உங்கள் கம்ப்யூட்டர் சந்தேகங்களை அனுப்பும்பொழுது உங்கள் பெயர், ஊர் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் புரோகிராம் (Operating System) என்ன என்பதையும் என் ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் mdkhan@gmail.com

MSOFFICE

Saturday 3 March 2012

தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் கேள்விபதில் (பாகம் 1)

நண்பரின் கேள்வி:

வணக்கம்

ஒரு சந்தேகம் தொடர்பாக உங்களிடம் ஒரு கேள்வி MS -WORLD ல டைப் பன்ன சொல்ல

ஒரு சிம்பல் அனைத்து பகுதியிலும் வருகிறது அதை போக்க என்ன செய்யவேண்டும்


நன்றி

தமிழில் கம்ப்யூட்டர் தகவலின் பதில்:

நண்பரே நீங்கள் வேர்டில் டைப் செய்யும்பொழுது ஒரே சிம்பல் திரும்ப திரும்ப வருவதாக இருந்தால் அதனை ஒரே கிளிக் மூலம் அகற்ற ஒரு வழி உள்ளது.

முதலில் நீங்கள் டைப் செய்த வேர்டு பைலை ஓப்பன் செய்துகொள்ளுங்கள்.

பிறகு நீங்கள் டைப் செய்த செய்தி முழுவதையும் Ctrl மற்றும் A பட்டனை அழுத்தி (Ctrl+A) அந்த செய்தி முழுவதையும் செலெக்ட் செய்துகொள்ளுங்கள். பிறகு Ctrl+F மூலம் Find என்ற தட்டை ஓப்பன் செய்யுங்கள். அதில் Replace என்ற தலைப்பை தேர்ந்தெடுத்து கீழே திரும்ப திரும்ப வரும் அந்த எழுத்தை டைப் செய்து கீழே உள்ள Replace All என்ற பட்டனை அழுத்துங்கள். அவ்வளவுதான். அனைத்தும் மறைந்துவிடும்.


- அன்புடன்: கான்









2012-01-14_185757.jpg


நண்பரின் கேள்வி: 
சார் வணக்கம் உங்கள் பதிவுகள் அருமை எணக்கு ஒரு சந்தேகம் nero software உடன் மற்றொரு cd drive software ஐ யும் பயன் படுத்தலாமா? please tell me. 



தமிழில் கம்ப்யூட்டர் தகவலின் பதில்:


நன்றி ! நண்பரே...
Nero சாப்ட்வேர் CD மற்றும் DVD யை காப்பி செய்யவும் மற்றும் mp3, Video, Software போன்றவற்றை காப்பி செய்ய பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருள்.

இது உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து இருக்கும்பொழுது இன்னொரு காப்பி செய்யும் மென்பொருளையும் நீங்கள் தாராலமாக இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை.

CD மற்றும் DVD யை காப்பி செய்யவும் மற்றும் mp3, Video, Software போன்றவற்றை காப்பி செய்யவும் பயன்படுத்தப்படும் வேறொரு சிறந்த மென்பொருள் Ashampoo Burning Studio என்பதாகும். இதுவும் சிறந்த மென்பொருள்தான். இதனையும் நீங்கள் தாரலமாக பயன்படுத்தலாம்.


- நன்றி ! அன்புடன்: கான்




நண்பரின் கேள்வி:
my computer is L G ...64 bit 4 GB RAM....H D 500 '.==I5 WINDOWS 7
==STARTING TIME 5 MINUTES AFTER OPEN WINDOWS SAMEPROBLEM LOG OFF TIME
 core..i5 pls help me net also no speed



தமிழில் கம்ப்யூட்டர் தகவலின் பதில்:
LG Brand 
i5 Processor 
Windows 7 64  Bit
 4 GB Ram 
HD 500 

இந்த Configuration செட்டப் உள்ள  கம்ப்யூட்டர் சிறப்பாக அதிக வேகத்துடன் செயல்படக்கூடியது. இத்தகைய செட்டப் கொண்ட கம்ப்யூட்டர் 5 நிமிடம் தாமதமாக ஓப்பன் ஆவதும் 5 நிமிடம் கழித்து சட்டவுன் ஆவதுமாக இருந்தால் அது நான் கீழே கொடுத்துள்ள சில காரணங்களால் இருக்கலாம். அதை நான் சொல்லி இருக்கும் முறைப்படி சரி செய்து பாருங்கள். 

காரணம்:
நீங்கள் விண்டோஸ் 7 ஆபரேடிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்யும்பொழுது ஏதாவது தடங்கள் ஏற்பட்டு இருக்கலாம். அல்லது ஆபரேடிங் சிஸ்டம் சரியாக இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தாலும் அதன் டிரைவர்ஸ் இன்ஸ்டால் செய்யும்பொழுது குறிப்பாக வீடியோ டிரைவ் இன்ஸ்டால் செய்யும்பொழுது முதலில் தடங்கள் ஏற்பட்டு பிறகு அதனை மறுபடியும் இன்ஸ்டால் செய்து இருக்கலாம். அதனால் இந்த தாமதம் இருக்கலாம்.

இதனை சரி செய்வதற்கும் விண்டோஸ் 7 OS ஐ மறுபடியும் இன்ஸ்டால் செய்து மறுபடியும் சரியாக டிரைவர்களை அப்டேட் செய்துதான் பார்க்கவேண்டும். 

காரணம் :
உங்கள் கம்ப்யூட்டர் RAM அல்லது Hard Disk இவை இரண்டில் ஏதாவது ஒன்றில் பிரச்சனை இருந்தாலும் இந்த ஸ்லோ ஏற்படலாம். கம்ப்யூட்டர் மற்றும் RAM புதிதாக இருந்தால் பிரச்சனை இல்லை. பழையது என்றால் RAM ஐ கழட்டி Dust Cleaner மூலம் Clean செய்துவிட்டு மறுபடியும் இணைத்து ஸ்டார்ட் செய்து பார்க்கலாம். 

ஹார்ட் டிஸ்க் பிரச்சனை என்றால் நீங்கள் ஒரு முறை பார்மெட் செய்து பார்க்கும்பொழுதே தெரிந்துவிடும். பார்மெட் செய்யும் நேரத்தில் C டிரைவ் அழிக்கப்படும் நேரத்தில் கம்ப்யூட்டர் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டால் ஹார் டிஸ்க்கில் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். அப்படி இருந்தால் ஹார்ட் டிஸ்க்கை மாற்றுவது நல்லது. 

அதனால் முதலில் ஒரு முறை பார்மெட் செய்து டிரைவர்களை சரியாக இன்ஸ்டால் செய்து பாருங்கள். அடுத்து RAM ஐ சுத்தம் செய்து பயன் படுத்தி பாருங்கள். அடுத்து ஹார்ட் டிஸ்க்கை மாற்றி பாருங்கள். இவை அனைத்து சரியாக இருந்தும் ஸ்லோவாக இருப்பதாக தெரிந்தால் மறுபடியும் என்னை தொடர்புகொள்ளுங்கள். 

அன்புடன்: கான்

கேள்வி பதில்கள் அடுத்த பதிவில் தொடரும்......




27 comments:

  1. Hello,

    can you please help me!

    i am using the gmail without any problem but, when i try to sign in to google talk using the same id and password it can't open. the message is showing the password is in correct!
    kindly help me how to solve this problem!

    ReplyDelete
  2. நண்பர் ஜஹிர்.....

    நீங்கள் Gmail ல் கொடுக்கும் User Name & Password ஐ Google Talk ல் கொடுக்கும்பொழுது தவறாக டைப் செய்தால் மட்டுமே Password Incorrect என வரும். இல்லை எனில் நீங்கள் சொல்வதுபோல் வராது.

    இருப்பினும் இதனை சரி செய்ய நான் சொல்வதுபோல் செய்யுங்கள்.

    முதலில் உங்கள் Gmail ஐ ஓப்பன் செய்து அதில் Accounts Setting சென்று உங்கள் பாஸ்வேர்டை எளிமையாக மாற்றுங்கள் அதாவது நான்கு டிஜிட்டில் நம்பராக உதாரணத்திற்கு 1234 என்பதுபோல் மாற்றி சேமித்துவிட்டு Gmail ஐ Sign out செய்துவிட்டு இந்த புதிய பாஸ்வேர்டு மூலம் Google Talk சென்று பாருங்கள். சரியாக வரும்.

    அன்புடன்: கான்

    ReplyDelete
  3. Thanks for your information! i have followed your instruction but, still i am facing the same problem! the message is showing "wrong password"

    same id and pw i am using it for my gmail account without any problem, but, if i use the same id and pw to google talk! i can't access! it's showing"wrong password".

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஜஹிர்....

      மறுபடியும் அதே பிரச்சனை வந்தால் பிரச்சனை உங்கள் கம்ப்யூட்டரில்தான் இருக்கிறது. நீங்கள் வேறு ஒரு கம்ப்யூட்டரில் உள்ள Google Talk உங்கள் User Name மற்றும் Password ஐ கொடுத்து கனெக்ட் செய்து பாருங்கள். நிச்சயம் கனெக்ட் ஆகும்.

      எனவே உங்கள் Google Talk ஐ Uninstall செய்துவிட்டு மறுபடியும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி பாருங்கள்.

      - அன்புடன்: கான்

      Delete
  4. Great Job Mr.Khan I feel like studied in an University. Thank you very much. Selvi 9843383659

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி !


      அன்புடன்: கன்

      Delete
  5. ஐயா வனக்கம் நான் இந்த தலத்திர்க்கு புதியவன் தர்செயலாக பர்க்கணேர்ந்தது.இது தமிழ் கனினி கர்பொருக்கு பயன் உல்லதாக உல்லது.குரிப்பாக இலவச மென்பொருல்கள்.இகலப்பி
    பதிவிரக்கம் செய்து பயன்படுத்தினென் ஆனால் அது இனையத்தில் மட்டும் சரியாக உல்லது
    வொர்ட் இல் சரி இல்லை.அதர்க்குபதிலக அழகி.கொம்(azhagi.com)அருமையக உல்லது இது
    என்னுடைய கருத்துமட்டுமே..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி ! அழகியைப்போல் ஈகலப்பையும் சிறந்ததே.

      அன்புடன்: கான்

      Delete
  6. பயனுள்ள பதிவு

    எனக்கு ஒரு கேள்வி ??????????

    சார் unicode-ல் உள்ள எழுத்துருவை எப்படி பல்வேறு எழுத்துருக்களுக்கு மாற்றுவது என்று சொல்லுங்களேன்

    ReplyDelete
    Replies
    1. இந்த தளத்தில் சென்றால் Unicode எழுத்துக்களை பல்வேறு எழுத்துருவாக மாற்றலாம்..

      http://www.suratha.com/reader.htm

      அன்புடன்: கான்

      Delete
    2. http://kandupidi.com/converter/

      Delete
  7. வணக்கம் கான் , உங்களது தளம் எனக்கு மிகவும் பயனாக இருக்கிறது. முதலாவதாக உங்களுக்கு நன்றி கூறிக்கொண்டு என் பிரச்னையை கூறுகிறேன். கான் , நன் ஒரு Game பைத்தியம். எபோழுதும் இணையத்தளத்தில் கேம் தரவிரகுவேன். அவ்வாறு தரவிறக்கும் பொழுது வைரஸ் உம் சேர்ந்து வந்துவிடும் . அண்டிவைரஸ் போட்டால் நன் நினைக்கும் கேம் ஐ தரவிறக்க முடியவில்லை. அவ்வாறு செய்தலும் ஸ்கேன் சேயும் பொழுது கேம் இன் முக்கிய கோப்புகளை அழித்து விடுகிறது . வைரஸ் இல்லாமல் இணையத்தளத்தில் இருந்து ஏதேனும் கோப்பு அல்லது கேம் தரவிறக்க முடியுமா? என்பதே என் கேள்வி.
    இப்படிக்கு உங்கள் நண்பன் மு.கணேஷ் பாபு

    ReplyDelete
  8. நன்றி ! நண்பர் கனேஷ்..

    பொதுவாக சிறந்த கேம்கள் இணையத்தில் விலை கொடுத்து வாங்குவதுபோல் தான் இருக்கும். அதனை விலை கொடுத்து வாங்காமல் அதன் கீயோடு வேறு சில இணையதலங்கள் மூலம் நீங்கள் டவுண்லோடு செய்தால் அதில் வைரஸ் அதிகமாக இருக்கும். அதனால் அதை செய்யாதீர்கள். கேம்கள் இலவசமாக பயன்படுத வேண்டும் என்றால் ஆன்லைன் கேம்கள் தான் நீங்கள் விலையாடவேண்டும்.

    இலவசமாக கிடைக்கும் சிறந்த சாப்ட்வேர்களை டவுண்லோடு செய்ய www.filehippo.com என்ற இணைய தளம் செல்லுங்கள்.

    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  9. Hi Khan, i finished 12th(C.S) and i want to choose my carrer. Could u tell me any website which showing best courses and best colleges in chennai.

    ReplyDelete
  10. நண்பர் கனேஷ்.......

    இந்த லிங்கை காப்பி செய்து உங்கள் Internet Explorer அட்ரஸ் பாரில் பேஸ்டு செய்து இந்த தளத்துக்கு செல்லுங்கள் நீங்கள் கேட்ட அதிகமான தகவல்கள் இதில் உள்ளது

    http://www.indiaeducation.net/usefulresources/Indian-Edu-Sites/

    - கான்

    ReplyDelete
  11. நான் லப்டப் தான் பயன் படுத்துகின்றேன் அதில் இப்பொழுது cd வேலை செய்கிறது இல்லை என்ன செய்யலாம்.

    ReplyDelete
  12. CD வேலை செய்யவில்லை என்றால் அது சாப்ட்வேர் பிரச்சனை இல்லை. ஹார்டுவேர் பிரச்சனை. CD கிளினர் மூலம் கிளீன் செய்துவிட்டு பயன்படுத்தி பாருங்கள். சரியாக வரவில்லை என்றால் CD டிரைவை மட்டும் மாற்றிவிடுங்கள்.

    - அன்புடன்: கான்

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
    எனது face book account-ஐ வீட்டில் உள்ள கம்பியூட்டரில் திறக்கும் போது சரியாக இருக்கிறது. ஆனால் அலுவலகத்தில் திறக்கும் போது வெறும் summary மட்டுமே வருகிறது.(முன்பு சரியாக இருந்தது, கொஞ்ச நாட்களாக தான் இந்த மாற்றம்.)இதனை எப்படி சரி செய்வது.விளக்கவும். நன்றி........

    ReplyDelete
  14. ennutaiya laptop cam settings change panrathuku help paniunga sir na enna seiyanu

    ReplyDelete
  15. cyberlink youcam download pana try panre mudila so plz ans me

    ReplyDelete
  16. yanathu comupter il 500GB Hart Disk ulselutha vendumain athanai 5 parar aaga pirika vendum athanai yappadi piripathu yavalavu alavu kodukka vendu ...

    ReplyDelete
  17. Dear Sir,
    Pinnacle Softwere yanatha alave sppeda iruthal support aagum ?

    ReplyDelete
  18. Pinnacle Software ஐ நீங்கள் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டுமென்றால்......

    உங்கள் கம்ப்யூட்டரில் முக்கியமாக 1 GB Dedicated Graphic Drive ( ATI or N Video G-Force ) இணைத்திருக்கவேண்டும்.........

    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  19. dear sir,
    Adobe Photoshop CS3 மென்பொருள் இணையத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்க செய்வது எப்படி

    ReplyDelete
  20. நான் புதிய அசம்பில் கம்ப்யூட்டர் வாங்க வேண்டும் எனக்கு தேவை அக்கவுண்ட்+டிசைனிங்+பாடல்+வீடியோ இதற்கு எவ்வளவு செலவு ஆகும் I'd edensivag@gmail.com

    ReplyDelete
  21. வணக்கம் எனக்கு விண்டொஸ் 8 ப்ரொ. அக்டிவெட் நம்பர் வேண்டும் தங்களிடம் இருதல் appasinool@Gmail.com அனுப்புகல் நண்பா.....

    ReplyDelete
  22. பயனுள்ள பகுதி நன்றிகள் கோடி


    ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : கான்