உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

Thursday, 29 April 2010

இலவச கேப்சர் (திரையை காப்பி எடுக்கும்) மென்பொருள் வேண்டுமா ?


இந்த இலவச மென்பொருளை இங்கே உள்ள சுட்டியை கிளிக் செய்து டவுண்லோடு செய்யுங்கள்

சுட்டி----------

17 comments:

 1. உயர்ந்த பதிவுக்கு நன்றி தோழரே.நீங்கள் பதியும் அனைத்து பதிவுகளும் எனக்கு ஒரு புது அறிவையும் புது ஊக்கத்தையும் அளித்துள்ளது இதனால் எனக்கு நிறைய பயன்கள் உள்ளது நன்றி இன்னும் தொடருங்கள் நண்பரே.......இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்கள்,நண்பர்களுக்கும்,நிறைவான வாழ்வை தர போதுமானவன்.ஆமின்.

  ReplyDelete
 2. இன்னும் தொடருங்கள் நண்பரே!
  பணி தொடரட்டும்
  உங்களின் பதிவை காத்திருக்கும் உங்களின் நண்பன்

  ReplyDelete
 3. நன்றி சபீர் மற்றும் சம்சுதீன்.......

  உங்களை போன்ற ஆர்வம் உள்ள நண்பர்களுக்காக தொடர்ந்து புதிய புதிய கம்ப்யூட்டர் செய்திகளை இங்கு தர இருக்கிறேன். இன்சா அல்லாஹ் தொடந்து இந்த தளத்தினை பார்த்து பயன்பெறுங்கள்.

  என்றும் அன்புடன் : கான்

  ReplyDelete
 4. super khan ji mikka nalla thakaval thotarungal ji

  ReplyDelete
 5. அன்புள்ள கான்,

  வணக்கம்...
  உங்களின் படைப்புகள் எங்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் அற்புதம்...

  தொடர்ந்து உங்களிடமிருந்து மேலும் பல பயனுள்ள தகவல்களை எதிர்நோக்கி...

  நட்புடன்,
  வாசன்...

  ReplyDelete
 6. நன்றி ரிபாஸ் மற்றும் தஞ்சை வாசன்

  உங்கள் அனைவருக்காகவும் விரைவில் அடுத்த பாடத்தை தொடருகிறேன்.

  அன்புடன்: கான்

  ReplyDelete
 7. நண்பர் சபீர் மூலம் கிடைத்த தளம்.உங்களின் சேவையை பாராட்ட வார்த்தை இல்லை.
  தொடருங்கள், நங்களும் தெரிந்து கொள்வோம்/ வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. Dear Friend ,
  Ungaluku nandri solla varthai illa romba romba usefulla iruku neegal tharugira yella thagavalum.
  thank you so much Rajamari thanjavur

  ReplyDelete
 9. சத்தியமாகச் சொல்லுகிறேன் உங்களுக்கு நன்றியை எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை. அனைத்தையும் நான் பயன்படுத்துகிறேன். வார்த்தை போதவில்லை நன்றியை வெளிப்படுத்த. கோடானு கோடி நன்றிகள். உங்களின் குறிப்புகளை இன்னும் நான் எதிர்பார்கிறேன்

  ReplyDelete
 10. உங்களின் பதிவிற்காக நான் காத்திருக்கிறேன்

  ReplyDelete
 11. நன்றி.. .கான்...நன்றி...இன்னும் தொடருங்கள் நண்பரே!.உங்களின் படைப்புகள் எங்களுக்கு மிகவும் பயனளிக்கும்........... .

  ReplyDelete
 12. உங்களுக்கு நன்றியை எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை. அனைத்தையும் நான் பயன்படுத்துகிறேன்

  ReplyDelete
 13. வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றி !

  அன்புடன்: கான்

  ReplyDelete
 14. Thanks Mr. Khan. It is very useful for me

  ReplyDelete
 15. உயர்ந்த பதிவுக்கு நன்றி தோழரே.நீங்கள் பதியும் அனைத்து பதிவுகளும் எனக்கு ஒரு புது அறிவையும் புது ஊக்கத்தையும் அளித்துள்ளது இதனால் எனக்கு நிறைய பயன்கள் உள்ளது நன்றி இன்னும் தொடருங்கள் நண்பரே.......இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்கள்,நண்பர்களுக்கும்,நிறைவான வாழ்வை தர போதுமானவன்.ஆமின்.

  intha pathivil ezuthu thelivillai, kavanikkavum.

  ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்