானுவேல்.இ (imman78@gmail.com)

    ReplyDelete
  15. மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரரே

    ReplyDelete
  16. migavum payanulla padhivu vazhththukkal
    nandri
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  17. நல்ல பதிவு .பயன் படுத்தி பார்த்தேன் வேலை செய்தது,ஆனால் சில எழுத்துக்களை ஹைலைட் செய்வதற்க்கு என்று தந்த மெனு மட்டும் புரிய வில்லை.இதை நாம் ஜாவா இனைக்க என்று பிளாக்கர் கெசட்டில் இணைக்க வேண்டுமா ? இல்லை நாம் பதிவு வெளியிட டைப் செய்வெமே அங்கே அந்த எழுத்தை டைப் செய்ய வெண்டுமா என்பதை விவரிக்கவும்.
    அ.ஆரிப்
    malaithural.blogspot.com

    ReplyDelete
  18. பிளாஷ் பைல்
    தேவையான html கோடிங்....

    ReplyDelete
  19. அருமையான பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  20. எழுத்துகளை ஓட விடுவதை நான் எனது வலைப்பதிவு jayarajanpr.blogspot.com -இல் பயன்படுத்திக் கொண்டேன்.. கற்றுக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  21. எழுத்துகளை ஓட விடுவதை நான் எனது வலைப்பதிவு govindarj.blogspot.com -இல் பயன்படுத்திக் கொண்டேன்.. கற்றுக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  22. எழுத்துகளை ஓட விடுவதை நான் எனது வலைப்பதிவில் பயன்படுத்திக் கொண்டேன்.. கற்றுக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  23. இங்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !


    அன்புடன்: கான்

    ReplyDelete
  24. ரொம்ப நன்றி எனக்கு சில விடயங்களை கற்றுக்கொண்டதுக்கு

    ReplyDelete
  25. அடொப் ட்ரீம் வீவர் எம். எக்ஸ். 2004 கற்றுக்கொள்ள ஆசை படுகிறேன் தமிழில் அந்த புத்தகம் பி.டி.எப் வடிவில் எந்த முகவரியில் கிடைக்கும்? please send me this links to my mail. vadivelan56@yahoo.com

    ReplyDelete
  26. அடொப் ட்ரீம் வீவர் எம். எக்ஸ். 2004 கற்றுக்கொள்ள ஆசை படுகிறேன் தமிழில் அந்த புத்தகம் பி.டி.எப் வடிவில் எந்த முகவரியில் கிடைக்கும்? please send me this links to my mail. vadivelan56@yahoo.com

    ReplyDelete
  27. very very nice

    ReplyDelete
  28. I Missed Useful website for past.I must use in Future My Dear Khan-Sheik.H

    ReplyDelete
  29. miga upayogamaana thakaval

    men melum thodarattum ungal pani

    ReplyDelete
  30. உங்களின் பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  31. sir windows7 cd la illla pen drive la iruku sir atha pc install panna mudima. sir apuram athan serial number epdi kandu pidikrathu. sir apram en lap la oru problam .athu, ethavathu files copy,delete,cut,rename kudukum pothu"DESTINATION FOLDER DENID " and PERMISSION TO PERFROM THIS ACTION nu varuthu sir copy pann siramma ma iruku hlep me

    ReplyDelete
  32. அழகாகவும் எளிமையாகவும் விளக்கி உள்ளீர்கள் நன்றி

    ReplyDelete
  33. Thank you Friend, I used your Scrolling technique in my https://lightstopoverty.blogspot.com/ blog.

    ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்