உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

Friday, 17 June 2011

உங்கள் போடோவை ஓவியமாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்....

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்........

போட்டோசாப் மென்பொருளில் வித விதமாக நாம் நம் போட்டோவை டிசைன் செய்ய தெரிந்துகொண்டாலும். இலவசமான ஒரு நொடியில் நம் போட்டோவை கலர் மற்றும் பென்சில் ஓவியமாக மாற்ற சிறந்த மென்பொருள் கிடைத்தால் நமக்கு மிகுந்த சந்தோசம்தான்.

அந்த சந்தோசத்தை பூர்த்திய செய்ய இதோ ஒரு சிறந்த இலவச மென்பொருள்.டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
அன்புடன்: கான்

11 comments:

 1. மிகவும் பிரயோசனமாக இருந்தது.மிக்கநன்றி

  ReplyDelete
 2. நன்றி ! நண்பர் கோபிராஜ்.......


  அன்புடன்: கான்

  ReplyDelete
 3. thanks and regards

  ReplyDelete
 4. நன்றி ! நண்பர்கள் ......Rithika Printers_Balaji.v, புதிய நண்பர் மற்றும் Theerthagiri


  அன்புடன்: கான்

  ReplyDelete
 5. பயனுள்ள மென்பொருள்..!! நன்றி..!!

  ReplyDelete
 6. THANKS A LOT .
  USEFUL SOFTWARE

  DEVA

  ReplyDelete
 7. உன்மையான ஹீரோ கான் சார்

  ReplyDelete
 8. நன்றாகப் புரியும் படி சொல்லித் தருகிரிர்கள் கான். மிக்க நன்றி உங்களின் இந்த தன்னலமற்ற சேவைக்கு...

  ReplyDelete
 9. மிக்கநன்றி...

  ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்